1 மேடம்.தேர்தல் வெற்றி பற்றி.,.?
சொல்வதற்கு ஒன்றுமில்லை (NO WORDS TO SAY)
ஆட்சிக்கு வந்த பின் செய்வதற்கு ஒன்றும் இல்லை (NOTHONG TO DO
=============
2 மிஸ்! ஐ லவ் யூ.நான் தண்ணி அடிக்க மாட்டேன்
சாரி.
மிஸ்.நானும் ஐ லவ் யூ.ஸ்கூட்டி கிப்ட்
ஐ.ஜாலி.ஐ லவ் யூ டூ
============
3 தலைவரே! இனிமேலாவது வாரிசுக்கு வழி விட்டு ஓய்வெடுப்பீங்களா?
இன்னும் ஒரே ஒரு டைம் சிஎம் ஆகனும்.இது ஆசை இல்லை.வெறி
============
டியர்.ஐ லவ் யூ.
ஐ லவ் யூ 2
யோவ்.பிழை.ஐ லவ் யூ டூ (too)
நோ நோ.ஐ லவ்.2 , 1 யூ 2 உன் தங்கச்சி
4
=============
5 ஹலோ
ஹலோ.சொல்லுங்க டியர்
எங்கே இருக்கீங்க?
பாத்ரூம்ல குளிச்ட்டு இருக்கேன்.FREEயா இருக்கும்போது கால் பண்ணுன்னியே?
================
6 ஒரு பொண்ணுகிட்ட போன் நம்பர் வாங்கறது எப்படி
ப்ளீஸ் ஹெல்ப்.
250 ரூபா கொடுத்து பின் ஸ்கூட்டி தரேன்னு வாக்கு குடுங்க போதும்
==============
7 பணம் வாங்கி வாக்களித்தாங்கனு ஒத்துக்க மாட்டோம்.அப்டி இருந்தா 232 லும் ஜெயிச்சிருப்போமே?
அந்த நம்பிக்கை இருந்திருந்தா பணமே தந்திருக்க வேணாமே?
=================
8 மிஸ்டர்.ரெஸ்யூம் ல எதுக்கு ஹார்ட் அம்பு படம் எல்லாம் போட்டிருக்கீங்க?
மிஸ்.யாரும் என் ரசனைக்கு ஏத்தபடி ரெஸ்யூம் தர்றதில்லைன்னீங்க்ளே?
============
9 சிரிக்கற மாதிரி ஜோக் சொல்லவே மாட்டீங்களா?
ஸாரி மிஸ்.மத்தவங்க சிரிக்கற மாதிரி எந்த செயலும் செய்யக்கூடாதுனு பெரியவங்க சொல்லி இருக்காங்க
============
10 உடன் பிறப்பே!2021 தான் என் கடைசி தேர்தல் 2026 ல் ஸ்டாலினுக்கு முடிசூட்டுவேன்
ஸ்டாலின் = அய்யோ ராமா.என்னை ஏன் இப்டி.,
=========
11 சார்.உங்க படத்துக்கு முத்தின கத்திரிக்கா னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க?
வீட்ல ஓப்பனா அப்டி கூப்டமுடியுமா?நாசூக்கா இப்டி
===============
12 சார்.சிரிக்கற மாதிரி 2 ஜோக் சொல்லுங்க.
தெறி 6 நாள் ல 100 கோடி.24 10 நாள் ல100 கோடி.
ம்ம்.இன்னும் நல்ல ஜோக்?
மருது 15 நாள் ல 100 கோடி
==============
13 ஜட்ஜ் = பூச்சிக்கொல்லி மருந்து சாப்ட்டு தற்கொலை முயற்சி செஞ்சியா?
யுவர் ஆனர்.மருந்து சாப்பிடலை.மருது படம் பார்த்தேன்.அது ஒரு குத்தமா?
=============
14 மிஸ்! ஏன் செடி கொடி கிட்டே பேசிட்டிருக்கீங்க?
பசங்க எல்லாம் பொறுக்கிங்க.தாவற வகை குரங்குங்க.தாவர வகை தான் சேப்டி்
=============
15 சார்.நீங்க செடி கொடி களிடம் பேசிய அனுபவம் உண்டா?
எங்கே?சுடர்க்கொடி ,அன்னக்கொடி ,பூங்கொடி,மலர்க்கொடி கிட்டே பேசவே நேரம் சரியா இருக்கு
==========
16 DR,சன் சில்க் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிச்சா முடி கொட்டாதாமே ?நிஜமா?
அரப்பு ,சிகைக்காய் தவிர வேற எந்த கெமிக்கல் ஷாம்பு போட்டாலும் கெடுதல்
==============
17 சார்.மூட்டை தூக்கும் கூலியா நடிக்கனும்.
சாரி.என் இமேஜ் டேமேஜ்.
ஹீரோயினை உப்பு மூட்டை தூக்கலாம்.போனஸ
்
அப்போ சரி.
============
18 ஜூன் மாசம் ஜெ ஜெயிலுக்குப்போன பின் சட்டசபை விவாதம் கலகலப்பா இருக்குமா?
யா.கை கலப்பா வும் இருக்கும்
=============
19 எதுக்காக அடிக்கடி சிஎம் செல்லுக்கு ஃபோன் கால் போட\றே?
டாக்டர் தான் கால்சியம் சத்து கம்மியா இருக்குனாரு,அடிக்கடி கால் CM
=================
20 மிஸ் கவி! தொடை தெரியற மாதிரி மிடி போட்டுட்டு ஊருக்குள்ளே சுத்தாதீங்க
ஏன்?
கவி”THIGH" யே தெரியுமா? கவி”THIGH" தெரியுதா? இதுதான் கவிதைனு நக்கல் அடிப்பானுங்க
===
===============
0 comments:
Post a Comment