1 சுவராஸ்யத்துக்காகவோ, தற்பெருமைக்காகவோ தான் சேட் செய்த டீட்டெய்லை அந்தப்பெண்ணின் அனுமதிஇல்லாமல் வெளியிடுவோர்பெண்களிடம் நம்பகத்தன்மை இழப்பார்
================
2
தோல்வி என்பது பின்னடைவு இல்லை.சி|றிது காலத்துக்குப் பின் அடைவு வெற்றி # தேமுதிக , பாமக , நாம் தமிழர்
===============
3 விலகி சென்றால் விரும்பி வருவர்" இதை அனுபவ பூர்வமா உணரும் போது செம குதூகலமாக இருக்கும்
என்னம்மா குதூகலம்?,நைட் வந்துட்டு காலைல போய்டுவாரு
==============\\\4
4 1அதிமுக 38%
2திமுக +காங் = 28+4 =32%
3 தேமுதிக+மதிமுக+கம்+விசி=9+3+2+1=15%
4 பாமக=5%
5 பாஜக =3%
6 நாம்தமிழர் =2%
7 சுயேட்சை=2%
8 நோட்டா =3%
===========\
5 போன தேர்தலை விட இத்தேர்தலில் புதிதாக வாக்களித்த 61 லட்சம் பேர் (+10%)எதுக்கு வாக்கு ? என் கணிப்பு
1 மநகூ =5%
2 பாமக் =2%
3 நாம் தமிழர் =1%
4 திமுக =1%
5 அதிமுக =1%
===============
6
யாரோ யாருக்கோ வணக்கம் வைக்கும் ரயிலில் நெட் தமிழன் சம்பந்தமே இல்லாம டிக்கெட் எடுக்காம உள்ளே பூந்து குட்டையைக்குழப்புவான்
!
===============
7 எதுவும் பேசாமல் என்னை மவுனத்தால் கொல்வதால் நீ சைலண்ட் கில்லர்.
என்ன பேசினாலும் வெட்கச்சிரிப்பால் கொல்லுவதால் ”ஷை” லண்ட் கில்லர்
==================
8 இனப்படுகொலை நிகழ்ந்த தினம் மே 18
இனப்படு கொலையை வேடிக்கை பார்த்த சுயநல துரோகிக்கு தீர்ப்பு &தண்டனை மே.19.மரண அடி.மண்ணைக்கவ்வும் தோல்வி
==========
9 என் கருத்துகணிப்பு பொய்த்தாலும் எப்போதும் போல் நாளை என் வருகை,பதிவு இருக்கும்.தோல்வியோ வெற்றியோ களத்தில் நிற்பவன் தான் வீரன்
============
10 சிஎம் சீட்டுக்கு குறுக்கு வழியில் வரப்பார்ப்பவர்கள் ஜெ ,கலைஞர்.நேர் வழியில் வர முயற்சிப்பவர்கள் கேப்டன் ,அன்புமணி ,சீமான்.
=============
11 டிஎம் ல எந்தப்பொண்ணும் ரிப்ளை பண்ணலைன்னா நெட் தமிழன் டி எல் லில் வந்து போரிங் னு சூசகமா கூப்பிடறான்
=============
12 நாளை சன் டி வி ஜெயா.டி வி 2 ம் பார்க்கக்கூடாது குழப்பி விட்ருவாங்க.பாலிமர் சேனல் ,பொதிகை நியூஸ் பார்க்கனும்
=============
13 சின்ட்ரெல்லா கிட்டே டிஎம் ல பேசிட்டிருக்கும்போது என்ன பண்ணிட்டு இருக்கீங்க?னு வீட்ல கேட்டா சிறுமி கிட்டே பேசிட்டிருக்கேன்னு சமாளிக்கலாம்
=============
14 ஜெயிக்கப்போவது யாரு? பச்சையா?மஞ்சளா?
1000 கோடி + 66 கோடி + 570 கோடி யா?
1.75 லட்சம் கோடி + 200 கோடி யா?
==============
15 எதுவும் பேசாமல் என்னை மவுனத்தால் கொல்வதால் நீ சைலண்ட் கில்லர்.
என்ன பேசினாலும் வெட்கச்சிரிப்பால் கொல்லுவதால் ”ஷை” லண்ட் கில்லர்#ரீம்க்ஸ்
=============
16
திமுக ஜெயித்தால் மக்கள் தீர்ப்பே மகேSUN தீர்ப்பு
அதிமுக ஜெ யித்தால் மக்கள் தீர்ப்பு மCASHன் தீர்ப்பு
==============
17 பாமக வை கலைத்து விட்டு ராம்தாசுக்கு ஓய்வளித்து விட்டு அன்புமணி புதுக்கட்சி அறிவித்து இதே திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவித்தால் 2026 ல் அவர் தான் சிஎம்
=============
18
மேட்டூர் நீர்நிலை களில் 1000க்கணக்கான மீன் கள் செத்து மிதக்கின்றன. இதை யாரும் ஓசில கிடைக்குதேன்னு சமைச்சு சாப்ட்ராதீக. கெடுதல்
================
19 பெரிய பெரிய ரைட்டர்கள் , மாஸ்டர்கள், கருத்துக்கணிப்புப்புலிகள்,மீடியாக்கள் எல்லாம் நாளை எப்படி வெளில வந்து முகத்தைக்காட்டுவாங்களோ பாவம்
=================
20 கெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகிடுச்சுனு ஊர் சனம் சொல்லுமில்ல
==================
0 comments:
Post a Comment