1
தலைவரே! மாசாமாசம் கோடிக்க\ணக்கான ரூபாய் லாபம் தரும் டாஸ்மாக் தொழிலை எப்டி நிறுத்த முடியும்?
சொல்வதை செய்ய மாட்டோம்,செய்வதை சொல்ல மாட்டோம்
================
2
தலைவரே! நம்ம கட்சி நிறம் என்ன?
கறுப்பும் சிவப்பும்
நம்ம கட்சியோட மானம் கப்பல்/கட்டில் ஏறுனது?
கருப்பனும் , ரோஸ் மேரியும்
===========
3
தலைவரே! உங்க கட்சி எக்ஸ் மினிஸ்டர் வீடியோ ல செம நடிப்பாமே?பார்த்தீங்களா?
ம், எங்கே அடிமடிலயே கை வெச்சுடுவானுங்களோ பயமா இருக்கு
=============
4
இன்னும் பத்து வருஷம் ஆனாலும் டவுன்ஹால் டெவலப் ஆகாது.
எப்டிம்மா ஆகும்? வில்லேஜ் ஹால்னா காத்தோட்டமா இயற்கை எழிலோட இருக்கும்
=============
5 உடன் பிறப்பே! பார்த்தாயா வீடியோவை? இப்போது புரிந்ததா? நாங்கள் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்
============
6
திருப்புமுனை மாநாடு பற்றி என்ன நினைக்கறீங்க?\
அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன், லேட்டஸ்ட் ட்ரெண்ட்டுக்கு வாங்க. திருப்பத்தூர் திருப்பம்,அதுவே நம் விருப்பம்
================
7 தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தா பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்குமா?
தம்பி. நெட்டைப்பாரு, பிட்டைப்பாரு. 75% லேடீசுக்கே முன்னுரிமை
==============
8 எத்தனையோ நல்ல நாள் இருக்கும்போது இன்னைக்கு ஏன் வீடியோவை ரிலீஸ் செஞ்சீங்க?
இன்னைக்கு அட்சயத்ரிதியை.இன்னைக்கு ரிலீஸ் பண்ணா வருசம் பூரா இதே போல் ம்ம்ம்
================
9 நம்மைப்பற்றிய கிசுகிசுக்கள்
உயிர் பெறின்
எத்துணை நலமாய் இருக்கும்.
உன் துணை , என் துணை எத் துணையும் நலமாய் இராது. சண்டை தான்
================
10
நம்ம கட்சியோட வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கா?
அதுவும் சரி, வீடியோவும் சரி மங்கலாத்தான் இருக்கு தலைவரே
==============
11 படத்துல ஹீரோக்கு டபுள் ரோல், சின்ன கருப்பன், பெரிய கருப்பன்-எப்டி டைட்டில்?
ம் ஜோடி?
டார்க் ரோஸ் மேரி , லைட் ரோஸ் மேரி
================
12 கட்சிக்காரன நோட்டீட் ஒட்டாத சொல்லிட்டு தேர்தல் ஆணையம் அவங்களவிட சிறப்பா ஒட்டுது.
என்ன பண்ண? நோட்டீஸ் ஒட்டாதீர் என்பதை நோட்டீஸ் ஒட்டி சொல்ல வேண்டி இருக்கே?
=====================
13 முன்னாள் மந்திரியின் கில்மா லீலைகள்னு டைட்டில் தரலாமா எடிட்டர் சார்?
நோ, எக்ஸ் மினிஸ்டர் செக்ஸ் மினிஸ்டர் ஆன கதை,
================
14 ஆட்சியில் இல்லாத போதே எங்க கட்சி ஆட்கள் உங்களை இந்த அளவு மகிழ்விக்கும்போது ஆட்சிக்கு வந்து விட்டால்? சிந்திப்பீர்! செயல்படுவீர்!
===============
15
சார், 24 பட டைட்டிலை ஏன் 30-னு மாத்தீட்டீங்க?
இப்போ 30 தான் வைரல் ஆகி செம ஹிட்டா ஓடிட்டு இருக்கு
============
16
டாக்டர்.ஏசியப் போட்டா குளிருது.
ஆஃப் பண்ணா வேர்க்குது.
எதுவும் வியாதியா இருக்குமோ?
ஆமா, ஏ சி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்
==============
17
டாக்டர்! நேற்று ஓப்பன் பண்ணி வைச்ச மிச்ச பீர் இன்னைக்கு குடிக்கலாமா ?
மிச்ச பீரோ எச்ச பீரோ சொச்ச பீரோ எல்லா பீரும் உடல் நலனுக்குக்கேடுதான்.விஷம் பழசானா அதிக ஆபத்து போல
===================
18 டாக்டர், பீர்ல ஆல்ஹஹால் கம்மி னு சொல்றாங்களே?
ஆமா, விஷத்துலயே கசப்பான விஷம், கசப்பு கம்மியான விஷம்னு 2 வகை இருப்பது போல்
==================
19 டாக்டர், சரக்கு சாப்ட்டாதான் பெண்ணை திருப்திப்படுத்த முடியுமாமே?
யோவ், சரக்கு சாப்பிடாம இருந்தா உன் குடும்பத்தையே மகிழ்ச்சிப்படுத்தலாமே?
==================
20 சாய் பல்லவி சாயுமா சாயாதா?
டைரக்டர் சாய்-னு சொன்னா சாயும், சாயாதேன்னு சொன்னா சாயாது
================
0 comments:
Post a Comment