Saturday, July 16, 2016

தேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம்

யாருக்கு ஏழரை என்பது இன்று காலை எட்டரைக்கு தெரிந்து விடும்.



=============




தமிழர்களுக்கு காது குத்தப்போவது யார்?மொட்டை அடிக்கப்போவது யார்? # உன் குத்தமா? என் குத்தமா?



===========\


முன்னிலை ல யார் முதல்ல.வர்றாங்க இது முக்கியம் இல்லை.யார் கடைசி ல ஜெயிக்கறாங்க இது தான் முக்கியம்

===========

4 வலுவான எதிர்க்கட்சியாக வரப்போகும் திமுக.வுக்கு வாழ்த்து. மநகூ க்கு இரங்கல்

===============

5 நாளை என்ன நடக்கப்போகுதுங்கறதைத்தான் நான் சொல்வேன்.நான் சொல்வது தான் நடக்கும் # ஜோதிடருக்கு பஞ்ச் டயலாக் ஐடியா


==============

6 5 வருசம் எவ்ளோ வேணாலும் கொள்ளை அடிச்ட்டு தேர்தல் அப்போ 6 கோடி வாக்காளர் * 500 ரூபா = 3000 கோடி செலவு பண்ணா போதும்.ஆட்சி பிடிச்சிடலாம்.தமிழா

==========
\7 மக்கள் இன்னும் திமுக /அதிமுக பிரமையிலிருந்து விடுபடவில்லை.மாற்றுக்க்ட்சியை ஜெயிக்க வைக்காவிட்டாலும் வாக்கு வங்கி கணக்கிலாவது 10% தந்தா தேவலை


==============

8 உளுந்தூர்ப்பேட்டை கேப்டன் விழுந்து விட்டுட்டார் கோட்டை

=============

9 கேப்டன் ,சீமான்,திருமா,அன்புமணி போன்றோர் ஜெயிக்கவில்லை எனில் மாற்று அரசு பற்றி இனி பேசவே கூடாது


=============

10 என் கணிப்பு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.ஆனால் அதிமுக வெற்றி பெற்றதில் ,மநகூ தோல்வி அடைந்ததில் வருத்தமே.மாற்று அரசுக்கான வாய்ப்பு தொலைதூரத்துல

==============

11 மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என சொன்ன சொல்லை முதல் 4 வருசம் மறந்துடுவாங்க

================


12 தேர்தல் முடிவு 3 பேருக்கு பெருமகிழ்ச்சி
1,ஜெ 2 அழகிரி
3 OPS (ஜெ ஜூன் ல ஜெயில் போய்ட்டா சிஎம் இவர்தானே)


==============

13 மற்ற எந்தக்கட்சி.வந்தாலும் மதுவிலக்கு அமலுக்கு வந்துவிடும் என்ற பயத்தில் குடிமக்கள் இப்டி பண்ணிட்டாங்க போல .தமிழகம் பின்னேற்றப்பாதையில்


==============

14 மது விலக்கு பண்ணா மட்டும் தமிழ் நாடு முன்னேறிடுமா??"

தமிழன் உடல் ஆரோக்யம் முன்னேறும்.


--------------------

15 2021 தேர்தலில் பாமக தவிர மற்ற கட்சிகள் மதுவிலக்கு பற்றி மூச்சு விடமாட்டாங்க


===============

16 வெற்றி அடைந்தோர் பக்கம் சாய்பவன் சந்தர்ப்பவாதி.தோல்வி அடைந்தாலும் கடைசி வரை துணை நிற்பவன் தான் வீரன்.ஐ சப்போர்ட் கேப்டன்

=============

17 எனது அடுத்த கணிப்பு.ஜூன் மாதத்தில் ஜெ வுக்கு பாதகமாக கோர்ட் தீர்ப்பு வரும்.ஓபிஎஸ் /வேறு ஒரு விசுவாசி க்கு ராஜ யோகம்.

=============

18 தேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம் .12%,நெட் பயனாளிகள் முடிவை வைத்து மொத்த மக்களின் கருத்து அது என எந்த தவறான கணிப்பும் செய்யக்கூடாது

==========


19
திருவிழாக்களில் விற்கப்படும் காற்று நிரப்பப்பட்ட ஆப்பிள் பலூன் நமீதா வின் லோ ஹிப்பை நினைவு படுத்துது



==============

20 தவ(றான) வாழ்வு "ஜெ"யிப்பு.
தவசி வாழ்வு தோற்பு


================

0 comments: