Tuesday, June 28, 2016

மாலதி டீச்சர் கில்மா கதை

சுஜாதா பிறந்தநாள் அன்னைக்கு ஒரு க்ரூப் அவரோட பொக்கிஷங்களை.ஷேர் செய்யுது.ஒரு க்ரூப் மாலதி டீச்சர் கில்மா கதையை ஷேர் செய்யுது.இதான் உலகம்



==============




2 காபி சாப்ட்டாச்சா?ன்னு ஒரு பொண்ணு ஒரு பார்மாலிடிக்கு கேட்குது.நெட் தமிழன் உடனே புளகாங்கிதப்பட்டு ஆர் டி ,லைக் அள்ளி இறைக்கறான்.எமோசனைக்குறை




===============



3 ம.ந.கூ வுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்ற மாய பிம்பத்தை மீடியாக்கள் மூலம் உருவாக்க அதிமுக ,திமுக பிரம்மப்பிரயத்னம் /செலவு செய்கின்றனர்



===========




4 எதிரிக்கு தோல்வி பயம் வந்து விட்டால் போதும்.அந்த பயத்தை வைத்து நாம் ஜெயித்து விடலாம்



==========




5 நீ பெறுவது மட்டும் வெற்றி இல்லை.உன் எதிரி பெறும் ஒவ்வொரு தோல்வியும் உன் வெற்றிக்கணக்கில் வரவு வைக்கப்படும்




==============



6 இரு பலம் மிக்க எதிரிகளுடன் நீ மோதும்போது நீ வெற்றி பெறா விட்டாலும் உன் மீதான பயத்தை இருவருக்கும் நீ ஏற்படுத்தி விடு




===============




7 ரயில் பயணங்களில் ஜன்னல் சீட்டுக்கு மவுசு குறைவது கோடைக்காலங்களில் மட்டும்




===============



8 அதீத தன்னம்பிக்கையில் வெற்றி மமதையுடன் இருக்கும் முயல்கள் என்றும் வெற்றிக்கோட்டைத்தொட்டதில்லை



==============




9 சார்.8/5/2016ல திருப்பூர் ல நிகழ இருக்கும் மெகா ட்வீட்டப் க்கு "டிக்கெட்" புக் பண்ணீட்டீங்களா?



ஸாரி சார்.நான் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது



==============


10 உன் ஊர் மக்களை ் நம்பி விடாதே! ஏன் எனில் கர்ம.வீரர் காமராஜரையே அவரது சொந்த மண்ணான விருதுநகரில் தோற்கடித்த மதி ஈன மக்களைக்கொண்ட தேசம் இது

=============


11 எளிமையானவர்கள்,நேர்மையானவர்கள் ,திறமைசாலிகள் தோற்கும்போது வெற்றி தேவதை வெட்கித்தலை குனிவாள்!


============


12 ஹோட்டலில் டிபன் சாப்பிடுகையில் பரிமாறப்படும் தேங்காய் சட்னி ஜில் என இருந்தால் தவிர்க்கவும்.அது பிரிட்ஜில் வைக்கப்பட்டதாய் இருக்கும்.கெடுதல்.


===============


13 இன்று த்ரிஷாவிற்குப்பிறந்த நாள் (4/5/2016).ஹோட்டலில் பாத்ரூமில் குளிப்பவர்கள் அங்கே ஏதாவது கேமரா பொருத்தப்பட்டிருக்கா?என்பதை செக் செய்த பின் குளிக்க


==========

14 நெட் தமிழன் பொண்ணுங்க்ளை பேர் சொல்லிக்கூப்டறதில்லை.ஜுஜிலிப்பா,வஞ்சிப்பா,கலிப்பா,டார்லூ,மோர்லு,தயிர்லு இப்டி செல்லமா தான் கூப்பிடறான்


==============



15 நெட் தமிழன் புது டெக்னிக்


மிஸ்.உங்க பேரென்ன ?
ஆனந்தி.அதான் ஹேன்டில்லயே இருக்கே?
உங்க பேரை உங்க வாயால சொல்லிக்கேட்டா ஒரு இது



================


16 ஒரு ஜோசியம் சொல்றேன்.அண்ணன் இட்ஸ் ம் 50/50 ம் தெறிக்கு என்ன ரேட்டிங் கொடுத்தாங்களோ அதை.விட.0.25% ஆவது கம்மிய் தான்.24 க்குதருவாங்க


==============


17  நாளை சூர்யா வுக்கு நல்ல நாள், ஏன்னா 24 ரிலீஸ் ஆகுது.
உதய சூரியனுக்கு கெட்ட நாள், ஏன்னா ஜெ தேர்தல் அறிக்கை ரிலீஸ் ஆகுது


================


18 அதிமுக தேர்தல் அறிக்கை ஹைலைட் முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம்.ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை


===========



19 தேர்தல் படிப்பினை-1 கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதில் முந்திக்கனும். 2அறிவிப்பை.வெளியிடுவதில் பொறுத்திருக்கனும்.


============


20 நல்ல திட்டம் - அன்புமணி ,கவர்ச்சிகர திட்டம் - கேப்டன்
இந்த.2,பேர் கிட்டே இருந்து பிட் அடிச்சு பர்ஸ்ட் க்ளாசில் பாஸ் ஆகிறவர்கள் - கலைஞர் ,ஜெ


==

0 comments: