1 பெரும்பாலான பெண்கள் சொல்பேச்சுக்கேட்காத சுந்தரிகள்.
குறும்பாலான பெண்கள் சொன்ன சொல்படி நடக்காத சுந்தரிகள்
=================
2 இரவு நேரத்தில் டிஃபன் இல்லை, சாப்பாடுதான் கிடைத்தது என புலம்புபவர்கள் அந்த சாப்பாடு கூட பல நாட்கள் கிடைப்பதே இல்லை என்பவர்கள் நிலையை எண்ணிப்பார்க்கவும்
===============
3 தான் உண்டு தன் சேலை/வேலை உண்டுன்னு போகும் பொண்ணுங்களை உசுப்பேற்றி விடவே ஒரு க்ரூப் இருக்குது
================
4 உன் நெற்றிச்சுட்டியைப்பார்த்ததும் இடம் சுட்டி பொருள் விளக்குக தமிழ் பாடத்தில் பதில் எழுதாம விட்ட நினைவு.
நீ யாராலும் கற்பனை செய்து விட முடியாத புனைவு
================
5 ஜெனிஷா என்பதே சின்னப்பேருதான், நெட் தமிழன் அதையே சுருக்கி ஜெனி-ங்கறான். அப்போ ஜெனி-ன்னே பேரு இருந்தா ஜெ அப்டிம்பானா?
==============
6 கோவில்மணியை இறக்கிக்கட்டாதீர்கள்... குழந்தைகள் மணி அடிக்க ஆசைப்படும்போது அதை சாக்கு வைத்து குழந்தையை நாம் தூக்கி மகிழலாம்
================
7 திமுக வாக்கு சேகரிக்க வரும்போது அவர்களை விரட்டி அடிக்க வேண்டும், செய்வீர்களா? என கோவையில் ஜெ பேசியது சட்டப்படி தவறு. தேர்தல் கமிசன் என்ன நடவடிக்கை எடுக்கும்?
================
8 விஜய் ரசிகர்கள் க்தரும் கலெக்சன் ரிப்போர்ட் தான் டூப்பா இருக்குன்னு பார்த்தா விஜய் ரசிகைகளே ஃபேக் ஐடிகளாத்தான் இருக்காங்க. ஃபேக் ஃபேன் VS ஃபேக் ரிப்போர்ட்ஸ்
================
9 விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம் அப்டினு சொல்லிட்டு இருந்தாங்க. இப்போதான் புரியுது எல்லாம் டபுள் ரோல்.காலையும் நீயே மாலையும் நீயே
===============
10 டியர், ”ஜெயக்குமார்” மூன் போலாமா? வந்த வாசியோ , நாட்டரசன் கோட்டையோ?
என்ன உளர்றீங்க?
விஜய் ர்சிகையா இருந்து இது கூட தெரியலையா? “ஹனி” மூன்
==========
11 வாட் வரி இன்று முதல் ஏறுதாம்
வாட் டூ யூ மீன்?
யோவ், மீனா, மீனம்மா எல்லாருக்கும் ஒரே ரூல் தான்,. தமிழ்ல தானே சொன்னேன்
===============
12 ஆஃபீசில் /கம்பெனியில் ரெகுலராக இன்செண்டிவ் க்ரெடிட் ஆகும் தேதியில் மாற்றம் வந்தால் இழுத்த்தடித்தால் உஷார் ஆகவும்
=============
13 ஃபேஸ்புக்கில் இருக்”கும்” ஃபிகரு ”கும்”முன்னு இருந்தா ம்க்”கும்” -னு போடும் தோள்பட்டை இடி கமெண்ட்டுக்குக்கூட 1000 லைக்ஸ் 2000 ரிப்ளைஸ் வரும்.அதுதான் பெண்ணின் பவர்
=================
14 விந்தியா வுக்கு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்த்தரும் ஆள் நல்ல டேலண்ட்டான ஆள் தான் போல. நல்லா டைமிங்கான டயலாக்ஸ்
==================
15 ஒரு ஏழை லோன் வாங்கி கட்ட முடியாமல் போனால் கூனிக்குறுகுகிறான். ஆனால் ஒரு பணக்காரன் லோன் வாங்கும்போதே இதை கட்டக்கூடாது என தீர்மானிக்கிறான்
================
16 வர வர ட்விட்டர் / FB வரவே பிடிக்கலைன்னு சொல்லும் நெட் தமிழன் தான் டெய்லி அட்டெண்டென்ஸ் போட்டுட்டே இருக்கான்
======================
17 லேடீசெல்லாம் ஃபாலோயர்சா இருக்காங்க, கண்ணியமா பேசுங்கன்னு நல்லது சொன்னா பிடிக்கலைன்னா அன்ஃபாலோ/பிளாக் பண்ணுங்கன்னு சொல்றான் நெட் தமிழன்
====================
18
பொண்ணுங்க கிட்டே எதுனா சொன்னா/கேட்டா அதுக்கு பதில் வராது. ஏன்? எதுக்கு?எப்படி?ன்னு கேள்விகளா வரும்.அய்யோ ஊர்மிளா
================
19 வரும் காலத்தில் தேர்தல் மே மாதம் நடத்துவதை மாற்ற வேண்டும்.வெய்யில் கொடுமை தவிர்க்க ஜூலை மாதத்தில் தேர்தல் நிகழ்ந்தால் நல்லது
================
20 இலக்கிய உலகின் ஜாதகத்தையே புரட்டிப்போட்டவர் மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா.எதிர் காலத்தில் யார் ரைட்டர் ஆனாலும் அவர் சாயல் வரும்
====================
0 comments:
Post a Comment