1 தலைவரே! நீங்க ந கா வா? கு கா வா?
யோவ்!
அதாவது நக்மா காங்கிரசா? குஷ்பூ காங்கிரசா?
===================
2 சிம்பு, ரஜினி என்ன வித்யாசம்?
ரஜினி எப்போ அரசியலுக்கு வருவார்?னு யாருக்கும் தெரியாது, சிம்பு படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு அவருக்கே தெரியாது
===============
3 தலைவர் சரியான அனிரூத் ரசிகர்
இசைப்ரியரா?
ஆண்ட்ராய்டு ஃபோனைக்கூட ”ஆண்ட்ரியா”ய்டு ஃபோன் -னு சொல்றாராம்
=============
4 தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரு
ஏன்?எப்டி?
விடிய விடிய காங்கிரஸ் பிரச்சார கூட்ட்டத்தில் கலந்துக்கிட்டு விடிஞ்சதும் குஷ்பூ சுந்தர் சிக்கு என்ன உறவு?ன்னானாம் அப்டின்னா என்னங்கறாரு
=================
5 தலைவரே! எதுக்காக பப்ளிக் கா நமீதா கையைப்பிடிச்சு இழுத்தீங்க?
அவரை எப்படியாவது நம்ம கட்சிக்கு இழுத்திடுங்கன்னு கட்சி மேலிடம் சொல்லுச்சு
===============
6 தலைவரே! நம்ம கட்சி ல 2 பேருதான் இருக்காங்க, ஆனா பிரம்மாண்டமான கட்சினு சொல்றீங்க?
நமீதா, ஷகீலா 2 பேரு இருக்காங்க, போதாதா?
================
7 என்னை முதல்வர் ஆக்காவிடில் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என எச்சரிக்கிறேன்
தலைவரே! இப்டி எல்லாம் மிரட்டி ஓட்டு கேட்கக்கூடாது
=================
8 போன தேர்தல்ல ஓட்டுக்கு 2000 ரூபா கொடுத்தாங்க, இப்போ 3000 ரூபாயாம்
ஓஹோ! மாற்றம், முன்னேற்றம்?
===============
9 எங்கள் ஆட்சியில் தான் நயன் தாராவின் சம்பளம் 1 கோடியில் இருந்து 2 1/2 கோடியாக உயர்ந்தது, எனவே பொருளாதாரம் சிறக்க, ராசியான ஆட்சி தொடர....
=============
10 சினிமா போஸ்டரை உங்க பையன் முகர்ந்து முகர்ந்து பார்க்கறானே? ஏன்?
சினிமா தான் அவனுக்கு சுவாசம்னு சொன்னேனே?
==============
11 முதல் அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இப்போது அறிவிக்க முடியாது, எனவே 2 வது அமைச்சர், 3 வது அமைச்சர் பெயரை மட்டும் இப்போ வெளியிடுவோம்
===============
12 சார், உங்க பையனுக்கு தமிழ் ல அஹ் மட்டும் எழுத வர மாட்டேங்குது
சாரி டீச்சர், அவன் ஆயுதக்கலாச்சாரத்தை ஆதரிக்க மாட்டான்
===============
13 இண்ட்டர்வ்யூவில்
உங்க டிகிரி சர்ட்டிஃபிகேட்ஸ் காட்டுங்க
சாரி சார், ஏதோ கோபத்தில் யுனிவர்சிட்டிக்கே திருப்பி அனுப்பிட்டேன் # விருது
=================
14 சார், எனக்கு சொந்த ஊரு மதுரை, அதனால அழகிரியை ஆதரிப்பதில் என்ன தப்பு?
ஓஹோ, அப்போ இலங்கை சொந்த ஊர்னா ராஜபக்சேவை ஆதரிப்பீங்களா?லாஜிக் மிஸ்
=================
15 டியர்! உன்னை நினைத்தேன் கவிதையாய் கொட்டியது..
அது என்ன தேளா? தேனா? கொட்றதுக்கு
===========
16 ஹனிமூனை ஈரோட்ல கொண்டாடாம எதுக்கு ஊட்டி தொட்டபெட்டா ல கொண்டாடறீங்க?
திருமண வாழ்வின் திருப்பு முனை முதல் இரவு னு பந்தாவா சொல்லிக்கலாமில்ல?
=============
17 நீங்க லவ் பண்ற பொண்ணு யாரு?"
ஆன் லைன் ல அப்போதைக்கு யார் வர்றாங்களோ அவங்க
=============
18 தலைவரே! தமிழ் மொழிக்காக இப்பவெல்லாம் போராடறது இல்லையே ஏன்?
2ஜி ஊழல்.வழக்குல இருந்து கனிமொழி யைக்காப்பாத்தவே நேரம் பத்தலை
=============
19 251,ரூபாய்க்கு போன் வித்தா எப்டி கட்டுபடி ஆகும்?
சிம்ப்பிள்.அந்த போனுக்கான.சார்ஜர்.விலை 25,000 ரூபாயாம்.கிகி
=============
20 சமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு சொன்னா என்ன அர்த்தம்?
யோவ்.மூடிட்டுப்போய்யா வெண்ணெய் னு அர்த்தம்.
=================
0 comments:
Post a Comment