1 விடியலுக்கு முன் நீ எழுந்து விட்டால் உன் வாழ்வில் விடியலுக்காக நீ காத்திருக்கத்தேவை இல்லை
==================
2 காதலிக்கும்போது டியர் (DEAR)
பிரிந்தபின் பெண்ணுக்கு TEAR
ஆணுக்கு பியர் # துயர்
==============
3 டியர், டிபி மாத்துடா, இது உனக்கு செட் ஆகல-நெட் தமிழன் சொன்னா அந்தப்பொண்ணு அவனுக்கு செட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் இல்லை
==============
4 ஏம்மா, எந்திரி, பிரதோஷம், கோவிலுக்குப்போகனும்
போம்மா தூங்குனதே லேட்,உன்னால என் சந்தோஷமே போச்சு
ஏன் லேட்?வெட்டியா நெட்லதனே இருந்தே?
=============
5 சொர்ணாக்கா, ரித்திகா,கார்த்திகா இவங்களோட லவ்வர் எல்லாம் செல்லப்பேர் கொஞ்சும்போது ஜாக்கிரதையா இருக்கனும், அக்கான்னு கூப்டறக்கூடாது
=================
6 யாருக்கும் தராம நீயே சாப்பிடனும் என்பதே ஒவ்வொரு அம்மாவின் டிபன் பாக்ஸ் கட்டளையாக இருக்கும்
===============
7 பாம்பை கட்டிப்பிடிப்பதுதான் உண்மையான அரவணைப்பு, ஏன்னா அரவம் = பாம்பு
========
8 மாநாட்டில் கலைஞரை திட்டாததால் தேமுதிக விரைவில் திமுக உடன் கூட்டணி என அறிவிக்கும் என கணிக்கிறேன், அதில் பேரம் படியாத பட்சத்தில் பிஜேபி
=============
9 அன்பே! எந்த சப்ஜெக்டில் கவிதை சொன்னாலும் உன் செருப்பைக்காட்டுகிறாயே! செருப்பு பற்றி கவிதை சொன்னால் எதை காட்டுவாய்?
=============
10 நெட் தமிழன் பொண்ணு கிட்டே DM ல சொல்ல வேண்டியதை TLலில் சொல்லிட்டு TLலிலேயே சொல்லிடவா?ன்னு கேட்கறான், ஏம்ப்பா அதான் சொல்லியாச்சே?
============
11 விஜய் ரசிகர்கள் எல்லாரும் கீர்த்தி சுரேஷ்க்கு அண்ணன் முறை ஆகுதாம், அப்போ அஜித் ரசிகர்கள் எல்லாம் முறை மாமன் முறை தானே? போட்டுத்தாக்கேய்,
==============
12 பொறாமை கோழைகளின் சொத்து என சொல்லி விட முடியாது. அடுத்தவன் மேல் பொறாமைப்பட்டு அவனைப்போலவே முன்னேற உழைத்தவர்களும் உண்டு
==================
13 நல்ல ட்வீட் போடும்போதுலாம் பாக்காம கடலை போடும்போது பாக்கறீங்க
23 1/2 மணி நேரம் கடலை போட்டுட்டு. அரை மணி நேரம் தனி ட்வீட் போட்டா அப்டித்தான்
=============
14 காதலி பேர பாஸ்வேர்ட் வச்சா ( உமா - சின்ன பேரு )Weak-ன்னு சொல்லுது. அதனாலதா காதல் தோல்வியே ஆச்சு
அங்கதான் தப்பு.காதலி பேரை 10 டைம் இம்ப்போசிசன் போல் டைப்பனும்
==============
15 நீங்க சிம்ம ராசியா இருந்தா சிம்ம வாகனி ராசி ஆகிடும்னு எதிர்பார்க்கக்கூடாது.மீன ராசிக்காரங்க மீனம்மாட்ட கடலை போடலாம்னும் நினைக்கக்கூடாது்
============
16 தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு
2016 - ஜெ
2021 - மு க ஸ்டாலின்
2026- கேப்டன்
===========
17 8 தேமுதிக, 1 பாமக , 1 புதிய தமிழகம் என இன்று மட்டும் 10 எம் எல் ஏக்கள் விலை போய் உள்ளனர்.அராஜக ஆட்சியின் ஆதிக்கம் ஆரம்பம்
=============
18 சீதை க்காக நடந்த சுயம் வரத்தில் ராவணன் ஏன் கலந்துக்கலை?மேரேஜ் ஆன பின் ஏன் தூக்கிட்டு வந்தாரு?
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குதான் மணம் உண்டு
==============
19 CLT = CURRENTLY LISTENING TO
UPSLT = UPS using & LISTENING TO
=================
20 எதிரியைத்தாக்கும் முன் நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோமா என்பதை உறுதி செய்து பின் தாக்க வேண்டும்
================
0 comments:
Post a Comment