1 தலைவரே! நேத்து நைட் ஏழரை மணிக்கு மாநாட்டில் தாக்கி பேசுனீங்க. இப்போ நமக்கே ஏழரை ஆகிடுச்சு பாருங்க. நம்ம கட்சி MLAக்களை விலைக்கு வாங்கிட்டாக
================
2 டியர், பிரேக்கப் பண்ணிக்கலாம், இனி நம்ம 2 பேருக்குள்ள எந்த டச்சும் வேணாம்
சரி, உனக்கு கிஃப்டா கொடுத்த டச் ஃபோனை திருப்பிக்குடு
=============
3 சர்வர்! ரோஸ்ட் சொல்லி 10 நிமிசம் ஆகுது .ஏன் இன்னும் வர்லை?
251 ரூபா கொடுத்துட்டு 4 மாசம் ஃபோனுக்காக வெயிட் பண்றீங்க?20 நிமிசம் வெயிட்
===============
4 என் திறமைக்கு யாராலும் தீனி போட முடியலை
மேடம், ஷூட்டிங்க் ஸ்பாட்ல டெய்லி 2 கிலோ மிக்சர் நொறுக்குத்தீனி சாப்டறீங்களாம், கட்டுபடி ஆகுமா?
==============
5 பேசிக்கலாவே நான் சாந்த சொரூபி.
மிஸ்! தம் அடிக்கனும், ரூபி தீப்பெட்டி கொடுங்க
டேய், என் கிட்டே எதுக்கு கேட்கறே?
இப்போதான் சாந்தசொரூபினீங்க
=================
6 கூட்டணி தர்மத்தை ஏன் கடைப்பிடிக்கலை?
வீட்டோட மாப்ளையா போறவங்க மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது, மாமனார் வீட்டில் அதிகாரமும் பண்ணக்கூடாது
==============
7 டாக்டர், நார்த்தங்காய் சாப்பிட்டா நார்ச்சத்து வருமா?
விட்டா இரும்புக்குதிரைகள் நாவல் படிச்சா இரும்புச்சத்து வருமா?ன்னு கேட்பே போல
==============
8 டியர்! நேத்து என் கனவுல மௌனராகம் டைம் ரேவதி வந்தாப்டி
வாவ், என்ன பொருத்தம் பாருங்க, என் கனவில் புதிய முகம் டைம் சுரேஷ்மேனன் வந்தாரு
=============
9
டாக்டர், வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டா பித்தம் தலைக்கேறுமா?
ஆமா, நர்ஸ் கிட்டே நான் இல்லாதப்போ வந்து கடலை போட்டா என் கோபம் தலைக்கேறும்
================
10 தலைவரே! பிலிம் இன்ஸ்ட்டிடியூட் பிரின்சிபால் உங்களைப்பார்க்க.வந்திருக்கார்
எதுக்கு?
எனக்கு நடிக்கத்தெரியாதுனு ஆதங்கப்பட்டீங்களாமே?
===============
11 மேடம்.காஞ்சிபுரம் மாநாட்டால உங்களுக்கு லாபமா? ந்ட்டமா?
லாபம் தான்.20 கோடி க்கு சரக்கு வித்திருக்கு டாஸ்மாக்ல
===========
12 ஹாய் மிஸ்!,நல்லாருக்கீங்களா? எங்கே இந்தப்பக்கம்?
சாரி.நீங்க யார்னே தெரிலயே?
எனக்கும் தான் தெரில.தெரிஞ்சா மாதிரி கடலை போடலை?
===========
13 சார், உங்க ஜோக்ஸ் எல்லாம் பிளாக் காமெடி வகையறான்னு சொல்றாங்களே? நிஜமா?
ஆமா, நானும் பிளாக், என் ஜோக்சும் பிளாக்
=================
14 எதுக்காக என்னை சனியன்னு சொல்றீங்க?
டிய, சனிக்கிழமை தானே நாம முதன் முதலா சந்திச்சோம்? அப்போ சனியன் தானே?அதுவரை நான் தனியன்
============
15 அடம்பிடித்து ஆர்ப்பரிப்பவர்களை, செல்லமாக ”ரொம்பச்சி” னு சொல்வாங்களாம்
அப்போ அடம் பிடிக்காதவங்களை கம்மியச்சிம்பாங்களா?
===============
16 டிவியில் எந்த TALK ஷோ பார்த்தாலும் "இது ஃபேக். இதல்லாம் போய் பாக்கறியே?ங்கறார் என் ஆளு
ஓஹோ, அப்போ DOG ஷோ பாருங்க, வாலை சுருட்டிக்குவார்
=============
17 திமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்?
தெரிலயே? விஷாலைத்தான் கேட்கனும், “ திமிரு” பிடிச்சவங்க யார் யார்?னு
================
18 தலைவரே! நம்ம கட்சிக்கு இது இறங்கு முகம்தான்
எப்டி?
நெத்தில ஒட்டிட்டு இருந்த ஸ்டிக்கரை தோள்பட்டைல ஒட்ட ஆரம்பிச்ட்டோமே?
=============
19 தலைவரே! அரண்மனை 1 ,அரண்மனை 2,எந்த டிவிடி வேணும்.
எதுக்கு?
எப்போதும் கிங்கா இருக்கனும்னு ஆசைப்பட்டீங்களே ?
============
20 கலைஞர் = ஏம்மா, எந்திரிம்மா, நான் உட்காரனும்
ஜெ = சாரி, இது லேடீஸ் சீட், நான் இருக்கும் வரை நான் தான் உட்கார்வேன்
==================
0 comments:
Post a Comment