1 தலைகீழாக நின்றாலும் வை கோ வை கோவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதும் ஒரு வித நேமாலஜி மூட நம்பிக்கையே! # வைகோ=கோவை
============
2 கேப்டன் = நான் கிங் கா இருக்க தொண்டர்கள் ஆசைப்படறாங்க
ஜெ= அதான் ராஜா வுக்கு செக் மேட் வெச்சேன் இல்ல? # எதிர்க்கட்சி அந்தஸ்து இழப்பு
=============
3 தனுஷ் = ஜோசியரே! என் ஜாதகம் இப்போ எப்டி இருக்கு?
கீர்த்தியால உங்க கீர்த்திக்கு பங்கம் வரப்போகுது
==============
4 இண்ட்டர்வ்யூவில்
கண்ணம்மா பேட்டை எங்கே இருக்கு?
ட்விட்டர் அடிக்ட் 1 = தஞ்சாவூர்ல
ட்விட்டர் அடிக்ட் 2 = கனடா ல
==============
5 டியர்! பக்கம் பக்கமா மெசேஜ் அனுப்புனா ஒரு வார்த்தையில் ரிப்ளை பண்றீங்களே , அது ஏன்?
அது வார்த்தை இல்லை, வாழ்க்கை
=============
6 சிவகார்த்திகேயன் = கீர்த்தியை தொந்தரவு பண்ணீங்களா?
தனுஷ் = ச்சே ச்சே ஆதரவு தர்றேன்னு சொன்னேன், அவ்ளோவ் தான் # கற்பனை
============
7 ஜட்ஜ் = ஏம்மா, அவர் டெய்லி உன்னை டார்ச்சர் பண்ணினாரா?
நடிகை= ஆமாங்க, ஏதோ ஒரு நாள் சாப்பாடு போட்டேன், டெய்லி சாப்பிட வந்துடறாரு
===============
8 அதிமுக கூட்டணி - ச”ரத்து” குமார்
===================
9 மச்சி, செம கவிதைடா, இதை குமுதத்துக்கா ரெடி செஞ்சே?
இல்லை எதிர் வீட்டு குமுதாக்கு
==============
10 தினமும் அதிகாலையில் நீ எழுந்து விடும் பார்முலாவை கடைப்பிடித்தால் கணிதன் ஆவாய்!
4கிமீ நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்யன் ஆவாய்
============
11 அன்பே ! ரோஷினி!
ரோஸ் மில்க்கே வெட்கப்படும் அளவு நேச்சுரல் ரோஸ் நீ!
==========
12 பாக்கட்ல பணமே இல்ல ,ஆனாலும் என் சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்ல னு நெட் தமிழன் சொன்னா கள்ளக்காதலி 2 பேர் இருக்காங்கனு அர்த்தம்
==================
13 பெண்ணிடம் என்னென்ன சொல்லக்கூடாதோ எல்லாத்தையும் சொல்லிட்டு சமாளிஃபிகேஷனா “ எனக்கு தான் பொய் சொல்ல தெரியாதே பேபி”னு பிட் ஓட்டுவான்நெட் தமிழன்
===========
14 அன்பே! நொறுக்குத்தீனி தின்பதில் நீயே ஒரு மினி கிரைண்டர் தான்.உன் வீட்டில் எதுக்கு தனியா ஒரு கிரைண்டர்?
===========
15 புது மாடல் போன் தினம் 1 வந்தாலும் வசதி இருக்கே என புதுசு வாங்காமல் இருப்பதைக்கொண்டே வாழ்பவர்கள் தான் எளிமையான நிம்மதியானவர்கள்
==========
16 பிகருங்களை நாசூக்கா பார்க்காம அவங்க தப்பா நினைச்சாலும் பரவால்லைன்னு தீர்க்கமா முறைச்சுப்பார்க்கும் நாம் எல்லோரும் தீர்க்க தரிசிகள் தாம்
===============
17 ஒரு படைப்பாளியின் படைப்பு மெருகேறுவது அவன் சோகமான மன நிலையில் இருக்கும்போதே
==========
18 பாமர மக்களுக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் தன் படைப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வான் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளன்
==============
19 துலாபாரம் பற்றிய கதாகாலேட்சபத்தை மிருதுளா செஞ்சா அதுதான் மிரு"துலா பாரம்"
=============
20 அன்பே மோகினி !
உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத ராகி நீ!
===============
0 comments:
Post a Comment