1 சில்க் ஸ்மிதா ரசிகன் கிட்டே வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யனும்னு கேட்டா என்ன சொல்வார்?
ஜெயமே லய(ன)ம்
==============
2 டீச்சர். ஷ , ஷா , ஷி , ஷீ எல்லாம் ஈசிய வருது, ஷூ எப்படிப்போடனும்?
முதல்ல சாக்ஸ் போடனும், அதுக்கப்புறமா ஷூ போடனும்
===============
3 கமல் மோடி என்ன.வித்யாசம்?
இவர் உலக நாயகன்.அவர் உலகம் சுற்றும் நாயகன்.
==========
4 மோடி ஜி .கமலை சந்திக்க ஏன் மறுத்துட்டீங்க?
அவரும் தாமரை,நானும் தாமரை.எதிர் எதிர் துருவம்னா ஈர்க்கும்.
============
5 பொழுது போக மாட்டேங்குது... நான் வேணா ரெண்டு கவித எழுதட்டுமா.?
ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்.2 க்கு மேல் எப்போதும் வேண்டாம்
===========
6 லேடி நிருபர் = மேடம்.உங்க புருசன் பேரென்ன?
புருசோத்தமன்
்அப்போ மத்தவங்க புருசன் எல்லாம் உத்தமன் இல்லையா?
அய்யோ.பேரே அதாங்க
===========
7 ஜட்ஜ் =,சரிதா நாயரை வெச்சிருந்தியா?
கைதி =,ஊரோடு ஒத்து வாழ் னு பெரியவங்க சொன்னாங்க.ஊரே வெச்சிருந்தது.நானும் வெச்சிருந்தேன்
==========
8 சரிதா நாயர் கதை சினிமா ஆனா டைட்டில்
சரிதா நாயர் டீக்கடையும் டீக்கடை ஓனர்கள்.1001 பேரும்
============
9 சரிதா நாயரை எப்டி கரெக்ட் பண்ணே?
பேரென்ன கேட்டேன்.சரிதா ன்னுச்சு.சரி தா ன்னேன்
சரி ன்னுடுச்சு
===========
10 சார்.உங்களை மல்ட்டி.டேலன்ட்டட் ஆக்டர் னு பாராட்றாங்களே எதனால்?
ஒரே டைம் ல 3,வெவ்வேற ஊர் பிகரை லவ் பண்ணுவேன்
=============
11 ஜட்ஜ் =,எம் எல் ஏ உன்னை வெச்சிருந்தாரா?எந்தத்தொகுதி?
சரிதா நாயர் =,எல்லா தொகுதி எம் எல் ஏ வும் வாரா வாரம் ஒருத்தர்
=============
12 மாப்ளை.என் பொண்ணு அப்பாவி.வாய்ல விரலை வெச்சாக்கூட கடிக்கத்தெரியாது.
பொய். ஃபேடிபி லயே கடிச்ட்டுத்தான இருக்கு?மாமா
=============
13 விஜய்ரசிகை-டியர், இன்னைக்கு டீசர் நல்லாருந்ததுன்னாத்தான் நமக்கு முதல் இரவு
அஜித் ரசிகர் =நாசமாப்போச்சு,நல்லவேளை,படம் ஹிட் ஆனாதான்னு சொல்லல
=============
14 டியர், தள்ளி உட்காருங்க, யார் கிட்டேயும் நெருக்கமா இருக்க மாட்டேன்
அப்டியா? டவுன் பஸ்ல கூட நெரிசல் ல என்ன செய்வே?
===============
15 டேய், நீ கணக்கில் எத்தனை மார்க்?
போன எக்சாம்ல வாங்குனதை விட 100 மடங்கு
போன டைம் ஜீரோ மார்க். 100 * 0 = 0 தானே?
===============
16 டிஸ்லைக் பட்டன் ,கமென்ட் ஆப்சன் எல்லாத்தையும் எடுத்தாச்சு.எப்டி நம்ம புத்திசாலித்தனம்?
விமர்சனத்துக்கு பயப்படாதவன் தான் வீரன்
16
==================
17 டைரக்டர் சார், குழந்தைகளைக்கவர்ற மாதிரி ஒரு பஞ்ச்டயலாக் வைக்கனும்
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில்ஸ்டார்
ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார்
=================
18 அனிரூத் = இந்த பிஜிஎம் எங்கிருந்து சுட்டே?
பிரகாஷ் = நீங்க எங்கே இருந்து சுட்டீங்களோ அங்கே இருந்துதான்
=================
19 சார், ஐபிஎஸ் க்கு 3 ஸ்டார் தானே? ஹீரோவோட போலீஸ் யூனிஃபார்ம்ல 2 ஸ்டார் தான் இருக்கு,இன்னொரு ஸ்டார் எங்கே?
அவரே ஒரு சூப்பர் ஸ்டார் தானே?
===========
20 டைரக்டர் சார்.நீங்க எது வரை படிச்சிருக்கீங்க ?
ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் வரை
===============
0 comments:
Post a Comment