1 சுடுநீரில் கொதிக்க வைத்த சீரகத்தண்ணீர் தினம் நீ அருந்தினால் ஜீரணக்கோளாறு,நோய்த்தொற்று தவிர்க்கலாம் # கேரளா பார்முலா
============
2 ட்விட்டர்/FB டிபி ல ஒரு கையால் பாதி முகத்தை மறைத்திருக்கும் மங்கைகள் நிஜ வாழ்வில் சாலையில் நடக்கும்போதும் அப்டியேதான் இருப்பாங்களோ?
=============
3 திருமணம் ஆகியும் பொறுப்பே இல்லாத பருப்பே!
மாதம் ஒருமுறையாவது நீ சமைத்தால் சிறப்பே!
===========
4 எந்த வித சிக்கலும் இல்லாத பின் நவீனத்துவ வாழ்க்கை வாழ தினமும் ஒரு பூவன் வாழைப்பழம் சாப்பிடலாம் (பூம்பழம்)
=============
5 எல்லா ட்வீட்டர்சையும் பிடிச்சிருந்தா: நமக்கு பிடிச்சவங்க டிஎல்ல இல்லைனா ட்விட்டரே பிடிக்கலை ன்னு புலம்பத்தேவை இல்லை
==============
6 கான்ஸ்டபிள் கனகா தான் உன்னை பிடிச்சவரா?
ஆமா.திருடிட்டு ஓடும்போது துரத்திப்பிடிச்சவரு
=========
7 சுகன்யா ஒரு ஸ்த்ரீ என்பதை கவனமா எழுதலைன்னா சு"கன்யாஸ்த்ரீ" ஆகிடும்
==============
8 இதழ் முத்தத்தை லிப் லாக் னு சொல்லாம ஏன் பிரெஞ்ச் கிஸ் னு சொல்றாங்க?
முதல் டைம்னா FRESH KISS னு சொல்லலாம்.பல டைம் கொடுத்தா FRENCH KISS
==============
9 அன்பு கொண்ட உள்ளத்திற்கு டூ விட்டிருந்தால் இன்றே பழம் விடு.
============
10 டியர்.லைட்டை ஆப் பண்ணட்டா?
நோ.நானும் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரிதான்.எனக்கு, இருட்டைக் கண்டால் உன் முகத்தை கிட்டக்கா பார்த்தா பயம்
================
1 1 ஹிந்தி படிக்கவே ஆர்வம் இல்லாதவங்க காலத்தில பிரெஞ்ச் கிளாஸ்க்கு வந்திருக்கியே.வெரி குட்.
டீச்சர்.நான் வந்ததே பிரெஞ்ச் கிஸ்னா என்ன?னு தெரிய்
================
12 அன்பை ரசி
அன்பு அரசி
இரு பொருள் பெயர்ச்சொல்
அன்பரசி
================
13 பேங்கில் போய் பணம் எடுத்தார் பவித்ரா = ப"WITHDRAW"
==============
14 விஜய் ன் மைல் கல் கில்லி.அதை தெறி முறியடித்தால் இளைய தளபதி தெறி ஸ்டார் என அழைக்கப்படுவார்
============
15 மனதிற்கு பிடிக்காத ஃபிகரின் ட்வீட்டை ஆர் டி செய்வதும்
ஒரு வகையான தண்டனை தான்.!!
===============
16 அன்பே! புஷ்பா!
+2 வில் நீ பாஸா? புஸ்சா?
=================
17 மான் விழியோட அப்பா தங்க மீன்கள் பட பாட்டு பாடுனா எப்டி பாடுவார்?
மான் விழி யாழை மீட்டுகின்றாள்
காதலர் = மான் விழியாளை மீட்டுகின்றேன்
================
18 உன்னை நினைத்து கவிதையெழுதினேன் ,நனைந்தது காகிதம்.
அட கிறுக்கு புள்ளே, இங்க் பேனாவில் எழுதுனா நனையாம? லெட் பேனாவில் எழுது இனி, நனையாது
===================
19 கீர்த்திசுரேஷ் மாதிரி ஃபிகர்அமைஞ்சா வாய் சரிஇல்ல,
ஆர்த்தி கணேஷ் மாதிரி ஃபிகர் அமைஞ்சா மெய் சரி இல்லை,ஓவர் குண்டுன்னும் குறைசொல்வான்தமிழன்
==================
20 மனித மூளை ஒரு அதிசய அலாரம்.இரவில் நித்திரைக்குச்செல்லும் முன் அதிகாலை எழ வேண்டும் என முனைப்பு நினைப்பு கொண்டால் அதே நேரத்தில் எழுப்பி விடும்
================
0 comments:
Post a Comment