1 எம் சசிக்குமார் படத்தில் விஜய் நடித்தால் டைட்டில் சாங்
புலியும் புலிக்குட்டியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்டா
எவனும் இங்கே எதிர்த்து வந்தா தூசுடா
===============
2 இயக்குநர் ஆர் கே செல்வமணிக்குப்பிடிக்காத ட்வீட்டர் யார்?
ரோஜா ப்பூ தையல்காரன்
===========
3 ஒடி விளையாடு பாப்பா னு பாரதியார் அப்போ சொன்னாரு.இப்போ ட்விட்டர்ல இருந்தா?
ஓடி விளையாடு பன் பேபி
நீ ஓய்ந்திருக்கலாகாது தெறி பேபி
============
4 நான் exam re-correction கு
போடவா???
வேணாமா???"
வேணாம்.மிஸ்.வாங்குன 30 மார்க்கும் 25 ஆகிடும்
==============
5 மது விலக்கு பற்றி உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமக மட்டுமே.
============
6 ஜல்லிக்கட்டில் காளைய அடக்கறவங்க புலிய அடக்குங்களேன்.
மேடம்.புலிக்கு கொம்பு இல்லை .உங்க கிட்டே பேச தெம்பு இல்லை.தமிழ் நாடு பூரா தேடியும் சிம்பு இல்ல
==============
7 டியர்!என்னிடம் நீங்கள் கோபம் கொண்டால் எங்கு நான் போவது?
மாடிலதானே உங்க அம்மா வீடு?போய்க்கோ போய்க்கோ
==================
8 உங்க சொந்த சம்சாரம் கோவிச்ட்டு குப்புறக்கா படுத்திருக்கா?எழுப்பி விட ஒரு எளிய வழி. வாங்க அத்தை எப்போ வந்தீங்க? என வாசல் பார்த்து சொல்க
==================
9 அன்பே! உன்னிடமி௫ந்து மெசேஜ் வர தாமதமானால் உன் சார்பாக செல்லில் டைப் அடித்துத்தரும் உன் தங்கைக்கு உடம்பு சரி இல்லை போல் என நினைப்பேன்
====================
10 என் ஆட்சியில் என் ஆணைப்படி சபரிமலை யில் பெண்கள் அனுமதின்னு அறிக்கை யாரும் விட்றாதீங்க, கோர்ட் அவமதிப்பு கேஸ் போட்டுடுவாங்க
==================
11 எப்போதும் வாக்கு தவறாதீர்!
தேர்தலில் வாக்கு அளிக்க மறவாதீர்!
அதிகாலையில் தினசரி WALK போகாமல் இராதீர்!
=========
12 டாக்டர்! காலைலயும் தூக்கம் வருது.. மதியமும் தூக்கம் வருது.. இரவும் சீக்கிரம் தூங்கறேன்.
ஏம்மா பூங்கா வனம்.இப்டி தூங்காதே தினம்.
=============
13 எல்லா டெய்லர்களுக்கும் எல்லா நாளும் "தைத்திரு" நாளே!
=============
14 திடீர் என கலா உங்கள் எதிரே வந்தால்
அடடே! நீங்"கலா!?" என ஆச்சரியப்படுங்கள்
====================
15 ஃபிகரோட ஃபோன் நெம்பரும் , அட்ரசும் பிறர் தர வாரா. ஃபிகர்ட்டயே கேட்டு வாங்குனாத்தான் உண்டு.100 கேர்ள் ஃபிரண்ட்ஸ் வெச்சிருந்தாலும் தரமாட்டானுக
=================
16 நடப்பன, ஊர்வன , பறப்பன எல்லாத்தையும் கட்டுக்கட்டும் கட்டழகி இன்னிலருந்து வெஜிடேரியனா மாறுவோம்னா கோயில் அருகே குடி போய் இருக்குனு அர்த்தம்
==================
17 பூ வைக்க தெரில னு எந்தப்பொண்ணையும் திட்டாதீர்! இப்டித்தான் வைக்கனும்னு வெச்சு விடுங்க!ஒரே டிக்கெட்ல 2 சினிமா
==================
18 உங்க சொந்த ஊர்ப்பெருமையைப்பேச சொந்த ஊரில்தான் குடி இருக்கனும்னு அவசியம் இல்லை.எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர்ப்பெருமை பேசலாம்
===============
==============
20 திமுக,அதிமுக 2 கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து இப்போ ட்ராமா போடுவதால் ட்ராமாதாஸ் DRRAMDAS
=================
0 comments:
Post a Comment