Tuesday, December 01, 2015

அமீர்கான் + கமல்+மோடி=?

1/இன்று பிரதோஷம்.சம்சாரம் ,மாமியார்,டேமேஜர் இன்ன பிற தோஷங்கள் நீங்கிட பிரார்த்தனை செய்ய உகந்த நாள்



==============



2/ஒரு பேய்ப்படத்துக்கு மந்த்ரா -2 ன்னு கிளுகிளுப்பான டைட்டில் வெச்சிருக்காங்க.சீன் படம்னு நம்பி யாரும் போய்டாதீங்க.நானும் போகலை




================



3/நெடுஞ்சாலை மோட்டல் என்பது பஸ் டிரைவர்,கண்டக்டர் இருவருக்கு ஓசி மீல்ஸ் கொடுத்து 47 பயணிகளின் பர்சை பதம் பார்க்கும் இடம்




=============




4/நெட் தமிழன் 4 மணி நேரம் யோசிச்சு தமிழ் டெக்ரேட்டட் வாழ்த்து சொல்றான், நெட் தமிழச்சி பொசுக்குன்னு ஒரே வார்த்தைல நன்றி- சொல்லிட்டுப்போய்டுது



==============



5/சுஜாதா எழுதிய 24 ரூபாய் தீவு ஹிட் நாவல்


சத்யராஜ் நடித்த 24 மணி நேரம் ஹிட்
அப்போ சூர்யா வின் 24 ம் ஹிட் ஆகிடும் # சென்ட்டிமென்ட்ஸ்


===========


6/இன்னைக்கு மத்தியானம் காதல் தோல்வி சோக ட்வீட் போடும் நெட் தமிழன் இன்னைக்கு நைட்டே புது பொண்ணுகிட்டே பழைய பல்லவியான ஐ லவ் யூ சொல்வான்


===============




7/'ஐ மிஸ் யூ'எனும் போது என்னிடம் வர வேண்டும்.. 'ஐ கிஸ் யூ'எனும் போது இன்னும் நெருக்கமாக வர வேண்டும்!! ;) # எ கீ"



=============



8/ஹையர் பர்த் = அப்பர் பர்த்


மிடில் பர்த் = சுந்தரர் பர்த்
லோயர் பர்த் = மாணிக்க வாசகர் பர்த் # ரயில்வே சிந்தனைகள்


===============



9 அமீர்கான் + கமல் =,நான் இந்த நாட்டை விட்டே போய்டலாம்னு இருக்கேன்
மோடி = நான் அப்பப்ப வந்துட்டுப்போய்க்கிட்டு இருக்கேன்.

=================
10/'ஐ மிஸ் யூ'எனும் போது என்னிடம் வர வேண்டும்.. 'ஐ கிஸ் யூ'எனும் போது இன்னும் நெருக்கமாக வர வேண்டும்!! ;) # எ கீ"



================



11/ஹையர் பர்த் = அப்பர் பர்த்


மிடில் பர்த் = சுந்தரர் பர்த்
லோயர் பர்த் = மாணிக்க வாசகர் பர்த் # ரயில்வே சிந்தனைகள்

=========

12/தமிழ் ல சூர்யா செஞ்சதை அமீர்கான் செஞ்சார் கஜினியா செம ஹிட்.
தமிழ் ல கமல் சொன்னதை ஹிந்தில சொன்னார்.செம சென்சேஷனல் # தமிழகம் முன்னுதா

=============

13/விஜய் = நம்ம புதுப்பட டைட்டில் தெறி


அஜித் = டைட்டில் கூட சொந்தமா யோசிக்க மாட்டீங்களா? "தெறி"க்க விடலாமா?விலிருந்து உருவியாச்சா?


==============

14/சார்.உங்க புதுப்பட டைட்டில் என்ன?


தெரியாது.
தெறி யாது?குறியீடு?


===============

15/சூரி நாயேன்னு ஒருத்தர் திட்னாரு.என் பேரு சூரி கிடையாதேன்னு யோசிச்சேன்.சொறி நாய்னு திட்ட வந்திருக்காரு.ஸ்பெல்லிங் தெரியல.(SORI-SOORI)

================

16/ தேடி வந்த மகாலட்சுமியை ( ஏ.ஆர்.முருகதாஸ்) அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு ஓடிப்போன ஓமனா (பரதன்) கூட குடித்தனம் பண்ணாராம் # கிராமத்து சொலவடை


================



17/ மழை வரும் பொழுதில் சூரியன் தட்டுப்படாது.குறியீடு #2016 தேர்தல்


==============

18 காரணங்களை வெளியே சொல்லாததற்கு ஆறாத ரணங்கள் காரணங்களாக் இருக்கும். # ''எ கீ


=============

19 விஜய் -ன் தெறி பட FL போஸ்டர் ,டிரஸ்சிங் எல்லாமே செம கலக்கல்.அட்லீ + விஜய் காம்போ வுக்கு செம ஹிட் சான்ஸ் இருக்கு.வாழ்த்து


=============

20 ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இல்லாமல் விஜய் சந்திக்க இருக்கும் முதல் 100 கோடி க்ளப் பில் சேர இருக்கும் படம் அட்லீ யின் தெறி என யூகிக்கிறேன்


===============

0 comments: