1/கமல் = நீங்க என்னை போட்டியா நினைக்கலையே?
அஜித் =நோ.நோ.ஒரு ரேஸ் வீரனின் வேகம் போட்டி பலமாகும்போதுதான் அதிவேகம் ஆகும்
===========
2/ஸ்ரீ காந்த் -ன் ஓம் சாந்தி ஓம் = சூர்யா வின் மாஸ் = ஜெயராம் -ன் நைனா # ஒரே டிவிடி யை எத்தனை பேர்டா காபி அடிப்பீங்க?
=============
3/நெட் தமிழச்சியோட கொள்ளுத்தாத்தா வுக்கு பிறந்த நாள் வாழ்த்து எப்படி சொல்றது? எள்ளுப்பாட்டிக்கே சேட்டிங்கில் கத்துக்கொடுப்பான் நெட் தமிழன்
==============
`4/நெட் தமிழன் பொண்ணுங்க கிட்டே பேசிட்டிருக்கும்போது யதார்த்தமா சொல்ற மாதிரி தன் கிட்டே சொந்தமா கார் இருக்குன்னு பூடகமா பதார்த்தமா சொல்லிடறான்
============
5/ஸ்கூல்ல படிக்கும்போது வாத்யாரை கிஞ்சித்தும் மதிக்காத பசங்க எல்லாம் இங்கன வந்ததும் டீச்சர் டி எம் பாருங்கனு பதவிசா சொல்றாங்க
==============
6/கமல் படம் அஜித் படம் 2 படத்துக்கும் FDFS பார்க்க ஒரே வழி திரையை ரெண்டாப்பிரிச்சு 2 படத்தையும் 2 சைடும் ஓட விடுவதே
===========
7/கமல் = உங்க ரசிகர்கள் என் படத்துக்கு வருவாங்களோ இல்லையோ என் ரசிகர்கள் உங்க படத்துக்கு வருவாங்க.
அஜித்=எப்டி?
ஸ்ருதி தானே உங்க பட ஹீரோயின்?
==========
8/கமல் = நம்ம 2 பேர் படமும் ஒரே தேதில வருது
அஜித் = ஒரே நாள் ல ரிலீஸ் தான் .ஆனா ஒரே நேரத்தில் இல்லை.
===========
/ஒரு ஹீரோவின் மாஸ் வேல்யூ அவர் பட FDFS டிக்கெட் ரேட்டில் தெரியும்
லிங்கா=150 ரூ
விஸ்வரூபம் = 100 ரூ
புலி =250 ரூ
வேதாளம் = 600 ரூ
==========
10/லட்சுமிகரமான பொண்ணுங்க எல்லாம் FB ல அப்டேட்டும் அசைவ உணவு வகையறா பார்த்தா இவங்க பத்ரகாளிஅம்மனோன்னு தோணுது
===========
11/கமல் = தீபாவளி ரேஸ் ல அதிகமுறை நான் தான் ஜெயிச்சிருக்கேன்.
அஜித் = ரேஸ் னு நீங்களே சொல்லிட்டீங்க.ரேஸ் வின்னர் யார்?னு இந்த ஊர் சொல்லும்
===========
12/நேற்று விஷால் ரசிகர்கள்
முந்தா நேத்து விக்ரம் ரசிகர்கள்
இன்று திடீர் கமல் ரசிகர்கள்
இவர்கள் யார்? # ஊரறிந்த சினிமா புதிர்
============
13/2 பொண்ணுங்க பேசிட்டிருக்கும்போது அடுத்து என்ன பேசறது?ன்னு தெரியலைன்னா "உங்க சேலை சூப்பர்.எங்க எடுத்தது?ம்பாங்க.(ஜவுளிக்கடைலதான?)
=============
14/அண்ணன் இட்ஸ் பிரசாந்த் புலி க்கு நெகடிவ் ரிவ்யூ கொடுக்கும்போதே டவுட்.விஜய் ரசிகரான அவருக்கு வருங்கால மனைவி அஜித் ரசிகையாம்.மாட்னார்டா மாப்ளை
============
15/தொழில் நுட்பங்கள் பல கற்றறிந்த ஒரே தமிழ் நடிகர்,சினிமாவை சுவாசிக்கும் ஜீவ கலைஞன் கமல் க்கு பிறந்தநாள் வாழ்த்து
==========
16/வேதாளம் புதிய கதையாக இருந்தால் அதை வரவேற்கும் முதல் ஆளாகவும்,பாட்ஷா ரீமேக்/மாஸ் உல்டா எனில் முதல் ரீலிலெயே போட்டு உடைக்கும் ஆளாகவும்
==============
17/சார்.ரெட் பட கெட்டப்ல வர்றதால இது நான் சிகப்பு மனிதன் கதையா?
நான் சிகப்பு மனிதன் என்பது ஊரறிந்த ரகசியம்.கதை ?நான்் மட்டும் அறிந்த ரகசியம்
===========
18/க்ளைமேட் நல்லாருக்குன்னு ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸ் போட்டா நெட் தமிழன் டக்னு ஓடி வந்து இந்த ரெய்னி க்ளைமேட்ல என்ன செய்வீங்க?ங்கறான்.
=============
கடைல வாங்குன ஆவின் பால் ,பிஸ்கெட் ,வாழைப்பழம் கொடுத்துட்டு நோகாம 3 விதமான உணவு கொடுத்தாச். குட்டிக்குன்னு அடிச்சு விடுவார் நெட் தமிழச்சி
=============
20/காடு வா வாங்குது.சின்ன வீடு போ போ ங்குது.நெட் தமிழன் நானே எங்கப்பாவுக்கு இன்னும் குழந்தைதான்.னு யூத் பர்பார்மென்ஸ் காட்டிட்டு இருக்காரு.
================
0 comments:
Post a Comment