1/காதலி யின் லவ் லெட்டரை திருப்பி திருப்பி படிப்பவன் படிப்பாளி.காதலிக்கு லவ் லெட்டர் எழுதுபவன் படைப்பாளி
============
2/நெட்தமிழன் நெட் தமிழச்சி கிட்டே பேசும்போது மேம்போக்கா விடறதில்லை.பின் இணைப்பா குட்டிம்மா ,பேபிம்மா சேத்துக்கறான்
============
3/திமுக காரர்= மாமா.உங்க முத பொண்ணை சரியா கவனிக்கலை.தப்பு நடந்துடுச்சு.இனி அப்டி நடக்காது.உங்க 2 வது பொண்ணை யும் எனக்கே கட்டிக்குடுங்க
===========
4/பூவெல்லாம் உன் வாசம் படத்துல ஹீரோ பேரு செல்லா.அதை உல்டா பண்ணி செல்லக்குட்டி பாட்டு போட்டுட்டாங்களா?ன்னு அஜித் ரசிகர்கள் யாரும் கிளம்பலையா?
============
5/நான் சின்னப்பையனா இருக்கும்போது நடுநிசில ரோட்ல ஆள் நடமாட்டமே இருக்காது.இப்ப மிட் நைட்ல தான் ரஷ்ஷா இருக்கு # FB,TWITTER
===========
6/நெட் தமிழன் பயங்கர புத்திசாலி.சனி,ஞாயிறு அன்னைக்கு பொண்ணுங்களுக்கு மட்டும் மென்சன் போட்டு இன்னிக்கு லீவா?"ன்னு கேட்பான்
=============
7/நெல்லையில் வேதாளம் FDFS டிக்கெட் ரேட் 600 ரூபாயாம் .பொன்னி அரிசி 25 கிலோ சிப்பம் கூட அவ்ளவ் வராது
===========
8/2 முறை முதல்வரா இருந்தவங்களே 66 கோடி ,1000 கோடி சம்பாதிச்சிருந்தா 5 முறை முதல்வரா இருந்த தானைத்தலைவர் எவ்ளோவ் சம்பாதிச்சிருப்பார்!!??
===========
காலை எழுந்தவுடன் விசிட்டர்ஸ்.னு ஒரு பொண்ணு ஸ்டேட்டஸ் போட்டா நெட் தமிழன் ஓடி வந்து பொண்ணு பார்க்கவா?பன்னு தின்னவா?ன்னு கேட்டு வைப்பான்
==============
10/FB ல ஒரு பொண்ணு நான் இப்போ கிச்சன் ரூம் ல சமைச்சிட்டிருக்கேன்னுு ஸ்டேட்டஸ் போடுது.பின்னே துவைச்சுட்டா இருக்க முடியும்?என்னம்மா இப்டிப்பண்்
===========
11/குத்துமதிப்பு குமாரசாமி மைன்ட் வாய்ஸ் = 66 கோடி வழக்கு தீர்ப்புக்கே நமக்கு 100 கோடி கிடைச்சுதே.1000 கோடி வழக்கு நம்ம கைக்கு வந்தா,
=============
12/அன்பே பத்மா!
தினமும் 10 முத்தம் மட்டும் தர்றியே?
இது எனக்கு பத்துமா பத்மா?
==============
13/பொண்ணுங்க 2 பேர் பேசிட்டிருக்கும்போது சம்பந்தமே இல்லாம ஆஜர் ஆகி வில்லங்கமா ஒரு கருத்து சொல்வான் நெட் தமிழன்
================
14/அறிமுகமே இல்லாத பொண்ணுங்களுக்கு சின்னத்தலைவலி வந்தாக்கூட தனக்கு பிரசவ வலியே வந்தது போல் துடிச்சுப்போய்டறான் நெட் தமிழன்
=============
15/காலைலயே ஒரு அதிர்ச்சி செய்தி.புஷ்பா க்கு கல்யாணம் ஆகிடுச்சாம்.சொல்லவே இல்லை?
===============
16/அஜித் = ஒரு உலக நாயகன் படத்தோட என் படம் மோதறதுல பெருமை தான்.
கமல் = 10 வருசம் கழிச்சு ஒரு மாஸ் ஹீரோ படத்தோட மோதறதுல எனக்கும் த்ரில்லிங்
==========
17/குமாரசாமி =1000 கோடிக்கு தியேட்டர் வாங்கிய வழக்கை விசாரித்தபோது 999,99,99,999 ரூபாய்க்கு தான் வாங்கி இருக்கார் என்பதால் குற்றவாளியை ரிலீஸ்
==========
18/பொண்ணுங்க யாராவது சும்மானாச்சுக்கும் "நான் ட்விட்டரை/FB விட்டுப்போறேன் னு ஸ்டேட்டஸ் போட்டா நெட் தமிழன் அப்டியே பதறிடறான்
=============
பத்ரகாளி போட்டோவை டிபி யா வெச்ச பொண்ணுக்கே டெய்லி 50 டி எம் வந்தா பத்மப்ரியா,நயன் தாரா டிபி க்கு எத்தனை டிஎம் வருதோ?
===========
20/மிஸ்! உங்களுக்கு 3 பேர் லவ் ப்ரப்போஸ் பண்ணி இருக்காங்களா?குழப்பமா இருக்கா?
எப்டி தெரியும்?
உங்க ட்விட்டர் ஹேண்டில்ல ??? இருக்கே?
=============
0 comments:
Post a Comment