1/டியர், என்னைக்கவரனும்னா என்னை நாண வைக்கனும், அல்லது நானோ கார் வைக்கனும்.
ஒரு ஏ ஜோக் சொல்றேன்.அதுதான் செலவில்லாத வழி
================
2/சார், உங்க படத்துக்கு மியூசிக் யாரு?
சந்தோஷ் நாராயணன்
நாராயணா , நாராயணா
============
3/லவ் பண்றவங்க மட்டுந்தான் கவிதை எழுதனுமா ??
"
ச்சே ச்சே.கரெக்ட் பண்றவன் ,கணக்கு பண்றவன் கூட எழுதலாம்.யாரும் கேட்க முடியாது
===============
4/டியர், என்னை சீரியசா லவ் பண்றீங்களா?
நோ நோ , சிரிச்சுக்கிட்டேதான்.சீரியசா இருக்கும்போது எப்டி லவ் பண்ண முடியும் ?
================
5/சார், உங்களை எல்லாரும் தமிழ் நாட்டின் டி காப்ரியோ-ன்னு பாராட்றாங்களே?
யோவ்,DJANGO UNCHAINED படத்தை காபி அடிச்ட்டேன்னு பூடகமா சொல்றாக
=============
6/கமல்ஹாசன் , அமீர்கான் மாதிரி ஃபேமஸ் ஆகலாம்னு இருக்கேன்
ஓஹோ, கெட்டப் சேஞ்ச் பண்ணப்போறீங்களா?
நோ. நாட்டை விட்டே போறேன்னு சொல்லப்போறேன்
=============
7/ஜெ - விகடன் மேல கேஸ் போட்டுட்டேன் , எப்பூடி?
எம் ஜி ஆர் ஆன்மா = ஏம்மா, நானே விகடனுக்கு கோர்ட்ல ஃபைன் கட்னேன்,உன் ராசி எப்டியோ பார்ப்போம்
===============
8/மன்னா! உங்க ஆட்சியைக்குறை கூறி சஞ்சிகைகளில் கட்டுரை வந்துள்ளது.குறைகளைக்களைவோமா?
வேண்டாம் அமைச்சரே! அந்த சஞ்சிகைகளின் மேல் வழக்குதொடர்வோம்
==============
சார்! ஒரே நைட் ல நடக்கற கதை இது
ம் ம் , திரைக்கதை என்ன ?
அதான் சொன்னேனே? நீங்க பாட்டுக்கு நடந்துட்டே இருக்கீங்க./அவ்ளவ் தான் கதை
===============
10/சார், ஜெர்கின் கோட் , ரெயின் கோட்னு 24 கோட் ஒரே டைம்ல போட்டிருக்கீங்களே? எதுக்கு?
படத்தோட டைட்டிலே 24 தான், அதுக்கு தான்
==============
11/என்னோட 60 வது படம் த்ரில்லர் மூவியா இருக்கும்
ஓஹோ, படம் சொன்ன டேட்க்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதுன்னு ஒரே த்ரில்லிங்கா இருக்குமா?
=============
12/சார்! லேடீஸ் சைக்கிள்ல ஹீரோயினை முன்னால உக்கார வெச்சுட்டு 60 கிமீ வேகத்துல போறீங்க.
லாஜிக் இடிக்குமே?
இடிச்சா என்ன?எஞ்சாய் பண்ணுங்க
===========
13/டாக்டர்..7 நாளா ஒரே இருமல், காய்ச்சல்,
ஏம்மா.நல்லா எண்ணிப்பார்த்தீங்களா? ஒரு வாரமா ஒரே ஒரு இருமல்தானா?
==============
14/ஹூம்.் நம்ம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்கும்:-)
அப்போ தெய்வம் என்ன நினைக்குதோ அதையே நீங்களும் நினைங்களேன்
==============
15/மேடம்.சிங்கப்பூர் எப்போ வருவீங்க?
நா எங்க அங்க வர ப்ச் யோகம் இருக்கா பாப்போம்:-/"
பாஸ்போர்ட் ,விசா ,பணம் இருந்தா போதுமே? யோகம் எதுக்கு?
=================
16/கமல்ஹாசன் , அமீர்கான் மாதிரி ஃபேமஸ் ஆகலாம்னு இருக்கேன்
ஓஹோ, கெட்டப் சேஞ்ச் பண்ணப்போறீங்களா?
நோ. நாட்டை விட்டே போறேன்னு சொல்லப்போறேன்
==============
17/ஜெ - விகடன் மேல கேஸ் போட்டுட்டேன் , எப்பூடி?
எம் ஜி ஆர் ஆன்மா = ஏம்மா, நானே விகடனுக்கு கோர்ட்ல ஃபைன் கட்னேன்,உன் ராசி எப்டியோ பார்ப்போம்
===============
18/மன்னா! உங்க ஆட்சியைக்குறை கூறி சஞ்சிகைகளில் கட்டுரை வந்துள்ளது.குறைகளைக்களைவோமா?
வேண்டாம் அமைச்சரே! அந்த சஞ்சிகைகளின் மேல் வழக்குதொடர்வோம்
===============
சார்! ஒரே நைட் ல நடக்கற கதை இது
ம் ம் , திரைக்கதை என்ன ?
அதான் சொன்னேனே? நீங்க பாட்டுக்கு நடந்துட்டே இருக்கீங்க./அவ்ளவ் தான் கதை
===========
20/சார், ஜெர்கின் கோட் , ரெயின் கோட்னு 24 கோட் ஒரே டைம்ல போட்டிருக்கீங்களே? எதுக்கு?
படத்தோட டைட்டிலே 24 தான், அதுக்கு தான்
==============
0 comments:
Post a Comment