1/டாக்டர்.பரோட்டா சாப்டும்போது் உதட்டை கடிச்சு ரத்தம் கட்டி இருக்குது...உஸ்ஸ்ஸ். இதுக்கு என்ன வழி?"
யாரோட உதட்டை கடிச்சீங்க?
================
2/சார்.உங்க பட டைட்டில் பார்த்தா பேய்ப்படம் மாதிரி தோணுதே?
டைட்டிலை வெச்சு கதையை தீர்மானிப்பதும் ,முகத்தை வெச்சு கேரக்டரை தீர்மானிப்பதும் 1
============
3/உங்க சம்சாரத்துக்கு மூக்குக்கு மேல கோபம் வந்தா உங்க வாயை மூடுவீங்ளா?அவங்க வாயையா?
முதல்ல வாசல் கதவை மூடுவேன்
============
4/முதல் இரவில் விஜய் ரசிகை = டியர்.லைட்டை அணைக்கட்டுமா?
அஜித் ரசிகன்.= முதல்ல ஆலுமா டோலுமா.அப்புறமாத்தான் என் ஆளு உன் கூட கில்மா
==============
5/சார்.பாட்டு சீன் ப்ரமோ ல எதுக்கு மாடிப்படிக்கட்டை மட்டும் காட்றீங்க?
ஹீரோ ஸ்டெப் போடறதைக்காட்னா ஓட்டுவீங்க.இப்ப என்ன பண்ணுவீங்க?
================
6/சார்.உங்க ப்ரமோ சாங் ல டான்ஸ் சுமாராதான் இருக்கே?
படமே உங்களுக்கு சுமாருக்கும் கீழேதானே இருந்துச்சு?அதுக்கு இது தேவல.அது!
==============
7/சார்.உங்க பட டைட்டில் மூன்று முகம் உரிமை குடுத்தா என் படத்துக்கு வெச்சுக்குவேன்.
கதை தான் ரீமேக்னா டைட்டிலுமா?
===============
8/மிஸ்! இண்டர்வ்யூவுக்கு வரும்போது் சட்டையின் மேலிரு பட்டன்களைத் திறந்து விட்டிருக்கீங்களே ஏன்?
ஏன்னா இந்த சட்டைல மொத்தமே.2 பட்டன் தான்்
=============
/நான்லாம் ஊசி போட்டுக்கும் போது நர்ஸே அழுதிடுச்சு.. "
ஏன்?ஊசி போட்ட நர்ஸ் கையை கடிச்சு வெச்ட்டீங்களா?
=================
10/ஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்?
உமா என் ஆளு ன்னு அர்த்தம் = AAL"UMA" DOAL"UMA"
=====================
11/சார்.உங்க பட பாட்டு சராசரி ஹிட் தான் னு சொல்றாங்க?
பாட்டை நம்பி ஏமாறுபவர்கள் இல்லை நாங்க.திரைக்கதை KNOTடை நம்பறவங்க
==============
12/புலிக்குப்பிறந்தது பூனை ஆகுமா?
புலியே பூனை மாதிரி தானே இருக்கு?
========
13/சார்.உங்க படம் நவம்பர் 10 ல ரிலீசா?நவம்பர் 5 சா?
எப்போ ரிலீஸ் ஆனாலும் அக்டோபர்ல வந்த படங்கள் தெறிக்க விடற மாதிரி இருக்கும்
================
14/டாக்டர்.பல்லு மொளைக்காத கொழந்தைங்க கூட இட்லி சாப்பிடலாமாமே?நிஜமா?
ஏம்மா செரிக்க வேணாமா? இப்டி தெறிக்க விடலாமா?
===============
15/டாக்டர்.நீங்க சொன்னபடி டெய்லி பூசணிக்காய் சாப்ட்டேன் .வயித்தால தான் போகுது.
யோவ்.டெய்லி ஒரு முழு பூசணிக்காயையா சொன்னேன்?
==========
16/சார்.ஜோதா அக்பர் படம் பார்த்துட்டீங்களா?
அனிரூத் = படம் பார்க்கலை ,அதில் வரும் பாட்டு எதுவும் கேக்கலை
===========
17/சரத்= நான் உங்களைப்பத்தி பேசுனதுக்கு நீங்க கருத்தே சொல்லலையே?
கமல் =நான் கவுன்ட்டர் கொடுத்தா அதை புரிஞ்சுக்கவே உங்களுக்கு20 வருசம் ஆகும்
===============
18/1டூ 3000 எண்ணி முடிக்க எவ்ளவ் நேரம் ஆகும்?
30 நிமிசம் ஆகும்.
பின் ஏன் 3 மணி நேரமா எண்ணி முடிக்காம இழுக்கறாங்க ? # நடிகர் சங்கத்தேர்தல்
===============
சார்.நடிகர் சங்கக்கடனைக்கட்டுவீங்களா?
முதல்ல வர லட்சுமியைக்கட்டனும்.
===============
20/தலைவரே! நம்ம கட்சில இருக்கறதே 4 பேர் தான்.எதுக்கு பாண்டவர் அணி னு பேர் வெச்சிருக்கீங்க?
எல்லாம் நடிகர் சங்க ராசி செண்ட்டிமெண்ட் தான்
==============
0 comments:
Post a Comment