Tuesday, October 13, 2015

அட்லீ யும் அஜித் ரசிகரா ?விஜய்-அதிர்ச்சி

1ரிலீசுக்கு முன்னாடி தான் நான் புலி.

படம் ரிலீஸ் ஆகிட்டா ஆடியன்ஸ் எல்லோரும் பலி


==========

2ரிலீசுக்கு முன் பில்டப்

புலி = 10 பாகுபலி
ரிலீசுக்குப்பின்
புலி = 10 சுறா


===========

3ரெய்டுக்கு முன்னாலதான் நான் புலி.

ரெய்டு நடந்த பின் பிடிச்சிடுச்சு சனி


============

4பிரச்னை வந்ததும் உடனே விரைந்து அதைத்தீர்த்து வைப்பவன் நல்ல நிர்வாகி.பிரச்னை வராமல் பார்த்துக்கொள்பவன் தான் சிறந்த தலைவன்


===========


5நெட் தமிழன் டி எல் லில் ஆம்பளைங்க கிட்டே பேசிட்டு இருந்தா டி எம் ல 4 பொண்ணுங்க கிட்டே பேசிட்டிருக்கான்னு அர்த்தம்


============

6ஸ்ரீ தேவி 2 தப்பு பண்ணிடுச்சு.முதல் தப்பு மயில் மாதிரி இருந்துட்டு வயசானவரை கல்யாணம் பண்ணிக்கிட்டது.2 வது தப்பு என்ன?னு ஊருக்கே தெரியும்

=============
7ஆபீசில்/கம்பெனியில் நீங்கள் மதிக்கப்பட வேண்டும் எனில் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை சொல்லாதீர்கள்

=============

8நெட் தமிழன் சம்பந்தமே இல்லாம டபுள் மீனிங் ல எதுனா ட்வீட்டிட்டு ஒரு பொண்ணுக்கு சிசி போட்டு விடுவான்


============

9நெட் தமிழச்சி ஜன்னல் ,கதவு எல்லாத்தையும் சாத்திக்கிட்டு போர்வையைப்போர்த்திக்கிட்டு

விடிய மறுக்கின்றன என் இரவுகள் னு ஸ்டேட்டஸ் போடுது



===============

10பாமா தன்னை பிளாக் பண்ணினதை மறைக்க நாங்க எல்லாம் ஒபாமாவையே பிளாக் பண்ணுனவங்களாக்கும்னு ருக்மணி கிட்டே அடிச்சு விடுவான் நெட் தமிழன்


==============

11வடிவேலு = விஜய்
ஏன்னா
புலி = எலி


===========

12சார்.படத்துல அபூர்வ சகோதரர்கள் அப்பு கேரக்டர் ஹீரோ 20 நிமிசம் வருவார்னீங்க?வர்லை?கமல் ரசிகர்களுக்கு பயந்து கட்?



நோ.விஜய் ரசிகர்க்கு பயந்து


=============

13ஜிங்கிலியா ஜிங்கிலியா

புலி சரியாப்போகலைய்யா


============

14நானும் ஏட்டிக்குப்போட்டியா ராமராஜன் நூற்றந்தாதி போடலாம்னு இருக்கேன்


=============

15முகம் தெரியாவிட்டாலும் அன்போடு பழகுவதில் உம்மைப்போல்் வராது."னு நெட் தமிழன் சொன்னா அந்தப்பொண்ணை சொந்த டிபி வைக்கச்சொல்றான்னு அர்த்தம்


========
16புலி க்குப்பிடிக்காத பழமொழி

யானைக்கும் அடி சறுக்கும்


==============

17மாரி தனுஷ் டூ சிம்பு தேவன் =வெச்சு செஞ்சிருவேன்னு நான் ஒரு பேச்சுக்குத்தான் படத்துல சொன்னேன்.நீங்க நிஜமாவே செஞ்சுட்டீங்க போல


==============

18புலி யோட திரைக்கதைல என்ன ஒரு ட்விஸ்ட்ன்னா சிம்பும் அஜித் ரசிகர்.சிம்பு தேவனும் அஜித் ரசிகராம்.இது தெரியாம நம்ம தளபதி மாட்டிக்கிட்டாரு

==========

19தேர்க்கடைல 10 ரூபாக்கு கிடைக்கும் கீ செயினை 2 1/2 மடங்கு விலை கொடுத்து வாங்கிட்டு ஒன்லி 25 rs னு ஸ்டேட்டஸ் போடுவார் நெட் தமிழச்சி


==============

20தளபதி சார்.நல்லா விசாரிச்சுக்குங்க.ஒரு தபாக்கு 2 தபா.அட்லீ யும் அஜித் ரசிகரா இருந்துடப்போறாரு

=============

0 comments: