1/நெட் தமிழச்சி க்கு வீட்ல திட்டு கிடைச்சா மவுனமா/கம்முனு இருக்கறதில்ல.இனி கொஞ்சம் அமைதியா இருக்கனும் இங்க"னு அதையும் ஸ்டேட்டஸா போட்டுடுது
===============
2/நெட் தமிழச்சி யாருக்காவது 143 சொல்ல நமக்கு கூச்சமா இருந்தா கவலைப்படேல்.பூடகமா டி எல் லில் சொன்னா நெட் தமிழர்கள் CC போட்டு விட்றுவாங்க
=============
3/நீங்கள் ஒரு முறை ஒருவரிடம் அவமானப்பட்டால் அந்த அவமானத்தையும் அவமானப்படுத்திய நபரையும் ஒரு நாளும் மறந்து விடாதீர்
============
4/வேதாளம் = 50% பாட்ஷா + 50% மாஸ் அப்டினு சொல்லி வாட்சப்பில் ரூமர் திரைக்கதை ஓடிட்டிருக்கு.
==============
5/பிகரு எதுனா தத்துவம் சொன்னாக்கூட ஐ கவிதை. உன்னவிடவா அழகு நீ எழுதுன கவித "னு ஒரே கல்லில் 10 மாங்காய் அடிப்பான் நெட் தமிழன்
==============
6/நெட் தமிழச்சிகள் கார்.வெச்சிருக்கும் காரிகைகள்னு சூசகமா சொல்ல அப்பப்ப குளிர்காலத்தில் ஹீட்டட் கார் சீட் இனிமை னு ஸ்டேட்டஸ் போட்டுக்கறாங்க
==============
7/அஜித் படம் என்ற அளவில் சரி .அனிரூத் படம் அளவில் சராசரி#வேதாளம்
===============
8/தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் தூங்காவனம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்று முதல் இடம் பிடிக்கும் என கணிக்கிறேன்
============
/எலி வளையானாலும் தனிவளையா இருக்கனும். புலி ஓடும் தியேட்டருக்கு போனா தனி ஆளா பார்க்கனும்.
============
10/அன்பே! அரிசி மூட்டை மாதிரி சைசில் இருந்தாலும் உன்னை உப்பு மூட்டை தூக்கினால் சர்க்கரை மூட்டை போல் இனிக்கிறதே என் முதுகுக்கு?எப்டி ?
==========
11/பிரதாப் போத்தன்
ரிச்சர்டு
விஜய்காந்த்
சரத்குமார்
# பென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்
============
12/மாமியார் மருமக தான் அடிச்சுக்குவாங்க.இங்கே மாமனார்க்குமாப்ளைக்கும் செம சண்டை.அதை ஊரே வேடிக்கை பாக்குது # வி * ச
===========
13/விஷாலை யாரோ அடிச்ட்டாங்களாம்.இதுல ட்விஸ்ட் என்னான்னா இவரேதான் ஆள் வெச்சு அடி வாங்கி இருப்பாரு #அனுதாப வாக்கு
1 comments:
neengal thevaiyillamal vijayai patri mattum thavaraaga ezhuthuvthu yen?
Post a Comment