Tuesday, October 20, 2015

பென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமார்?

1/நெட் தமிழச்சி க்கு வீட்ல திட்டு கிடைச்சா மவுனமா/கம்முனு இருக்கறதில்ல.இனி கொஞ்சம் அமைதியா இருக்கனும் இங்க"னு அதையும் ஸ்டேட்டஸா போட்டுடுது



===============



2/நெட் தமிழச்சி யாருக்காவது 143 சொல்ல நமக்கு கூச்சமா இருந்தா கவலைப்படேல்.பூடகமா டி எல் லில் சொன்னா நெட் தமிழர்கள் CC போட்டு விட்றுவாங்க




=============



3/நீங்கள் ஒரு முறை ஒருவரிடம் அவமானப்பட்டால் அந்த அவமானத்தையும் அவமானப்படுத்திய நபரையும் ஒரு நாளும் மறந்து விடாதீர்




============



4/வேதாளம் = 50% பாட்ஷா + 50% மாஸ் அப்டினு சொல்லி வாட்சப்பில் ரூமர் திரைக்கதை ஓடிட்டிருக்கு.




==============



5/பிகரு எதுனா தத்துவம் சொன்னாக்கூட ஐ கவிதை. உன்னவிடவா அழகு நீ எழுதுன கவித "னு ஒரே கல்லில் 10 மாங்காய் அடிப்பான் நெட் தமிழன்




==============



6/நெட் தமிழச்சிகள் கார்.வெச்சிருக்கும் காரிகைகள்னு சூசகமா சொல்ல அப்பப்ப குளிர்காலத்தில் ஹீட்டட் கார் சீட் இனிமை னு ஸ்டேட்டஸ் போட்டுக்கறாங்க




==============



7/அஜித் படம் என்ற அளவில் சரி .அனிரூத் படம் அளவில் சராசரி#வேதாளம்



===============

8/தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் தூங்காவனம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்று முதல் இடம் பிடிக்கும் என கணிக்கிறேன்



============



/எலி வளையானாலும் தனிவளையா இருக்கனும். புலி ஓடும் தியேட்டருக்கு போனா தனி ஆளா பார்க்கனும்.



============



10/அன்பே! அரிசி மூட்டை மாதிரி சைசில் இருந்தாலும் உன்னை உப்பு மூட்டை தூக்கினால் சர்க்கரை மூட்டை போல் இனிக்கிறதே என் முதுகுக்கு?எப்டி ?



==========



11/பிரதாப் போத்தன்


ரிச்சர்டு
விஜய்காந்த்
சரத்குமார்
# பென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்


============


12/மாமியார் மருமக தான் அடிச்சுக்குவாங்க.இங்கே மாமனார்க்குமாப்ளைக்கும் செம சண்டை.அதை ஊரே வேடிக்கை பாக்குது # வி * ச

===========

13/விஷாலை யாரோ அடிச்ட்டாங்களாம்.இதுல ட்விஸ்ட் என்னான்னா இவரேதான் ஆள் வெச்சு அடி வாங்கி இருப்பாரு வாக்கு
==============


14/என்னை எதிர்ப்பது எவனா இருந்தாலும் வெட்டுவேன்.
ஓட்டு வேணும்னா என்னை நானே வெட்டிக்குவேன் # விஷால்


============

15/மாமனார் ஜெயிச்சாலும் ,மாப்பிள்ளை ஜெயிச்சாலும் எனக்கொரு கவலை இல்லை# நடிகர் சங்கத்தேர்தல்


==============

16/வரலட்சுமிமைன்ட் வாய்ஸ் =யார் ஜெயிச்சாலும் நம்ம குடும்பத்துக்கு லாபம் தான்

=============

17/அதிமுக வாக்குகள் சரத்துக்கும் ,திமுக வாக்குகள் விஷாலுக்கும் வரும்.பெரும்பாலான நடிகர்கள் ஜெ க்கு எதிர்ப்பு.எனவே விஷால் அணி தான் ஜெயிக்கும்

============

18/ஜெ மைண்ட் வாய்ஸ்= சரத் தேர்தல்ல தோத்துட்டா அவருக்கு செல்வாக்கு கம்மி.நம்ம கட்சி ல ஒரு சீட் குடுத்துடலாம்.ஜெயிச்சுட்டா கட்டம் கட்டிடலாம்

===============

கலைஞர் மைன்ட் வாய்ஸ் = புரட்சித்தளபதி விஷால் ஜெயிச்ட்டா "தளபதி என்றாலே வெற்றி தான்"னு ஒரு அறிக்கை விட்டு நம்ம பக்கம் இழுத்துடலாம்

===============

20/மக்களை ஏமாற்றுவதில் ,நல்ல பெயர் வாங்க மெனக்கெடுவதில் டாப் 3 தளபதிகள்

1 தி மு க தளபதி

2 புரட்சித்தளபதி
3 இளையதளபதி

================

1 comments:

Unknown said...

neengal thevaiyillamal vijayai patri mattum thavaraaga ezhuthuvthu yen?