1நெட் தமிழன் டைரியில் இருந்து
புஷ்பா 2 வகைப்படும்.
1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா
2 பூட்டு போடாத க்யூட் புஷ்பா
=============
2.நெட் தமிழன் தான் தாலி கட்டிய டார்லிங்கை சனியனேனு கூப்ட்டுட்டு நெட் ல அறிமுகமே இல்லாத பொண்ணை டார்லிங் சாப்ட்டாச்சா ஜூ ஜு செல்லம்பான்
==========
3.ஆமை பத்தி விஜய் ரசிகர்கள் கிண்டல் பண்றாங்கன்ட்டு புலி ல தளபதிக்கே ஆமை தான் வழிகாட்டி ங்கற மாதிரி ஒரு சீன் வெச்சார் பாருங்க சிம்புதேவன் கிகி
============
4.ஒரு பொண்ணு எதுவுமே எழுதாம ஒரு ஸ்மைலி மட்டும் போடுது.:)))))))))))))))))))))))" நெட் தமிழன் பிரமாதம்ங்க.உங்களால மட்டும் எப்டி இப்டி ?ங்கறான்
==============
5.டாலரோட மதிப்பு உயர்ந்தது அன்பே நீ பழநி மலை முருகன் டாலரை உன் கழுத்தில் அணிந்த பின்பே
============
6.2020 ல்
அம்மா தாயே உங்க பாலோயர் வந்திருக்கேன்.பழைய சோறு இருந்தா அதை தாளிச்சு போடுங்கம்மா
==============
7.ஒரு ஆக்சன் ஹீரோ பட டீசர்னா எப்டி இருக்கனும்?
தெறிக்க விடனும்.அது
===========
8.வீரம் பட டைரக்டர்னா வில்லேஜ் சப்ஜெக்ட்ல தான் கிங்குனு நினைச்சீங்களா? வில்லன் சப்ஜெக்ட்லயும் கிங் தான்
========
9.கிளாமரை நம்பறவங்க டீசர்ல ஹீரோயினைக்காட்டுவாங்க.
ஹீரோவை நம்பறவங்க டீசர்ல ஆக்சனை மட்டும் காட்டுவாங்க
============
10.நாங்க மேக்கப்மேனை நம்பி வாழ்றவங்க இல்ல.மேக்"கிங்" ஸ்டைலை நம்பி வாழ்றவங்க
===========
11.பேன்ட்டசி படம் எடுத்து கையை சுட்டுக்கறதை விட பென்டாஸ்டிக் படம் எடுத்து வெற்றிக்கோட்டை தொட்டுக்கலாம்
============
12.ஆக்சன் ஹீரோக்கள் படத்துல எல்லாம் பைக் சேசிங் சீன் பேருக்கு வரும்.ஒருத்தர் படத்துல மட்டும் ரேஸ் பைக் சேசிங் சீன் பேர் சொல்ல வரும்
==============
13.நரகாசுரனை கடவுள் தெறிக்க விட்டா அது தீபாவளி.
அந்த தீபாவளியையே தெறிக்க விட்டா அது வேதாளம் # அல்டிமேட் ஆக்சன்
=============
14.விஷ்ணுவர்தன் மைன்ட் வாய்ஸ் = நம்ம ஸ்டைல்லயே படம் பண்ணி நம்ம ஆரம்பம் படத்தையே தாண்டிடுவார் போல இந்த வீரம் சிவா
==========
15.அவன் ஓடி ஒளியிற ஆளு இல்ல
தேடி அடிக்கிற ஆளு . # வேதாளம் பஞ்ச் ( விழுப்புரம் ரன்னர் க்கு குறியீடு)
==========
0 comments:
Post a Comment