1 சரக்கடிச்ட்டு குஷ்பூ கூட குத்தாட்டம் போட்டீங்களா?
தண்ணி.அடிச்சது உண்மைங்க்ணா.மப்புல அது குஷ்பூவா?குப்பம்மாவா?தெரியல
தண்ணி.அடிச்சது உண்மைங்க்ணா.மப்புல அது குஷ்பூவா?குப்பம்மாவா?தெரியல
============
2 ஒரு புலி சரக்கடிச்ட்டு மப்புல இருந்தா அதை எப்படி கூப்பிடலாம்?
மப்புலி;-))))))
==============
3 வருண பகவான் கூட நம்ம தளபதி ரசிகர் தான் போல.தென் காசி ,நெல்லை ஏரியாவில் கண்ணீர் விட்டுட்டு இருக்காரு( 5/4/2015)
===============
4 எனக்கும் என் ரசிகர்களுக்கும் அரசாங்கத்தை வாழ.வெச்சுத்தான் பழக்கம்.அரசாங்கத்தை வாழவைக்கும் வருமானம் எதுல னு ஊருக்கே தெரியும்
=============
5 சிச்சுவேஷன் சாங் ப்ரம் தலைவா = ஊத்திக்க ஊத்திக்க ஒரு ரவுண்டு
சேத்துக்க சேத்துக்க ஜோடி 50 பவுண்டு
==============
6 புலி கேப்சன் டைம் டூ ட்ரிங்க்
===============
7 புலி பசிச்சாலும் புல் சாப்டாது ஆனா FULL சாப்டும்
==============
8 குடிப்பது என் பிறப்புரிமை.குடிச்ட்டு குத்தாட்டம் போடுவது என் சிறப்புரிமை
அப்டி னு வீடியோ விளக்கப்பதிவு போட்றுவாரோ?
============
9 சார்.இந்த சீன்ல குடிகாரனா நடிக்கனும்.
சாரி சார்.நான் ஒரு தடவை சரக்கடிச்ட்டா மறுபடி அதே சரக்கை கையால கூட தொட மாட்டேன்
=============
10 ஹீரோ குடிகாரனா இருந்தா படத்துல என்ன பஞ்ச்டயலாக் பேசுவாரு
ஐ ஆம் வாமிட்டிங் ;-))))
=================
11 சைடு டிஷ் சாப்டறதுல நான் பனி.
ஆனா சரக்கடிக்க பார்ட்டிக்கு வந்துட்டா ( விஷ் விஷ் விஷ் ) நான் புலி
=============
12 ஆல் ஈஸ் வெல்
புல் ஈஸ் ஜில்
==============
13 கடல் தண்ணி ல இருந்து பாய்ஞ்சு வந்தா சுறா.
தன்னிலை மறந்து தண்ணில இருந்தா புலி
==================
14 வேலாயுதம் டீம் மீண்டும் இணைகிறது.விஜய் உடன் விரைவில் படம் - ஜெயம் ராஜா.#,வாவ்!,டைட்டில் தண்ணி (யில்)ஒருவன்?
=================
15 சிச்சுவேசன் சாங் = சாட்டர்டே நைட் பார்ட்டிக்குப்போலாம் வர்றியா?
சன்டே மட்டும் கேர்ள் பிரண்டாக வர்றியா?
=================
16தனி ஒருவன் ADVT =,இது வேற லெவல் ஹிட்
விஜய் மைன்ட் வாய்ஸ் = இது லெவல் பார்க்காம அடிச்ச டைட்
=============
17விஜய் டி வி ஸ்பெஷல் அவார்டு டூ
1 விஜய் மல்லய்யா
2 விஜய்காந்த்
3 விஜய்
ஏன்?எதுக்கு?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது.
======================
18இளைய தளபதி க்கும் ,அவரோட ரசிகர்களுக்கும் பிடிக்காத சினிமாப்படம் எது?
இவனுக்கு தண்ணில கண்டம்
==================
0 comments:
Post a Comment