1ஏய் மிஸ்டர்! உங்க கிட்டே டிஎம் ல பேச ஒரு விஷயமும் இல்லை.
நீங்க பேச வேணாம்.நான் பேசறதை மட்டும் கேளுங்க
நீங்க பேச வேணாம்.நான் பேசறதை மட்டும் கேளுங்க
=============
2 சார்.வெட்டிங் டே க்கு லீவ் வேணும்.
யோவ்.வெட்டிங் நைட் கொண்டாடிக்க.போய்யா.நோ லீவ்
=================
3 நான் ஆபீஸ் போற மாதிரி ஒரு ஓவியம் வரையனும் சார்.
தாராளமா வரைஞ்சுக்குங்க மேடம்.
அதுக்கு ஒரு நாள் லீவ் வேணும்
===============
4 டெய்லி 2 கிமீ ஜாக்கிங் போனா உடம்புக்கு நல்லது.நான் சொன்னபடி நடப்பீங்களா?
டாக்டர்.குழப்பாதீங்க.இப்போ நடக்கனுமா? ஓடனுமா?
=========
5 டாக்டர்,கோமாஸ்டேஜ் போய்ட்டு திரும்பும்போது நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் ஞாபகம் வருமா?
எதுக்கும்
என்கிட்டேகார்டும்,பாஸ்வோர்டும்குடுத்துட்டுப்போங்க
==============
6 டாக்டர், சின்ன வெங்காயத்தை அரைச்சு தலைல தடவுனா வழுக்கை மறைஞ்சிடுமா?
அதெப்பிடிம்மா மறையும்? விக்வெச்சாத்தான் மறையும்
==================
7 தலைவரே! பாட்ஷா, படையப்பா, சந்திரமுகிக்கு எல்லாம் மணி மண்டபம் கட்ட்டனுமா? எதுக்கு?
சிவாஜி க்கு மணி மண்டபம் கட்றாங்க, அதை விட சூப்பர் ஹிட்ஸ் ரஜினி படங்களுக்கு கட்னா என்ன?
=====================
8 செங்கல்லுக்குப்பதிலா பணக்கட்டை அடுக்கி வெச்சு பங்களா கட்டி இருக்கீங்களே , எதுக்கு?
இதுதான் தலைவருக்குபிடிச்ச MONEY மண்டபம்
================
9 நீ ஸ்போர்ட்ஸ்மேனே இல்லை, ஆனா கேல் ரத்னா விருது வேணும்னு கேட்கற, எதுக்கு?
பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்கேன் யுவர் ஆனர்
======================
10 தலைவரே! உங்களுக்கு மணி மண்டபம் கட்றாங்களாம்
மணி எதுக்கு எனக்கு மண்டபம் கட்றான்? அவன் எதிர்க்கட்சி ஆள் ஆச்சே?
=====================
11 டேய்.க்ரூப் ஸ்டடி படிக்கறேன்னு சொல்லிட்டு வாட்சப் ல கடலை போட்டுட்டு இருக்கே?
டீச்சர்.இது வாட்சப் க்ரூப் ஸ்டடி
டீச்சர்.இது வாட்சப் க்ரூப் ஸ்டடி
==============
12 டேய்.கடைக்குப்போய் 100 வாட் பல்பு 1 வாங்கிட்டு வா.
போம்மா.அப்புறம் காலம் முழுக்க பல்பு வாங்கிய பகவதி னு கிண்டல் பண்ணுவ
=============
13 ஜட்ஜ் = எதுக்காக செந்தாமரைச்செல்வியை கடத்தினே?
கைதி =,செம்மரக்கட்டையைக்கடத்தி செம போர்.அதான் செமக்கட்டை செண்பகத்தோட தங்கையை கடத்துனேன்
============
14 ஏய் மிஸ்டர்.உன் ஹேன்டில் ல 143 னு நெம்பர் இருக்கே எதுக்கு?
பொண்ணுங்க எனக்கு மென்சன் போடும்போது ஐ லவ் யூ சொன்னதா நினைச்சிக்குவேன்
===============
15 அந்தக்கால இலக்கியப்புத்தகம் விருந்து புக்சை ஏன் கிப்ட் பார்சல் பண்றே?
மொய் விருந்து விழா வில் கிப்ட்டா தரத்தான்
=============
16 டாக்டர்.சாப்பாட்ல ஊறுகாய் சேர்த்துக்கக்கூடாதுனு சொன்னீங்களே?
ஆமா.கெடுதல்.
சரக்கு அடிக்கும்போது சேர்த்துக்கலாமா?
================
17 யாரா இருந்தாலும் புகழ்ந்து தள்ளிடுவேன்.அதனால ஜெயில்ல போட்டுட்டாங்க,
ஆ!ஏன்?
மலை உச்சில இருந்து புகழ்ந்து "தள்ளிடுவேன்"
==============
18 ஜட்ஜ் = தற்கொலை பண்ணிக்க.1000 வழி இருக்கும்போது செல்போன் டவர் மேல் ஏன் ஏறினே?
கைதி =, ஆண்"டவரை"அடைய குறுக்கு வழினு செல்போன் டவரை செலக்டட்
==============
19 மிஸ்! மூக்குத்தி போட்டுக்கிட்டா உங்க முகம் இன்னும் அழகா இருக்கும்.ஏன் வேணாம்கறீங்க?
நோஸ்கட் கேர்ள் னு எல்லாரும் நக்கல் அடிப்பாங்களே?
============
20
உங்க தலைமுடி உதிராம இருக்கனும்னா ஆண்ட்டி-ஹேர் ஃபால் ஷாம்பு போட்டு குளிங்க.
டாக்டர், நான் ஆம்பளை, கூச்சமா இருக்கு. அங்க்கிள் ஹேர்ஃபால் ஷாம்பு இல்லையா?--
========================
0 comments:
Post a Comment