1 புலி ட்ரெய்லர்ல ஸ்ரீதேவிக்கு சீன் இருக்குமா?ன்னு ஒருத்தன் கேட்கறான். அடேய்,போனிகபூர் இதைக்கேட்டா என்ன நினைப்பார்?
==============
2 புலி டீசர் வந்தப்போ ஆக்ஷன் படம் -னு நினைச்சேன்,ட்ரெய்லர் பார்த்தா செம காமெடிப்படம் போல் இருக்கு?
============
3 பாசத்துக்கு முன்னாலதான் நான் பனி , பரீட்சை கிட்டே வந்துட்டா வந்துடும் ஏதாவது பிணி # இனிமே பஞ்ச் டயலாக் பேசுவீங்க?
==================
4 ரஞ்சித்= சார், கபாலிலஒரு பஞ்ச் டயலாக் இருக்கு
==============
2 புலி டீசர் வந்தப்போ ஆக்ஷன் படம் -னு நினைச்சேன்,ட்ரெய்லர் பார்த்தா செம காமெடிப்படம் போல் இருக்கு?
============
3 பாசத்துக்கு முன்னாலதான் நான் பனி , பரீட்சை கிட்டே வந்துட்டா வந்துடும் ஏதாவது பிணி # இனிமே பஞ்ச் டயலாக் பேசுவீங்க?
==================
4 ரஞ்சித்= சார், கபாலிலஒரு பஞ்ச் டயலாக் இருக்கு
ரஜினி = சாரி சார், ஏன்? எதுக்குன்னு கேட்காதீங்க, இனி பஞ்ச் டயலாக் பேசறதில்லைனு முடிவு
====================
5 வடக்குப்பட்டி ராமசாமி, நீ போட்ட 114 கோடி ஊ ஊ ஊ......;-)
===================
6 சார். ட்ரெய்லர் பார்த்தீங்க இல்ல, ஏலத்தை ஆரம்பிக்கலாமா? டோட்டல் ரேட் 250 கோடி.
அய்யய்யோ,எடுத்தா நான் போகனும் தெருக்கோடி
==================
7 சண்டேக்கு முன்னால தான் சனி .
ஆனா சன் டி வி ஓனர் தான் கனி
===============
8 மேரேஜ்க்கு முன்னாலதான் நான் தனி,
மேரேஜ் ஆனதும் பிடிச்சிடுச்சே சனி
===============
9 சார், பஞ்ச் டயலாக் பேசும்போது ஏன் தலையைக்குனிஞ்சுக்கீட்டீங்க?
எனக்கே சிரிப்பை அடக்க முடியலை
=================
10 விஜய் சிம்புக்கு உதவின மாதிரி சிம்பு தேவன் விஜய்க்கு உதவின மாதிரி தெரியல. பழி வாங்கிட்டாரா? என்ன பகையோ?
==============
11 புலி ட்ரெய்லர் காட்ன டைரக்டரைக்கூட மன்னிச்சுடலாம், ஆனா அதைப்பார்த்துட்டு மெஜஸ்டிக், எலாஸ்டிக் ,பக்கெட்னு அடிச்சு விடும் ரசிகர்கள்;-)
================
12 அடிமைப்பெண் படத்தில் எம் ஜி ஆர் சிங்கத்தோட மோதின பின் நம்ம தளபதிதான் புலி கூட மோதறாரு. அப்போ அவர் தான் அடுத்த சி எம்மா?
================
13 படத்துல தம்பி ராமையா கெட்டப் செம
ஸ்ரீ தேவி மேக்கப் ஓவரோ ஓவர்
ஹீரோ பஞ்ச் டயலாக் நல்ல காமெடி # நீ மாஸ்னா நான் செம தமாஷ்
=================
14 சிம்பு தேவன் பட தர வரிசை,காமெடி கேட்டகிரி
1 இம்சை அரசன் 23ம் புலிKC
2 புலி
3 இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
4 அறை எண் 305ல் கடவுள்
===================
15 டீசரில் மெஜஸ்டிக் புலி
ட்ரெய்லரில் பிளாஸ்டிக் புலி # ஒன் லைன் ரிவ்யூ
================
16 தலைவர் ஒரு விஜய் ரசிகர்னு எப்டிசொல்றே?
ஜெயில்ல இருக்கும் வரை தான் களி, ரிலீஸ் ஆகிட்டா நான் விடுதலைப்புலினு பஞ்ச் பேசறாரே?
==================
0 comments:
Post a Comment