1 ஆபீஸுக்கு டக் இன் சர்ட் ல டெய்லி ஷேவ் பண்ணி வரனும்்
சார்.டேபிள் மேல வெச்சிருக்கும் கண்ணாடியை மாட்டிக்குங்க.நான் ரிசப்ஷனிஸ்ட் ரீட்டா
------------
2 மேடம்.உங்க முதுகுல 4 டிஜிட்.நெம்பர் பச்சை குத்தி இருக்கீங்க்ளே? என்ன அது?
ஏ டி எம் பின் நெம்பர்.பின்னால குத்திக்கிட்டேன்.மேட்ச்க்கு மேட்ச்
---------------
3 நேமாலஜி ,நியூமராலஜி படி நம்ம படம் செம ஹிட் ஆக வாய்ப்பிருக்கு.
எப்டி?
ஆதி
புலி
சுறா
===============
4 இந்த பேங்க் ல 8 வருசமா குப்பை கொட்றேன்.இதுவரை புரமோசனே வர்லை.
இனிமேலாவது பேங்க் வெளில குப்பையைக்கொட்டுங்க.சுகாதாரமாவது வரட்டும்
=============
5 டியர்: சேலை கட்ட ஆசையா இருக்கு
எனக்கு் சேலை கட்டினா நல்லா இருக்குமா?ரொம்ப கேவலமா இருக்குமா?்."
எப்பவும் போல இருக்கும்
==============
6 சாப்பாடு 85 ரூபாங்க.ஆனா பொரியல் அப்பளம் தீர்ந்துடுச்சு.பரவால்லீங்ளா?
அது பரவால்ல.ஆனா அதுக்கு 10 ரூபா கழிச்சுக்குவேன்.பரவால்லியா?
==========
7 சார்.பொன்னி அரிசி சாப்பாடு மட்டும் சாப்பிடமாட்டீங்களா? ஏன் ?
நான் பொண்ணுங்க கிட்டே விலகியே இருப்பேன்.கூச்ச சுபாவி.அதான்
===============
8 சார்.சாம்சங் கேலக்சி பேட்டரி பொங்கிடுச்சு.என்ன பண்ண?
பொங்கலோ பொங்கல் னு சொல்லிட்டு தூக்கி கடாசிட்டு புது பேட்டரி வாங்கிக்குங்க
===============
9 டாக்டரைப்பார்க்கவா வந்தீங்க?
நோ.நர்சைப்பார்க்க வந்தேன்.நீங்க உங்க வேலையைப்பாருங்க.நான்.10 நிமிசம் ஓரமா உக்காந்து சைட் அடிச்ட்டுப்போறேன்
==============
10 சார்.பாகுபலி மெகாஹிட். நம்ம படத்தை தீபாவளிக்கு தள்ளி வெச்சுடலாமா?
அய்யோ.முதலை வாய்ல இருந்து தப்பி சிங்கத்தோட குகை வாசல்ல் விழுந்த கதை்
============
11 டியர்
உனக்கு வெட்கம் வந்தா அதை எப்டி மறைப்பே?
தெரிலயே.வந்தாதானே?
=============
12 நான் வாங்கிக் குடுத்த சாக்லெட்ல இருந்து 2 எடுத்து சாப்பிட்டதுக்கு அப்டி கத்திட்டு போறான்!
மேடம், எத்தனை சாக்லெட் தந்தீங்க?
2 தான், ஹிஹி
=======================]]
13 சார்.உங்க பேங்க்ல் எஜூகேஷனல் லோன் வேணும்
சரி.இந்த பார்ம் பில்லப் பண்ணுங்க.
சாரி.சார்.எழுதப்படிக்கத்தெரியாது.லோன் கேட்டதே படிக்கத்தான்
=============
14 சார்.என் கற்பை பாதுகக்க இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கனும்.
பாலிசி எதுக்குங்க? எங்க பேங்க்லயே லாக்கர் இருக்கு.போய் உக்காந்துக்குங்க
================
15 சார்.உங்க பேங்க் ல வட்டி விகிதம் கம்மியா போடனும்னா என்ன செய்யனும்?
ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் கால்குலேட் பண்றப்ப குமாரசாமி பார்முலா பாலோபண்ணனும்
===================
16 2 ஷூ ல யும் வெட்டுப்பட்டிருக்கு.ஏன் டேமேஜ் ஆன ஷூ போட்டுட்டு வந்திருக்கீங்க?
சார்.நீங்கதானே சொன்னீங்க ஆபீசுக்கு கட் ஷூ ல தான் வரனும்னு
===========
17 கிளிமூக்கு மாங்கா பச்சை கலந்த மஞ்சள் கலர்ல தானே இருக்கும்.இது 5 கலர்ல இருக்கே?
இது பஞ்ச வர்ணக்கிளி மூக்கு மாங்கா ங்க
===============
18 இதுதான் என் சம்சாரம் புவனா.புவி புவி னு தான் கூப்டுவேன்.
நல்லவேளை.சம்சாரம் பேரு பாவனா னு இல்ல.பாவி னு கூப்ட்டிருப்பே
====================
19 டியர்.10 பாத்திரம் தேய்க்க ஒரு சமையல்காரி /வேலைக்காரி வேணும்.
ஓஹோ.11 வது பாத்திரம் யார் தேய்ப்பா?
==================
20 எக்சாம் ஹால் ல பரீட்சை எழுதாம உங்க பையன் டான்ஸ் ஆடிட்டு இருக்கான்?
இது மேத்ஸ்.எக்சாம்.அவன் கணக்குல "புலி"
=================
0 comments:
Post a Comment