Wednesday, July 15, 2015

புலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் ?!!!!

1  ராமேஸ்வரம் உள்ளே எண்ட்ரி ஆக 4 வீலர் க்கு 100 ரூபா சார்ஜ்.


ஓஹோ.அப்போ ரயில் என்ட்ரிஆக ஒவ்வொரு டைமும் ஒரு லட்சம் ரூபா தரனுமா?



=============


2 டாக்டர்.கடல் தண்ணில குளிச்சா கருத்துடுவோமா?


ஜிலேபி மீன் டெய்லி கடல்ல் தான் இருக்கு.கருப்பாவா இருக்கு?



===============

3 சார்.ஜிலேபி மீன் ஆத்து மீன் தானே?அது எப்டி கடலுக்கு வரும்?


ஆறே கடலுக்கு வரும்போது ஆத்து மீன் கடலுக்கு வராதா?



================


4 நித்தியானந்தா ,ரஞ்சிதா ,பாடகர் மனோ மூவருக்கும் பிடிச்ச பூ எது?


மனோ ரஞ்சிதம்


==============


5 விஜய் ரசிகை =,டியர்.என்னை எப்போ மேரேஜ் பண்ணிக்குவீங்க?


சிம்பு ரசிகன் = 2ஆப்சன். 1 வாலு 17 ந்தேதி ரிலீஸ் ஆகிட்டா 2 புலி ஹிட் ஆகிட்டா



=============


6 சாப்பாடு எவ்ளவ்ங்க?

இலையை நீங்க எடுத்துப்போட்டுட்டா 120 ரூபா.நாங்க எடுத்தா.150 ரூபா.
அடேங்கப்பா.இலை எடுக்கும் வேலைக்கு மாசம் 40000 சம்பளம் ?



===========

7 ஒரு நெட் தமிழன்

என்னம்மா சாப்ட்டே?
சாப்பாடுதான்.
அரிசி சாதம்
என்ன சாதம்? என்ன அரிசி?
என்ன பொன்னி?
பொன்னி அரிசி.
கர்நாடக பொன்னி



===========

8 டாக்டர்.யாராவது புலம்பிட்டே இருந்தா எனக்கு கெட்ட கோபம் வந்துடுது.


இப்போ எதுக்கு நீ புலம்பிட்டு இருக்கே? அறிவிருக்காடா?



=============

9 டைரக்டர் = நல்ல வேளை.பாகுபலி கதை வேற. நம்ம பட கதை வேற.

ஹீரோ=ஓ.அப்போ நம்ம படத்துல கதை இருக்குன்றீங்களா?

===========

10 சார்.புதுப்படத்துல 3 கெட்டப்.ஆனா கெட்டப் சேஞ்ச் கிடையாது.

குழப்பாதீங்க.கெட்டப் சேஞ்ச் இருக்கா?இல்லையா?
இருக்கு.ஆனா இல்ல


==============

11 சார்.கதவு வாங்குனீங்க.காசு தரவே இல்ல?

இலவச டோர் டெலிவரினு போட்டிருந்தது.நான் டோரே இலவசம்னு நினைச்ட்டேன்

=============


12 சார்.இன் க்ரீமென்ட் எப்போ போடுவீங்க?

சம்பளம் போட்டு ஒரு வாரம் கழிச்சு
சம்பளம் எப்போ போடுவீங்க?
கம்பெனி லாபத்தில் ஓடும்போது.


============

13 மேடம்.லோன் வாங்கி 6 வருசம் ஆகியும் ஏன் பேங்க பக்கமே.வர்ல?

நான் கூச்ச சுபாவிங்க.பேங்க்ல கூட்டமாவே இருக்கு.
ஓ.இது யாரு?
என் 5,வது புருசன்


===============

14 சொந்த வீடு வெச்சிருக்கறவங்களுக்குத்தான் லோன் கொடுப்போம்.

ஓஹோ.சொந்த வீடு வெச்சிருக்கும் பொண்ணை வெச்சிருக்கேன்.எனக்கு லோன் உண்டா?

==============
15 டியர்.1 ஜிகிர்தண்டா வாங்கி.ஒன் பை டூ சாப்டலாம்கறீங்க்ளே?என் எச்சில் சாப்ட குறுக்கு வழியா?

அதெல்லாம் இல்ல.என் கிட்டே 50 ரூபாதான் இருக்கு


============


16 சார்.உங்க பேருக்கு முன்னால 20k பிரபலம் னு இருக்கே என்ன அர்த்தம்?

20 கன்னிப்பொண்ணுங்களைத்தான் இது வரை கரெக்ட் பண்ணி இருக்கேன்

=============

17 மிஸ்! பிசி கேர்ள் னு ஹேண்டில் வெச்சிருக்கீங்க.ஆனா 18 மணி நேரம் FB லயே இருக்கீங்க?

அதுவா? நான் FB ல பிசி.ஹிஹி


===========

18 டியர்.கன்னத்துக்கு 2 சுழி தானே வரும்? 3 சுழி போட்டிருக்கீங்க?

சந்தனக்கிண்ணம் போல் உன் கன்னம் இருப்பதால் குழம்பி 3 சுழி போட்டுட்டேன்

==================

19 சார்.நாமும் புலி யை ரெண்டா பிரிச்சு புலி த பிகினிங் ,புலி த பினிஷிங் னு 2 பாகமா வெளியிடலாமா?200 கோடி!

பினிஷிங்?எனி குறியீடு?

==============

20 மேடம்  மேடம்   ப்ளீஸ்  மேடம், எங்க  தலைவா  பத்தி  எதுனா  புகழ்ந்து  சொல்லுங்க 

யோவ், நான்  என்ன  விஜய் டி வி யா? குமுதமா?


===================

0 comments: