1 ஆபீசில் ரிசப்ஷனிஸ்ட் = சார்.என் ஹப்பி என்னைப்பார்க்க வந்திருக்கார்
டேமேஜர் = ஏம்மா?வீட்ல சரியாப்பார்க்கலையா?
டேமேஜர் = ஏம்மா?வீட்ல சரியாப்பார்க்கலையா?
===========
2 சார்.ஆபீசில் ஹெல்மெட் அலவன்ஸ் உண்டா?
நோ.
அப்போ ஹெல்மெட் பைன் அலவன்சாவது குடுங்க
=============
3 மேடம்.் லோன் வாங்கி ஒரு ட்யூ கூட கட்டலை.செக்யூரிட்டி டெபாசிட் கட்டலை.இப்டி எதுவுமே கட்டலைன்னா எப்டி?
்.போன மாசம் கல்யாணம் கட்டி இருக்கேன்.
=============
4 மேடம்.இன்னைக்கு உலக முத்த தினமாம்.
அடடா.தெரிஞ்சிருந்தா என் பேபிக்கு குடுத்திருப்பேனே?
எனக்கு குடுங்க.நான் பேபிக்கு தந்துடறேன்
===========
5 டாக்டர்.பருத்திப்பால் அடிக்கடி சாப்ட்டா பரு வுக்கு நல்லதா?
பருத்தி விவசாயிக்கு நல்லது
==============
6 ஹோட்டலில் ஒரு கள்ளக்காதல் ஜோடி
சார். பேமிலி ரூம் வாடகை எவ்ளவ்?
உங்க பேமிலின்னா 1200,ரூபா.பக் வீட் பேமிலின்னா.3000 ரூபா.
============
7 ஜட்ஜ் = ஏம்மா 11 கள்ளக்காதலர்களை கரெக்ட் பண்ணி இருக்கே.புருசன் கிட்டே எப்டி சமாளிச்சே?
ஆம்பூர் அல்லி = புட் பால் டீம் னு சொல்லிட்டேன்
=============
8 ஜட்ஜ் = உன் பேரென்னம்மா?
கில்மா லேடி = பவித்ரா ங்க.
ஜட்ஜ் = பWITHDRAW ஸ்லிப் 11ம் தீர்ந்திடுச்சாம்மா?
===============
9 ஜட்ஜ் = 11 கள்ளக்காதலர்கள் பேரையும் எப்டி நினைவு வெச்சுக்குவே?
ஆம்பூர் பவித்ரா = டோக்கன் சிஸ்டம் யுவர் ஆனர் .நெ 1,நெ 2,.. நெ 11 இப்டி
===============
10 ஏம்மா.ஆல்ரெடி 11,ஆள் ரெடி.எதுக்கு இன்னும் 5 பேரை லவ்வனும்கறே?
ஆம்பூர் பவித்ரா = 16ம் பெத்து பெருவாழ்வு வாழ் அப்டினு வாழ்த்துனாங்க்ளே?்
================
11 மெதுவடை 6 ரூபா ,சாம்பார் வடை 10 ரூ
ஓஹோ..மெது வடை குடுங்க.2 கரண்டி சாம்பார் குடுங்க. அவசரம் இல்ல.10 நிமிசம் நானே ஊறவெச்சு சாப்ட்டுக்கறேன்
ஓஹோ..மெது வடை குடுங்க.2 கரண்டி சாம்பார் குடுங்க. அவசரம் இல்ல.10 நிமிசம் நானே ஊறவெச்சு சாப்ட்டுக்கறேன்
=============
12 டாக்டர்.இப்போலாம் சாப்பிடனும் சாப்பிடனும்ன்னே தோணுது :("
மேடம்.ஒரு நாளுக்கு 3 டைம் தான் சாப்பிடனும்.3 மணி நேரத்துக்கு ஒரு வாட்டி கூடாது
================
13 சார். மாசம் 2000 ரூ கட்டுனா 20 வருசம் கழிச்சு 20 கோடி ரூ கிடைக்கும்
அப்டியே ரிவர்ஸ்ல வாங்க.இப்போ 20 கோடி குடுங்க. நான் மாசம் 2000 கட்றேன்
==========================
14 வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன் தெரிஞ்சும் ஏன் லவ் பண்றீங்க?
ஒத்துக்க மாட்டாங்க, மேரேஜ் பண்ற ரிஸ்க் இல்லைங்கற தைரியம்தான்
======================
15 கோவை பாவை = காதலன் என்னை கை விட்டுட்டான், அதான் தண்ணி அடிச்சேன்
ஓஹோ, உன் வயசு என்னம்மா?
15 வயசு ஆகிடுச்சுங்க. வயசுக்கு வந்து 10 நாள் ஆகுது
===============
16 தலைவரே! எதுக்கு தியேட்டர் விசிட்?
கார்னர் சீட் கள்ளக்காதலர்கள் லீலையை கண்காணிக்கவே வந்தேன்
======================
17 டாக்டர்.என் ஆளோட TL பார்க்கும்போது பிபி எகிறுது.கண்டவனெல்லாம் கடலை போடறான்.இதுக்கு என்ன பண்ணணும்?
எந்தப்பொண்ணோட டிஎல் லும் பார்க்காதீங்க
எந்தப்பொண்ணோட டிஎல் லும் பார்க்காதீங்க
==============
18 டாக்டர்ராம்தாஸ் = கலைஞரின் குடும்ப அரசியலை எதிர்க்கறேன்
பிரமாதம்.நம்ம கட்சியோட சிஎம் வேட்பாளர் யாரு?
என் மகன் அன்புமணி தான்.ஹிஹி
================
19 டாக்டர்.டெய்லி எங்க தோட்டத்து மரத்து தேன் கூட்டின் தேன் குடிச்சா என் உடல் வெயிட் குறையுமா?
தேன் கூட்டோட வெயிட் வேணா குறையும் மேடம்்
===================
20 பொய் சொல்லாதீங்க எந்த கட்சி நல்ல கட்சி சொல்லுங்க பார்ப்போம்"
"எரியற கொள்ளில எது நல்லகொள்ளி?
======================
0 comments:
Post a Comment