1 பாகுபலி
2 ஒரே ஒரு ராஜா மொக்கராஜா
3 மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
4 மகாராணி கோட்டை
5 காமராஜர்
6 காக்கம்மா # 10/7/15
Challenge to tiger
1 பாகுபலி
A mokka film to c centre audience
2 ஒரே ஒரு ராஜா மொக்கராஜா
தேவ கலா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் உல்லாஸ் கிளி கொல்லூர் டி.சுரேஷ் தயாரிக்கும் படம் ‘‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’’. இதில் நாயகனாக சஞ்சீவ் முரளி அறிமுகமாகிறார். நாயகிகளாக ஸ்ரீரக்ஷா, அஸ்வினி நடிக்கின்றனர்.
முக்கிய வேடத்தில் ரஞ்சித் வருகிறார். வில்லனாக சாகர் அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், வனிதா, பாலாசிங், நான்கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவநாராயண மூர்த்தி, சிசர் மனோகர், இந்திரன், அம்பிகா மோகன், எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி சந்தோஷ் கோபால் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் இளைஞன் ஊரில் தாதாவாகத் திரியும் வில்லனுடன் நட்பு பாராட்ட நினைக்கிறான். அதனால் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்து ஏற்படும் என்று நினைக்கிறான். கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போன்று அவன் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை.
கமர்ஷியலாக தயாராகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஒளிப்பதிவு: அய்யப்பன், இசை: அமன்பிச்சு, பாடல்: ஏகாதசி, எடிட்டிங்: சாஜன், நடனம்: சாந்தகுமார், ஸ்டண்ட்: ரன்ரவி, வசனம்: பொன்.பிரகாஷ், கதை: வினோத்லால்.

Mokka comedy film for c centre audience
3 மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
தற்போது தமிழில் தயாராகி வரும் ஒரு படத்தின் பெயர், மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.
படத்தை இயக்கும் தஞ்சை கே.சரவணன் படத்தைக் குறித்து என்ன சொல்கிறார் கேட்போம்.
இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக நான் பணியாற்றியதில்லை. சினிமா மீதான ஆர்வத்தால் இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு, இசை ஆகிய பொறுப்பையும் நானே ஏற்றிருக்கிறேன். சுரேஷ்குமார் ஹீரோ. அஷதா ஹீரோயின். இவர்கள் தவிர பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர்இ கொட்டாச்சிஇ பிளாக் பாண்டிஇ குள்ள சங்கர்இ டி.பி.கஜேந்திரன், போண்டா மணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவை பானு என 13 காமெடி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஆர்.எச்.அசோக் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. கமர்ஷியல் என்ற போர்வையில் கிளாமரும் புகுத்தவில்லை. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
Horror movie Telugu dubbed
4 மகாராணி கோட்டை
தன மலர் கிரியேஷன்ஸ் சார்பில் மலர் சுப்பிரமணியம் தயாரிக்கும் படம் மகாராணி கோட்டை. இதில் ரிச்சர்டு பவர் ஸ்டார் சீனிவாசன், செந்தில், சங்கர்கணேஷ், கிங்காங், நெல்லை சிவா, கும்கிஅஸ்வின், கஞ்சா கருப்பு, வேல்முருகன், வையாபுரி, ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக ஹனி பிரின்ஸ், அஸ்வினி, நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி வினோத்குமார் இயக்கியுள்ளார்.
ஒரு கிராமத்து வீட்டில் திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் அங்கு வசிப்பவர்கள் எத்தகைய பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பது கதை. மர்மம், சஸ்பென்சும் இருக்கும்.
தூத்துக்குடி அருகே உள்ள கடல் பகுதியில் கப்பல் ஒன்றில் பரபரப்பூட்டும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, கேரளா, ஆந்திரா, பெங்களூர், பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இசை: யு.கே. முரளி, எடிட்டிங்: டான்பாஸ்கோ.

History of tamilnadu leader the great kamarajar
5 காமராஜர்
மறக்க முடியாத படம், சமுத்திரக்கனி கண்ணீர்
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2004ல் வெளியான திரைப்படம் காமராஜர். பத்தாண்டுகள் கழித்து டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது.
இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமராஜர் திரைப்படத்தில் காமராஜராக பிரதீப் மதுரம் மற்றும் சமுத்திரக்கனி, சாருஹாசன், வி.எஸ்.ராகவன், காந்தி கனகராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமராஜரின் 112வது பிறந்த தினத்திற்காக ஜூலை 10ம் தேதி இந்தியளவில் வெளியாகவிருக்கிறது. இதற்கான டீஸர் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் கலந்துகொண்டு சமுத்திரக்கனி பேசும் போது, “ நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்கையைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை இந்தப் படத்தை பள்ளிக்குழந்தைகள் பார்க்கவேண்டும். எதிர்காலத்தில் காமராஜர் போல் யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் நான் நடித்த போது, காமராஜரைப் பற்றிக் கேள்வி பட்ட விஷயங்கள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம்” என்றார்.
இந்த திரைப்படம் உருவாக மூப்பனார் அவர்களும் ஜி.கே.வாசன் இருவரும் உதவியாக இருந்தார்கள். இப்போது காமராஜர் பேரைச் சொல்லி அரசியல் செய்கிறவர்களின் ஆதரவு சுத்தமாகக் கிடைக்க வில்லை. அப்படி அவர்களது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் முழுமையாக மக்களிடம் சென்றடையும் என்று ஆதங்கத்துடன் கூறினார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

Gilma film for b ,c centre audience
6 காத்தம்மா
பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா’. இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார்.
மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜில்லன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.சுகுமாரே ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். M.D.சுகுமார் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப் பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான ”காத்தம்மா“ எப்படி பழிவாங்கினால் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.
இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார், அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார். இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார்.
நன்றி - மாலைமலர் , தினமணி , விகடன் மற்றும் ஆல் சினி வெப்சைட்ஸ்
0 comments:
Post a Comment