1 பஸ்ல ஒரு பொண்ணு சபரி மலை படிக்கட்டு போல் ஸ்டெப் வெச்ச புது மாடல் ஸ்டெட் போட்டிருக்கு.அதுல ஏறி அப்டியே பால்கனி போய்டலாம் போல
===============
2 ஒரு பொண்ணு ஸ்லீவ்லெஸ் நைட்டி போட்டுட்டு ஸ்கூட்டில போகுது.உள்ளங்கைக்கு க்ளவுஸ்..எதை கவர் பண்ணனுமோ அதை பண்ணுங்கம்மா
============
3 18 கல் வெச்ச ஹார்ட் ஷேப் க்ளிப் குத்தி இருக்கு.எப்படியும் 15 பவுன் தேறும் .18ம் 18 கலர்.கலர் புல் பிகர்னு பேர் எடுக்க ஆசை போல
=================
4 அன்பே! காய்ச்சிய பால் போல் நீ கோபத்தில் பொங்கும்போது உன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் அடங்கி விடுவாயா?
==================
5 ஆபீசில் அட்ராசிட்டி பிகர் இருந்தால் திங்கட்கிழமை திவ்யமாய் இருக்கும்
==============
6 3 மணி நேரம் ஓடும் படையப்பாக்கும் 100 ரூபா 1 1/2 மணி நேரம் ஓடும் காக்கா முட்டைக்கும் அதே 100 ரூபாயா? னு யாரும் இன்னும் கேட்கலையா?
===============
7 அன்பே! நீ வெள்ளை சட்டையை தொட்டா கலர் சர்ட் ஆகிடும்.கலர் சர்ட்டைத்தொட்டா அதில் இருக்கும் காசு காணாம போய்டும்.நீ பிக்பாக்கெட்டா?
==============
8 கத்தியர் = விஜய் ரசிகர்கள்
அகத்தியர் = அஜித் ரசிகர்கள்
=============
9 நான் ட்வீட் போடாம இருக்க விஜய் ரசிகர்கள் டெய்லி 250 ரூபா தர்றாங்களாம்.அட! இந்த டீலிங்க் நல்லாருக்கே.வேற வேற .சூர்யா ,கார்த்தி ரசிகர்கள்
============
10 பொண்ணுங்க யாராவது யாரையாவது எங்கேயாவது திட்டி பொத்தாம்பொதுவா ட்வீட் போட்டாக்கூட என்னைத்தான் திட்றாங்களோனு தோணுது
===========
11 குத்தம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும்
உதட்டில் முத்தம் தந்த உதடு கிறுகிறுக்கும்
============
12 டேமேஜர் ரூமில் ",நீ கடுமையான பின் விளைவுகளை சந்திக்கப்போறே"ன்னு திட்னார்.வெளியே வந்தா ரிசப்ஷனிஸ்ட்.அழகான பின் வளைவுகளை சந்தித்தேன்
==================
13 சன் டி வி யில் ராசி பலன் சொன்ன ரோசி ரெட்சேலைக்கு மேட்சா லிப்ஸ்டிக்கும் ,மஞ்சள்.ஜாக்கெட்க்கு மேட்சா முகத்துக்கு மஞ்சள் பூசியதும் குட்்
===============
14 நான் இனிமே நிரந்தரமா ட்விட்டர் வரமாட்டேன்னு சொல்லிட்டு அடுத்த நாளே வந்து ஐ மிஸ் யூ ஆல் னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
================
15 தமிழன் மேல் பற்று வைத்திருக்கும் ஒவ்வொரு தமிழனுமே முயற்சிக்கலாம். #நடுக்கடலில்தத்தளிக்கும் 54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்
===============
`16 தமிழ் இனத்தலைவருக்கு தன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதாததால் தமிழா!நீயே குரல் கொடு #நடுக்கடலில்தத்தளிக்கும் 54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்
================
17 நடுத்தெருவில் நிர்க்கதியா நிற்பதற்கே மனம் பதறும்.நடுக்கடல் எனில்? #நடுக்கடலில்தத்தளிக்கும் 54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்"
==============
18 சுடும் வரை சூரியன் ,சுற்றும் வரை மோடி ,போராடும் வரை தமிழன்.நீ தமிழன் #நடுக்கடலில்தத்தளிக்கும் 54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்"
==============
19 ராமர் பாலம் போல் ஈழத்தமிழர் பாலம் கட்டினால்தான் எதிர் காலத்துக்கு நல்லது போல #நடுக்கடலில்தத்தளிக்கும் 54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்"
==============
20 தமிழன் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும், ஆஸ்தியே இல்லாமல் இருந்தாலும் நம் குரல் ஒலிக்கும் #நடுக்கடலில்தத்தளிக்கும் 54ஈழதமிழர்களைகாப்பாற்றுங்கள்
====================
0 comments:
Post a Comment