Sunday, June 07, 2015

சென்னை அமிர்தா Hotel management கல்லூரியில் நடந்த மோசடி

சென்னை அமிர்தா Hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணர்வர் விடுதி சரி இல்லாமலும் ரேகிங் கொடுமையாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். இதை கல்லுரி நிர்வாகம் வெளியில் விபரம் கசியாமல் பணத்தை கொண்டு அடக்கியுள்ளது.
இறந்த இந்த மாணவர் எழை குடும்பத்தை சேர்ந்தவர் டிவியில் ஒளிபரபாகும் விளபரத்தை பார்த்த இவர் தனது தந்தையிடம் இந்த கல்லூரில் சேர்த்து விடுமாறு கேட்டு உள்ளார்.
தெரிந்தவரிடம் கடன் வாங்கி சேர்த்து உள்ளார்.சேர்ந்த பின்பு தான் தெரிந்தது கல்லூரிக்கு சொந்த விடுதி இல்லை என்று இங்கு சேர்ந்த பின்பு உணவு சரி இல்லாமலும் வார்டன் மூத்த மாணவர்களுடன் தண்ணி அடிப்பதும் சீட்டு ஆடுவதுமாக இருந்து உள்ளனர்.மேலும் இந்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த இவரை துன்புறுத்தியும் அடித்தும் உள்ளனர்.
இதை எல்லாம் பத்தாமல் விடுதிக்கு அதிக கட்டணம் வசூலித்து உள்ளது.கொடுமை தாங்க முடியாமல் வெளியில் தங்க முடிவு எடுத்து கிளபும் போது.பேக் மொபைபல் அனைத்தையும் புடுங்கி வைத்து மிரட்டி உள்ளனர்.
வெளியில் தங்க வேண்டுமென்றால் கல்லுராயில் கடிதம் வாங்கி வா என கூறி உள்ளனர்.இதை நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நினைத்தது வேறு நடப்பது வேறாக இருந்தாலும்.டிவியில் வெளிநாட்டு வேலை வாய்பு என நம்பி ஏமற்றபட்டதும் அதிக கட்டணதாலும். மனமுடைந்த இவர் தனது மொபையில் தனது சாவுக்கு கல்லூரி நிர்வாகத்தையும் தன்னை கொடுமை படுத்திய. சகா மாணவரையும் வார்டனும் தான் சாவுக்கு காரணம் என மொபையில் பதிவு செய்து இறந்து உள்ளார்.
இந்த செய்தி முந்திய வாரம் மக்கள் தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. மக்கள் டிவி தவிர எந்த தொலைகாட்சியும் செய்திதாளும் ஒளிபரப்பவில்லை. கல்லூரி நிர்வாகம் இதை காசு கொடுத்து மறைத்து உள்ளது.
சென்னை அமிர்தா கல்லூரி விளபரத்தை பார்து இது போல பல மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.இதில் பாதி பேர் ஏழை மாணவர்கள்.
ராதிகா போன்றவர்கள் முழு விபரம் தெரிந்து நடித்தால் பல ஏழை மாணர்வர்கள் வாழ்கை நன்றாக இருக்கும்.
சென்னை அமிர்தா கல்லூரி மட்டும் இல்லாமல் எந்த கல்லூரிக்கு சென்றாலும்.விளம்பரத்தை நம்பாமல் பிறரிடம் கேட்டு சேர்ருகள்.

Plz share it everywhere.
K.கார்த்திக் பிரபு தந்தையின் தொடர்பு எண் 9578845128

நன்றி - ஃபேஸ்புக்

0 comments: