1 டாக்டர், வெங்காயத்தை உரிச்சா அதுல ஒண்ணுமே இல்ல.?
ஏம்மா,வெங்காயத்தை உரிச்சா வெங்காயம்தான் இருக்கும், பட்டுப்புடவையா இருக்கும்?
==============
2 டாக்டர், எறும்பு விழுந்த தயிர் சாதம் சாப்பிட்டா கண் நல்லா தெரியுமாமே நிஜமா?
யோவ், லூசா நீ? நீ சாப்ட்டதும்தான் எறும்பு செத்துடுமே?
=============
3 அனில் கபூர் எனக்கு டி எம் அனுப்பினார்
ஓஹோ.அதை நீங்களே வெச்சிக்குங்க.கரீனா கபூர் அ.னுப்பினா மட்டும் பார்வார்டு பண்ணுங்க
===============
4 டாக்டர்.இந்த ஹாஸ்பிடலை விட்டுப்போகனும்னு நினைக்கறேன்.ஆனா முடியலை.ஏன் ?
இது ட்விட்டர் மாதிரி.போறேன் போறேன் பாங்க.ஆனா போக முடியாது
==============
5 என் பொண்ணு அப்டி பண்ணி இருக்க மாட்டா.பச்ச மண்ணுய்யா அவ.
இந்தக்காலத்துல பச்சப்புள்ள ,பச்ச மண்ணு யாரையும் நம்ப முடியாது.சூதானமா இருக்கனும்
============
6 விஜய் = மேடம்.எனக்கு எப்போ பாதுகாப்பு தருவீங்க?
ஜெ-எதுக்கு?
விஜய் = ஹெல்மெட் கட்டாய சட்டத்தால் தலைக்கு பாதுகாப்புன்னு பேரு.அப்போ தளபதிக்கு?
=============
7 சிம்புதேவன் = புலி டைட்டிலே நல்லாத்தானே இருக்கு.எதுக்கு மேகி னு மாத்த சொல்றீங்க?
விஜய் = மேகி யை தடை பண்ணிட்டாங்கனு ஒரு பரபரப்பை கிளப்ப
================
8 சார்.தீபாவளிக்கு 24 வருதாம். ஆபத்துனு பேசிக்கறாங்க.
எது?,அஞ்சான் ,மாஸ் படத்துக்குப்பின் ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் படமா? வரட்டும் வரட்டும்
==================
9 சார்.நீங்க பெரிய ஸ்ரீ தேவி fan னாமே?
ச்சே ச்சே சின்ன ஸ்ரீதேவி FAN.தான்.மேரேஜ் ஆனபின் பார்ப்பதில்லை
==================
10 மீண்டும் கோகிலாவை 30 தடவை பார்த்தீங்களாமே?ஏன்?
மீண்டும் மீண்டும் பார்க்கனும்னு தோணுச்சு
===============
11 சார்.உங்க Krishna sweets ல coconut laddu ல வெறும் தேங்கா தான் இருக்குது.
ஓஹோ.நீங்க தென்னை மரமே இருக்கும்னு எதிர்பார்த்தீங்களா?
==================
12 ஹலோ! டியர்.நீங்கதான் என் வோர்ல்டு.எங்கே இருக்கீங்க?
சாரி.ஜூராசிக் வோர்ல்டு.
================
13 தங்க மீன் கள் க்கு நல்ல ரேட்டிங் . உங்க வீட்ல ஒரு பெண் குழந்தை இருப்பதாலா?
நோ.அப்போ புலி படத்துக்கு நல்ல ரிவ்யூ தர வீட்ல புலி வளர்க்கனுமா?
===============
14 ரோமியோ ஜூலியட் எப்படி?
டண்டணக்கா நக்கா நக்கா
=============
15 டியர். என்னை எப்போ தலை மேல தூக்கி வெச்சு கொண்டாடுவீங்க?
உன்னை மடி மேல தூக்கி வைக்கவே சக்தி பத்தலை
=============
16 நீ என்ன கமல் படமா? பாலா படமா?
டியர். என்னை எப்போ தலை மேல தூக்கி வெச்சு கொண்டாடுவீங்க? ன்னு கேட்க!
======================
17 ஹெல்மெட் வாங்காம இருந்தா உங்க மனைவியை இம்பெரெஸ் பண்ண முடியாது
மேடம், சம்சாரத்தை ஆல்ரெடி இம்ப்ரெஸ் பண்ணிட்டமே, இனி எதுக்கு இன்னொருக்கா?
============
18 டாக்டர்! நாவல் பழம் அடிக்கடி சாப்ட்டா நாக்கு மரத்துப்போகுமா?
நோ நோ அது என்ன சம்சாரம் செஞ்ச சமையலா?
============
19 .டியர்.இன்னைக்கு ரத்த தான தினமாம்.எனக்காக ரத்தம் தருவீங்களா?
முத்தம் வேணா.தர்றேன்.ஈசி
====================
20 டியர்.உங்களுக்கு கீதோபதேசம் பிடிக்குமா?
கீதா மட்டுமில்ல.ராதா ,சீதானு யார் உபதேசம் செஞ்சாலும் பிடிக்காது.
===============
0 comments:
Post a Comment