1 நேற்று = ஒளி மயமான
இன்று = கிலி மயமான நாளை = வலி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது #,புலி
இன்று = கிலி மயமான நாளை = வலி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது #,புலி
============
2 விஜய் = எப்டி என் புது கெட்டப்?
கமல் = இதைத்தான் மகாநதி லயே நான் பண்ணிட்டனே.#,ஹேர்கட்
============
3 கைல ஒரு கத்தி வெச்சப்பவே 100 கோடி.இதுல 2 கத்தி.அப்போ 200 கோடி உறுதி - குமாரசாமி கணக்கு வாத்தியார் பேரவை
===========
4 வடிவேலு நடிச்சா புலிகேசி
விஜய் வந்துட்டுப்போனா புலி #,அம்பு ட்டு தான் சிம்பு தேவன் மேக்கிங்
============
5 சிம்பு படம் ரிலீஸ் ஆகறவரைக்கும் தான் சிரமம்.
சிம்பு தேவன் படம் ரிலீஸ்.ஆனபின் எல்லாருக்கும் சிரமம் ! # புரொடியூசர் ,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
==============
6 விஜய் ரசிகை = நான் எப்பவும் பவுடர் கம்மியாதான் போடுவேன்.
ஏன்?
புலி வேஷம் போட்ட மாதிரி இருக்குனு கிண்டல் பண்ணிட்டா?
============
7 1 இ அ 23 பு கே = மெகாஹிட்
2,அறைஎண் 305ல் கடவுள் =பிளாப்்
3 இ கோ மு சி = சுமார்
4 ஒரு கன்னியும் 3,களவாணிகளும் = படுசுமார்
5,புலி =?????்
=========
8 தமிழில் சயின்ஸ் பிக்சன்்
1 நியூ = ஹிட்
2,ஆயிரத்தில் ஒருவன் = ஹிட்
3 இரண்டாம் உலகம் = பிளாப்
4 புலி =??
5, இன்று நேற்று நாளை =?்
=========
9 1 ஆடுபுலி ஆட்டம் ஹிட்
2 பாயும் புலி ஹிட்
3 புலி வருது பிளாப்
4 புலிப்பார்வை சுமார்
5 சிங்கம் புலி சுமார் ்
6 புலி =??்
==========
10 சிம்பு தேவனின் ஒவ்வொரு படமுமே தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாகவும் ,விமர்சன ரீதியான பாராட்டுகளையும் குவித்தவை தான்
=============
11 சிம்பு தேவன் = டைம் மிஷின் ல ஏறி சங்க காலத்துக்குப்போறீங்க
விஜய் = நல்ல வேளை.சங்கவி காலம்னு பயந்துட்டேன் # புலி
==============
12 புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா? இது பழசு.
புலி விஜய்க்கு ஹிட்ஸ் தருமா? இது புதுசு
===========
13 அந்தக்காலத்துலயே புலியை முறத்தால் வீரத்தால் அடிச்சு விரட்டின பொண்ணு அஜித் ரசிகையா இருக்குமோ? #சயின்ஸ் பிக்சன்
================
14 விஜய் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை.விளம்பர பரபரப்புக்காக புலி FDFS க்கு நிஜ புலிகள் ரெண்டை ஒவ்வொரு தியேட்டருக்குள்ளும் விடப்போறாங்களாம்
===============
15 விஜய் = பாயும் புலியை சுருக்கி புலி ஆக்கிட்டோம்.எப்படி நம்ம கெத்து?
ரஜினி = உல்டா பண்றதுக்கு உங்க ஊர்ல கெத்து ன்னு பேரா?இது எப்டி இருக்கு?
===========
16 சார், பீரியடு ஃபிலிம் ல ஹீரோக்கு எப்படி ஃபிரெஞ்ச் பியர்டு வந்தது?
சரி, ஃபிரெஞ்ச் பியர்டு பீரியடு ஃபிலிம்னு வெச்சுக்குங்க, என்ன இப்பொ?
==============
17 எல்லா ஹீரோ ரசிகர்களும் கொட்ட கொட்ட முழிச்சிருக்காங்களே, இன்னைக்கு திருடங்க எப்படி திருடுவாங்க?லீவ் விட்டுடவேண்டியதுதானோ?
==============
18 இளைய தளபதி மிக எளிமையாக தூங்குகிறார் = டைகொர்ர்ர் # சுருக் தமிழ்
=================
19 சிம்பு தேவன் படத்துல புக் ஆகியும் கெட்டப் சேஞ்ச் இல்லையா? சார்?
பாலா படமா இருந்தாலும் ஒரே கெட்டப் தான்
===========
20 துப்பாக்கி ட்ரெய்லர் 41 நொடி, புலி ட்ரெய்லர் 64 நொடி , அப்போ குமார சாமி கணக்குப்படி புலி 155 கோடி வசூல்
==============
0 comments:
Post a Comment