1 டாக்டர்,ஃபில்டர் காஃபி, ப்ரூ காஃபி எது நல்லது?
பொதுவா காபியை/டீயை தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது
==============
2 ஜட்ஜ் = எதுக்காக மிஸ்டர் எட்டப்பனை கொலை செய்ய முயற்சி செஞ்சே?
கைதி= லைசன்ஸ் வேணும்னா எட்டை போட்டுக்காட்டுன்னாரு
==================
3 எதுக்காக ஆடியன்ஸ் மேல குப்பை அள்ளிக்கொட்டறீங்க?
மாசு செலிபரேஷன்
====================
4 ஒரு படம் ரிலீஸ் ஆன முத நாள் 8 கோடி வசூல் பண்ணுச்சுன்னா 12 நாள் கழிச்சு எவ்வளவு வசூல் ஆகி இருக்கும்?
குத்து மதிப்பு குமாரசாமி =96 கோடி
=================
5 மேடம், ராடன் டிவி பெயர்க்காரணம் என்ன?
ரா ஃபார் ராதிகா டன் ஃபார் டன்.
ஆனா ஊர்ல நாடார் ( NADAR) என்பதைத்தான் RADAN-னு சொல்றாங்க?
=================
6 டியர்,தாடியை ஷேவ் பண்ணி கால் கிலோ வெயிட் குறைச்ட்டேன்
அப்டியே தலை ஹேர்கட் பண்ணிட்டா 2 கிலோ வெயிட்டும் குறையுமே?
================
7 ஸ்கூல்ல டீச்சர் போர்டுல எழுதிப்போட்டதை உன் நோட்ல எழுத மாட்டேண்ட்டியாமே? ஏன்?
காபி பேஸ்ட் பண்ணா எனக்குப்பிடிக்காது
=================
8 டியர்.எங்க அப்பா உங்க ட்வீட்சை 10 நாள் செக் பண்ணிட்டு லவ் க்கு ரிசல்ட் சொல்றாராம்.
ஓஹோ!அப்போ டெய்லி 50 குறள் மட்டும் போட்டுடறேன்.
ஓஹோ!அப்போ டெய்லி 50 குறள் மட்டும் போட்டுடறேன்.
==========
9 ஜட்ஜ் = 200 கோடி ரூபா திருடிய்து நிரூபணம் ஆனாலும் குற்றவாளி வயதை கருத்தில் கொண்டு மன்னித்து விடுதலை செய்கிறோம்.2000ரூ அபராதம்.20 தவணையில்
================
10 டியர்.முத்தம் வாங்கத் தெரியுது ஆனால் திருப்பி தரனும் என்ற இங்கிதம் .?
டியர்.முத்தத்தில் எதுக்கு இங்கிதம்?எப்டி கொடுத்தாலும் இதம் தானே?
================
11 நீங்கள் கேட்கும் Personal. கேள்விக்கு எதுக்கும் விளக்கம் கூற முடியாது.
மேடம்.இன்ட்டர்வ்யூக்கு வந்துட்டு போன் நெம்பர் தர மாட்டேன்னா எப்டி?
============
12 நித்தி= ஹலோ! ரஞ்சிதாவா? என்கிட்டே சொல்லவே இல்லை? ரஜினி கூட இணைஞ்சு படம் பண்றியாமா?
ரஞ்சி= சுவாமி! ஆசிரமத்தில்தான் இருக்கேன்,அது ரஞ்சித்
===========
13 அமிதாப் = ஜி, ரஞ்சித் கூட படம் பண்றீங்களா?
ரஜினி = ஜி ஹாங்
ஷூட்டிங்க் எங்கே?
ஹாங்க் காங்
=================
14 இன்ட்டர்வ்யூவில் லேடி எம் டி
உங்களைப்பத்தி சுருக்கமா 10 நிமிஷத்தில் சொல்லுங்க.
மேடம்.சுருக்கம் எனக்குப்பிடிக்காது.அயர்ன் பண்ணி சொல்லவா?
=============
15 மிஸ் ! உங்க லவ்வர் பேரு என்ன?
சொல்ல மாட்டேன்
ரொம்ப நீளமான பேரா இருக்கே?
யோவ்.
எனி க்ளூ?
நாய் வெச்சிருப்பாரு.
நாயோன்? அவரு மேரீடுமேன்?
===============
16 கோபம் அதிகமா வந்தா அந்த இடத்தை விட்டு 2 நிமிடம் நடந்துட்டு வந்தா கோபமே போயிருது
அது சும்மா வாக் போய் இருக்கும், மீண்டும் வரும்
==============
17 டாக்டர், கோபம் வரும்போது 2 நிமிசம் அந்த இடத்தை விட்டுப்போய்ட்டா கோபம் போய்டுமா?
இல்ல, அந்த இடம் தான் போகும்
================
18 இன்னிக்குதா மொத தடவை ஒரு பொண்ணு சிகரெட் குடிக்கறத பாக்கறேன்..:((
அங்கேயே வெயிட் பண்ணுங்க , சரக்கும் அடிக்கும் அடுத்ததா
அங்கேயே வெயிட் பண்ணுங்க , சரக்கும் அடிக்கும் அடுத்ததா
===========
19 நான் சிம்புவோட ரசிகைங்கறது ஊர்ல யாருக்கும் தெரியாது
முதல்ல இது சிம்புக்குத்தெரியாம பார்த்துக்குங்க, டேஞ்சர்
===============
20 கற்பூர புத்தி என்கிறார்களே, சீக்கிரம் exhaust ஆகிவிடாதா?!
அடேங்கப்பா , உங்களுக்கு கற்பூர புத்திங்க
======================
0 comments:
Post a Comment