1சூட்கேஸ் சர்க்காரை' விட சூட் பூட் சர்க்கார் மேலானது: ராகுல்க்கு மோடிபதிலடி# விவசாயிகள் பஞ்சத்தைப்போக்குங்கய்யான்னா 2 பேரும் பஞ்ச் பேசிங்
==========
2 நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு"
ஒரு எச்சரிக்கை - ரிப்போர்ட் # நூறு வருடம் வாழனும்னா நூடுல்ஸ் ,மேகி தவிர்ப்பீர்
==========
2 நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு"
ஒரு எச்சரிக்கை - ரிப்போர்ட் # நூறு வருடம் வாழனும்னா நூடுல்ஸ் ,மேகி தவிர்ப்பீர்
===============
3 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 5 நாள் பயணமாக வெளிநாடு சென்றார்... #மனசுக்குள்ளே பெரிய பிரதமர்னு நினைப்பு
=============
4 சென்னை அமிர்தாவில் சேர்பவர்கள்விசாரிச்சுக்குங்க. நான் பொறுப்பு இல்லை - ராதிகா @ ட்விட்டர் # சித்தியின் எஸ்கேபிச சிறப்பு
================
5 இடைத்தேர்தலை புறக்கணிக்கிறேன் _ புதிய தமிழகம் கிஷ்ணசாமி~# பெரிய தியாகி.கவர்மென்ட் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டுப்போறார்.வாங்கறது 50 ஓட்டு
============
6 200 கோடி ரூபாய் கலைஞர் டிவிக்கு கைமாறிய விவகாரம் சி.பி.ஐ.தனிக்கோர்ட்டில் இறுதி வாதம் இன்று தொடங்குகிறது. # கலைஞரின் திக் திக் நிமிடங்கள்
=================
7 சென்னை அமிர்தாவுடன்' எனக்கு எந்த சம்மந்தம் இல்லை -ராதிகா.
# கூட்டத்துல ஒரு பச்சை ஜாக்கெட் எஸ் ஆகுது.புடிங்க

8 பயணங்களின்போது மோடிக்கு கிடைத்த பரிசுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் # நாட்டின் பொருளாதாரம் உயரும்னு பார்த்தா இவரோட பொருளாதாரம்தான் உயருது போல
===============
9 புகை பிடித்தால் 1 லட்ச ரூபாய் அபராதம்: சீனாவில் இன்று முதல் அமல் #,செயின் ஸ்மோக்கர்கள் எல்லாம் சம்சாரம் நெக்லசை அடமானம் வைப்பாங்க்ளோ?
================
10 ஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அமைச்சரவை முடிவு # ஓபிஎஸ் மைண்ட் வாய்ஸ் சுக்ரதிசை நமக்கு மட்டும் அடிக்கடி அடிக்குதே அடடே!
===============
11 இந்தியாவின் கடைசி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு-அன்புமணி # முன்னெற்றத்தில் தான் கடைசி , ஊழல்ல முதல் இடம், திராவிட கழகங்களா? கொக்கா?
=============
12 இந்தியாவின் கடைசி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு-அன்புமணி # மேலிருந்து கீழ்பார்த்தா கடைசியா
வும்,கீழ் இருந்து மேலே பார்த்தா முதலாவதாவும்
===============
13 விரைவில் நல்ல செய்தி வரும் - சிம்பு # எப்போ வாலு வரும்?னு கேட்டா அதுக்கு பதிலைக்காணோம்
===============
14 பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது: பாக். அரசியல் தலைவர் # இந்த லூசுத்தனமான அறிக்கை பூமிமகளுக்கே பொறுக்காது
==============
15 300 பருத்தி வீரர்கள் படத்தில் இருந்து பல சீன்கள் பாகுபலில சுட்டுடாங்க போல
அப்போ அந்த ”சீன் ” தமனாவுக்கா? அனுஷ்காவுக்கா?
==============
16 ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது என்பதால் பல கட்சிகள் புறக்கணிப்பு-கலைஞர். # தேர்தல் கமிஷன் அவதூறு வழக்குப்போட்டுடும் தலைவா!
=================
17 பெண்கள் ஜீன்ஸ் அணிவதாலேயே உலகில் நிலநடுக்கம் ஏற்படுகின்றது. பஸ்லுர் ரஹ்மான்.
# லெக்கின்ஸ்.அணிவதால் சுனாமி வருதா?ஏதோ பேசனும்னு பேசக்கூடாது
=============
18 உதகையில் செந்நிறமாக மாறிய ஏரி நீர்: அதிர்ச்சியில் கிராமமக்கள் # கம்யூனிஸ்ட் ஏரி ஆகிடிச்சா? இனி அது கம்யூனிஸ்ட் ஏரியா?
==================
19 சொல்வதெல்லாம் உண்மை... லட்சுமி அவுட்.. "மயூரி" சுதா சந்திரன் இன்! # என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா?
===================
20 புகைப்பிடித்தால் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாம்- அதிர்ச்சி தகவல்!# எல்லாரும் கேட்டுக்கங்கப்பா, தம் அடிச்சா கதம் கதம்
====================

0 comments:
Post a Comment