\
3 வயது ஏற ஏற இளமையும் முகப்பொலிவும் கூடும் ஒரே தமிழ் நடிகர் இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து
===========
4 விஜய் ன் மாறுபட்ட பரிமாணங்கள்
1,கண்ணுக்குள் நிலவு
2 வசீகரா
3 ப்ரியமுடன்
4 ப்ரியமானவளே
=============
5 விஜய் ன் யூத் புல் தோற்றம்
1 சச்சின்
2 ஜில்லா
3 துப்பாக்கி
4 ஷாஜகான்
=============
6 விஜய் மெலோடி ஹிட்ஸ் டான்ஸ் ஸ்டெப் க்யூட் பர்பார்மென்ஸ்
1 மின்னலைப்பிடித்து
2 சக்கரை நிலவே
===========
7 விஜய் ன் டாப் ஓப்பனிங் சீன்
1 ஜில்லா
2 திருமலை
3,சிவகாசி
4 திருப்பாச்சி
5 கில்லி
===========
8 டான்ஸ் ஸ்டெப்ஸ்சில் கலக்கியவை
1 ஆல்தோட்ட பூபதியும் நானடா
2 வாடி வாடி கை படாத சிடி
3 எப்போ மாமா ட்ரீட்டு?
4 டாடி மம்மி வீட்டில் இல்ல
===========
9 விஜய் மெகா ஹிட்ஸ்
1 துப்பாக்கி
2 கில்லி
3 போக்கிரி
4 திருப்பாச்சி
5 சிவகாசி
6 காதலுக்கு மரியாதை
7 து ம துள்ளும்
8 பூவே உனக்காக
9கத்தி
10 குஷி
=============
10 நாளைய தீர்ப்பு விமர்சனத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா?என விமர்சித்த அதே குமுதம் இன்று புலி ஸ்பெஷல் - + பிறந்த நாள் சிறப்பிதழ்.இதுதான் விஜய்
============
11 எப்போதும் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு உதா குமுதம்
விமர்சனத்தைக்கண்டு பயப்பட ு/பொருட்படுத்தக்கூடாதுு என்பதற்கு உதா விஜய்
==========
12 ரசிகைகள் பெருகக்காரணமான படங்கள்
1 காதலுக்கு மரியாதை
2 துள்ளாத மனமும் துள்ளும்
3 பூவே உனக்காக
4 லவ் டுடே
5 குஷி
==============
13 மாறுபட்ட கதாபாத்திரம் ,ஆன்ட்டி ஹீரோ ,சைக்கோ த்ரில்லர்
1,ப்ரியமுடன்
2 கண்ணுக்குள் நிலவு
================
14 அதிக நாட்கள் ஓடிய படம் = கில்லி
அதிக வசூல் = துப்பாக்கி
அதிகமான பஞ்ச் டயாலாக்ஸ் = திருமலை.
மிக ஜாலியா ரிலாக்சா நடிச்சது = சச்சின்
==============
15 அதிகமான வாழ்க்கைத்தத்துவ வசனங்கள்
1 புதிய கீதை
2 யூத்
3 ஷாஜகான்
================
16 ப் முழுநீளக்காமெடி திரைக்கதை
1 பிரண்ட்ஸ்
2 நண்பன்
3 வசீகரா
4 மின்சாரக்கண்ணா
5 கோயமுத்தூர் மாப்ளை
============
17 டிரஸ்சிங் சென்சில் டாப் ( கோட் சூட்)
1 துப்பாக்கி
2 பிரியமானவளே
கேசுவல் & பார்மல்
1 ஜில்லா
2 போக்கிரி
3 ஷாஜகான்
4 குஷி
டி சர்ட்
1 சச்சின்
===================
18 எந்த ஒரு ஹீரோவை உருவ கேலி / முக அழகு பற்றி கேலி செய்பவர்கள் வீட்டில் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கவே மாட்டார்களோ?
==============
19 ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தைப்பார்த்து பாடுது
லூசா லூசா ,? நீயும் நானும் பேசிக்கலா லூசா?
================
20 நல்ல தியேட்டர்கள் கிடைக்க விடாமல் சதிக்கு ஆளாகி பின் சிரமப்பட்டு ரிலீஸ் ஆனது காவலன்
டைம் டூ லீடு கேப்சனுக்காக பழி வாங்கப்பட்ட படம் தலைவா
==============
0 comments:
Post a Comment