Wednesday, June 17, 2015

ஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் மேட்டர் . லைவ் கவரேஜ்

வீட்டோட மாப்ளை யா இருப்பவன் பாடறான்
என்னோடு வா வா என்று.சொல்ல மாட்டேன்.உன்னை விட்டு.வேறு.எங்கும் போக மாட்டேன்

============

2 ஒரு நெட் தமிழன் FB ல “உங்க ஜடை அப்படியே உங்க பொண்ணுக்கும்”கறான். ஜாடைனு சொல்ல வந்தான் போல. கால் வாங்குங்கப்பா, மானத்தை வாங்காதீங்க

=============

3 ஒரு நெட் தமிழன் “காதலியை மாத்திட்டேன், எப்படி இருக்கு?பார்த்து சொல்லுங்க!ங்கறான். வாரா வாரம் எப்படிய்யா மாட்டுது புதுசா உங்களுக்கு?

=============


4 A=என்னைப்பத்தி தெரிஞ்சுக்க என் தங்கை பயோ பாருங்க
B =என்னைப்பத்தி தெரிஞ்சுக்க என் அக்கா பயோ பாருங்க # என்னம்மா இப்டி பண்றீங்களேமா?

============


5 காக்கா முட்டை"-படம் பாத்துட்டு,
ஃபீலாயிட்டேன்(((( னு ஒரு நெட் தமிழன் ஃபுல் பாட்டில் சரக்கு அடிச்ட்டு இருக்கான், இந்தியா எப்படி உருப்படும்?

==============

6 உங்க தோழி."ஏதாவது ஜோக் அனுப்புன்னு" SMS பண்ணும் போது என் ஜோக்கை அனுப்பிடுங்க, ஜென்மத்துக்கும் இனி அப்டி கேட்டு தொந்தரவு பண்ணமாட்டாங்க

==============

7 ரெபிடெக்ஸ் இங்க்லீஷ் கோர்ஸ் எல்லாம்படிச்சு ஒரு ஃபாரீன் ஃபிகருக்கு 4 பக்கத்துக்கு இங்க்லீஷ்கவிதை அனுப்ச்சேன், அது Kன்னு ஒரே எழுத்து ரிப்ளை

=============

8 என்னை கோபப்படுத்தறதா நினைச்ட்டு ஒரு நெட் தமிழர் என்னை வாடா போடா-னு டா போட்டு பேசறார். நான் யூத்னு ஃபீல் பண்ணிக்குவேன்# யாரு கிட்டே?

=============

9 பரிமளா டெய்லி தலைக்குக்குளிச்சா பரி சுத்தமானவர்னு சொல்லலாமா?

===========

10 நீ எந்தப்பணியில் இருந்தாலும் உன் தனித்திறமை மங்காமல் பார்த்துக்கொள்


============

11 நல்ல வாய்ப்பு . நல்ல பணி , நல்ல பெண் உன்னைத்தேடி வரும் என கனவு காணாதே!நீதான் மூன்றையும் தேடிச்செல்லவேண்டும்

==============

12 சாப்ட்டீங்களா?னு யாராவது என்னை ஒரு ஃபார்மாலிட்டிக்குக்கேட்டாக்கூட வாழை இலை யோட அவங்க வீட்டுக்கே போய்டுவேன்

=============

13 பொண்ணுங்க யாராவ்து பொத்தாம்பொதுவா ஒருமெசேஜ் போட்டா டகார்னு ஊடால பாஞ்சு என்னையா சொன்னீங்க?னு ஈரல்துண்டைப்போட்டு இடம் பிடிப்பான் நெட் தமிழன்


=============

14 வெற்றி பெற்ற பின் உன்னைக்கொண்டாடியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இந்த உலகத்துக்கு உண்டு.சமீபத்திய உதா காக்கா முட்டை.


=============

15 பொதுமக்கள் பணத்தை  சுடும் வரை உதய சூரியன்
அரசுபணத்தில் உலகம் சுற்றும் வரை மோடி,
கோர்ட் , கேஸ்  என போராடும் வரை லேடி
ஆல் ஆர் கேடி



==============


16 அன்பே! நீ தான் என் வாழ்க்கையில் கனமான அன்பைத்தர்றேன்னு  அளந்து விட்டான்னா  ஃபிகரு அரிசி மூட்டை மாதிரி இருக்குன்னு அர்த்தம்



===

17  உன் சுயநலத்துக்காக ஏதாவது உதவி கேட்டு பலர் வீட்டுப்படி ஏறினால் அதுவரை நீ சேர்த்து வைத்த நல்ல பேரை நன்மதிப்பை இழப்பாய் !#,உதா =டிராபிக்ராம்


=============

18 உன் அன்புக்கு உரியவருடன் விளையாட்டுக்காகவோ ,நிஜமாகவோ போட்டி ஏற்பட்டால் நீ விட்டுக்கொடுத்து விடு.தோல்வி தான் காதலின் முதல் படி


==============

19 என் முயற்சில தான் உனக்கு இன்க்ரீமென்ட் கிடைச்சது- மேனேஜர் = ் சிம்பு கெஸ்ட் ரோல் ல வந்ததாலதான் காக்காமுட்டை க்கு விருதுகிடைச்சது


==========


20 பூனைக்குட்டி பொம்மை படம் போட்ட ஹேன்ட் பேக் வெச்சிருக்கும் பிகர் பக்கத்துல போய் மியாவ் னு கத்துனா அதுக்கு பிடிக்குமா?பிடிக்காதா?னு தெரியல


=================


0 comments: