1 தூக்கக்கலக்கத்தில் பிகர் பாதி பாயில் படுத்திருந்தால் தோன்றும் கவிதை = ஆப் பாயில் படுத்திருக்கும் ஆfபாயிலே!
===========
2 FB ல 2 பொண்ணுங்க மாறி மாறி முத்தம் கொடுத்துக்கறாங்க.தமிழன் வேடிக்கை மட்டும் பாத்துட்டிருக்கான்
===============
3 கள்வனின் கண்மணி பொத்தாம்பொதுவா ஒரு ஸ்மைலி போடுது.கண்மணியின் கள்வன் "செக் டிஎம்"ங்கறான்.என்ன சொல்லி இருப்பானோ தெரியலயே
==================
4 ட்விட்டர்ல ஒரே ஆள் அதிக பொண்ணுங்க கிட்டே ஐ லவ் யூ சொல்லி அசராம அடி வாங்குவது பள்ளிபாளையத்தமிழன் சேட்டு தான்.இன்னைக்கு 237
=================
5 க்ருனிக்கா வுக்கு கல்யாணம் = க்ருநிக்காஹ் # சபாஷ் துபாஷ்
==================
6 நாம 5 வருசமா டிபி மாத்துங்கனு சொன்னா அதை சட்டை பண்ணிக்காம பொண்ணுங்க யாராவது சொன்னா அஞ்சாவது நொடியே டிபி மாத்துவான் நெட் தமிழன்
================
7 அன்பே மஞ்சுளா! நேத்து நீ கடலில் குளிச்சியா?திருநெள்ளாறில் மழை பெய்யுதே மஞ்சளா!
=============
8 FB ல ஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணுக்கு இதமான குளிர் இனிய வணக்கம்கறான்.டேய்.கோடை வெய்யில் கொளுத்துதுடா.
===============
9 பொண்ணுங்க பாட்டுக்கு 10 நிமிஷத்தில் ஒரு டூலா போட்டுட்டு பீச்சுக்கு புருசனொட போய்டறாங்க.இருக்கறவங்க 10 மணி நேரமா அதைப்பத்தி டிஸ்கஸ்
=============
10 கோபமாக இருக்கும்போது நீங்கள் மவுனமாக இருக்கிறீர்களா?வார்த்தையை விடுகிறீர்களா? என்பதைப்பொறுத்து உங்கள் மதிப்பு ம் மரியாதை உயரும்
====================
11 தேவையற்ற வாக்குவாதங்கள் , விவாதங்கள் இவற்றைத்தவிர்ப்பதில்தான் உங்கள் அமைதியான வாழ்க்கைபயணப்படும்
===============
12 தனுஷை டேன்ஸ் ஆடக்கூப்பிட்டப்ப அவருக்கு ஜோடியா சிவகார்த்திகேயனை ஆடக்கூப்பிட்டார் பாருங்க அங்கே நிக்கறான் சந்திரன், ராகு,கேது#சன்டிவி
=====================
13 எலி தானேனு அசால்ட்டாய் இருக்கும்போது அது மாஸ் ஹிட் ஆகக்கூடும், புலி என்று நினைத்து அதீத எதிர்பார்ப்பில் ரிசல்ட்டில் எதிர்வினை ஆகக்கூடும்
====================
14 தனியா இருக்கும்போது தான் ராமன்னும், ஃபிரண்ட்ஸோட சேர்ந்தாதான் ராவணன்னும்” இவனுக கூட சேர்ந்து நானும் ஜொள்விட ஆரம்பிச்சுட்டனேம்பான் தமிழன்
=====================
15 செல்வி'என்பது எத்தனை வயது வரை?
திருமணம் ஆகாமல் / ஆகி வெளியே தெரியாமல் இருந்தால் 100 வயசு ஆனாலும் அவர் செல்வியே!
========================
16 முதல் சம்பளம் வாங்கினதும் பொண்ணுங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல செலிபிரேட்டிங். பசங்க பொறுப்பா அப்பா/ அம்மா கிட்டே கொடுக்கறாங்க
========================
17 நன்றி நவில்கிறேன்= தமிழன்
அல்லாருக்கும் தாங்க் சொல்லிக்கறேன்= மாடர்ன் தமிழச்சி நடிகை @ சன் டி வி சிக்கா விருது விழா
========================
18 எந்த ஆணும் தன் மனைவி அவர் அம்மாவுக்கு பொருள் உதவி பண உதவி செய்தால் தடுப்பதில்லை.ஆனால் 99% பெண்கள் மாமியார்க்கு உதவி செய்யவிடுவதில்லை
=======================
19 ஆண்கள் தங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை/மைனஸ்களை ஒத்துக்கொள்ள என்றும் தயங்கியதே இல்லை.ஆனால் பெண்கள் அப்படி இருந்ததாக வரலாறு இல்லை
=====================
20 டான்ஸ் ப்ரோகிராமில் ஆண்கள் ஸ்டெப் போட்டு ஆடறாங்க.பொண்ணுங்க தன் டிரசை இப்டி அப்டி கலைச்சுப்போட்டு கவனத்தை ஈர்க்கறாங்க # சன் டிவி
================
0 comments:
Post a Comment