1 என் மடி இப்போ மட்டுமில்ல , எப்பவும் ஃப்ரீயாத்தான் இருக்கு # சும்மா ஒரு தகவல்
===============
2 பிங்க் கலர் டி சர்ட்டுக்கு மேட்சா ஜடைக்குப்போடும் ரப்பர் பேண்ட் கூட பிங்க் கலர் போட்ட ;பிங்க்கியே!நான் உன்னைச்சுற்றி வரும் மங்க்கியே1
=============
3 கூந்தல் ஒரிஜினலா? சவுரியா?னு கன்ஃபர்ம் பண்ணாமயே சூப்பர் டா
முடிய கோதும்போது
செம்ம அழகு
I Love youனு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
=================
4 ஒரு பொண்ணு கே பி-னு டேக் போட்டுச்சு, அரணடுட்டேன். கேட்டதில் பிடித்தது என்பதன் சுருக் தமிழாம். அப்பாடா
===================
5 தனக்கு 35 வயசு ஆகிடுச்சுங்கறதை மறந்துட்டு 25 வயசுப்பெண்ணை 47 வயசுனு வம்பிழுப்பான் நெட் தமிழன்
=====================
6 டெய்லி கால்கிலோ நேந்திரம்சிப்சும், ஜிலேபி யும் சாப்பிட்டுட்டு உடம்பு வெய்ட் போட்டுடுச்சே ஏன்னு தெரியலையே?னு புலம்புவார் தமிழச்சி
=================
7 ஒருபொண்ணு தான்பாதி சாப்பிட்ட சாக்லெட் ஃபோட்டோ போடுது.எனக்கு வேணும்னு கேட்ட தமிழன்கிட்டே நாய்க்குப்போடறேன், உனக்கு போடமாட்டெனாங்குது
=============
8 சம்சாரம் ஃபோன் பண்ணி உங்க ட்வீட்ஸ் தான் படிச்சுட்டு இருக்கேன் அப்டிங்குது. இது பாராட்டா? எச்சரிக்கையா? தெரியல
================
9 டியர் அக்கா.உனக்கு கல்யாணம்.ஆகிடுச்சா?னு ஒரு நெட் தமிழன் FB ல ஒரு பொண்ணு கிட்டே கேட்டுட்டு இருக்கான்.ஆல் ஆடியன்ஸ் ரிப்ளைக்கு வெய்ட்டிங்
==============
10 வீட்டுக்கு பத்தமடை பாய் 1 வாங்கிட்டுப்போனா பொண்டாட்டி குட் பாய் அப்டிங்கும், டக்னு GOOD BOYனு சொன்னதா சொல்லிக்கலாம் ஜம்பமா
=================
11 சன் டி வி ல ஏதோ ஒரு பாடாவதி சீரியல்ல ஒரு லூசு ( சிவப்பு ஜாக்கெட்) என்னை கெடுத்தது ஒரு ஆம்பளைங்குது. வேற யாரு கெடுப்பா?
==============
12 உன் உலகம் தாண்டி என் உலகம் பகிர வா என ஒரு பெண் சொன்னா ஒரு அர்த்தம், ஆண் சொன்னா இன்னொரு அர்த்தம் வருது ( உன் உலகம்தாண்டி என் உலகம்)
====================
13 தனக்குத்தூக்கம் வர்லைன்னா குப்புறக்கா படுக்காம FB வந்து யாராச்சும் தூங்காம இருக்கீங்களா?”னு நைசா பிட்டைப்போட்டு வைப்பான் நெட் தமிழன்
===================
14 நீ எத்தனை யாகம் செய்தாலும் ஒரு அம்மாவின் தியாகத்துக்கு இணையான புண்ணியம் பெற முடியாது.அனைத்துப்பெண்களுக்கு ம் அன்னையர் தின வாழ்த்து
===============
15 ஜட்ஜ் =,அன்னையர் தினத்தை முன்னிட்டு அம்மா வை ரிலீஸ் பண்ணிடறேன்.வாழ்க அம்மா நாமம்.நேர்மையான தீர்ப்புக்கு காத்திருந்த அ.னைவருக்கும் நாமம்
================
16 ஒரு பொண்ணு தன் ட்வீட்க்கு சிசி டூ தன் மகள் .அப்போ சொந்தப்பொண்ணே சிசி போட்டாதான் படிக்கும்னா நம்ம ட்வீட்டை யாருதான் படிப்பாங்களோ?
===============
17 ஒரு பேமில இருக்கும் 4 பேரும் ட்விட்டர்ல இருந்தா நால்வரும்்போடும் ஒவ்வொரு ட்வீட்க்கும் மினிமம் 4 ஆர் டி கிடைக்கும் # அமஸ் மேடம் ராக்ஸ்.
============
18 வந்தியத்தேவன் = நான் எல்லாத்தையும் விட்டுட்டு சாமியாரா போயிடலாம்னு இருக்கேன்:-))"
க்ள்ளக்காதலிகள் எல்லாரையும் விட்டுட்டுப்போய்ட முடியுமா?
===============
வாழ்க்கை பூரா மிஞ்சி நிக்கும் "கில்ட்டி பீலிங்
===================
20 இந்தக்கால மாடர்ன் பிகருங்க நல்லவனை லவ்வறது இல்ல.சைக்கோ ,பொறுக்கி ,ஊர் சுத்தி ,மொள்ளமாரி யைத்தான் லவ்வுதுங்க
=================
0 comments:
Post a Comment