Monday, April 20, 2015

சரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீடு. கேரள சினிமா ஹீரோக்கள் அதிர்ச்சி!

1  தனது படைப்பை எடிட் செய்ய அனுமதிக்காத் தமிழின் முக்கிய எழுத்தாளரும் ,உன்னைப்போல் ஒருவன் படைப்பாளியுமான ஜெயகாந்தன் மரணம்


==============

2 பஸ்ல ஏறுன ஒரு காலேஜ் கேர்ள் தன் பேக்கையும் (ஹேன்ட் பேக்) ,துப்பட்டாவையும் என் கிட்டே குடுத்துட்டு நிக்குது.அரண்டுட்டேன் ஒரு நிமிஷம்


============

3 வெற்றி பெற்றதை விட முக்கியம் அதை த்க்க.வைத்த்ல்.அதற்கு முதல் விதி சக போட்டியாளரிடம் உன் வெற்றிக்கான காரணத்தை பகிராது இருத்தல்


=================


4 எந்த அளவு நீ மவுனமாக இருக்கிறாயோ அந்த அளவு உன் எதிரி உன்னைக்கண்டு பயப்படுவான்


================

5 பெண்ணிடம் உன் கவுரவத்தை ,மரியாதையை,மதிப்பைக்காப்பாற்ற முக்கிய வழி சபையில் பெண்களிடம் வழியாதிருத்தல்

==============

6 கோபத்தில் உன் குரலை உயர்த்தும்போது உன் மீது மற்ற்வர் வைத்திருக்கும் மதிப்பு ஒரு படி இறங்கும்


==============


7 ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும்?எப்பொழுது எழுத வேண்டும் என்பதை பார்வையாளர்கள் தீர்மானிக்கக்கூடாது.படைப்பாளி தான் தீர்மானிப்பான்


==============

8 உன் உயர் அதிகாரியை மகிழ்ச்சிப்படுத்த எளிய.வழி! அவர் உன்னை விட அதி புத்திசாலி என்பதை நீ நம்பியதாக அவரை நம்ப வைப்பதே!



=============


9 உன் உயர் அதிகாரி ஒரு பெண் எனில் உன் கீழ்ப்படிதல் தன்மை ,பொறுமை இரு மடங்காக இருத்தல் வேண்டும்



============


10 இன் க்ரீமென்ட் அதிகம் பெற் எளிய வழி நீ வேறு கம்பெனிக்கு இடம் மாறுவதாக ஒரு புரளியை நீயே பரப்பி விடுவதே!குறிப்பாக மார்ச் ஏப்ரல் மாதங்களில்


===============


11 உன் காதலி பக்தமீராவாக இருந்தால் நீ மீராபக்தனாக இரு -மீராப்ரியன் டைரியிலிருந்து


==================


12 தன்மீது அன்புடன் இருக்கும் ஆணை விட வம்புக்கு இழுக்கும் ஆணை பெண் விரும்புவதால் நீ நேரம் கிடைக்கும்போதெல்லாம் காதலியின் ஜடையைப்பிடித்து இழு்


=================


13 உள்ளூரில் 15,000 ரூ சம்பளத்தில் பணி = வெளியூரில் 25,000 ரூ சம்பளத்தில் பணி = வெளிநாட்டில் ஒரு லட்சம் ரூ சம்பளத்தில் பணி # மாதந்திரம்


===================

14 ஒரு கம்பெனியின் ரிசப்ஷனிஸ்ட்டிடம் கம்பெனியில் பணி புரிபவர்கள் அனைவரது அலை பேசி எண்ணும் இருக்கும்


===============


15 FBல ஒரு லேடி 65000 ரூபா வாட்டர்ப்ரூப் மொபைல் பத்தி பெருமையா ஸ்டேட்ட்ஸ் போட்டதுக்கு ஒரு நம்பாமாரி குளியல் செல்பி போடுங்கங்கறான்.டேய்


===============


16 சரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல்,மோசமாக யூஸ் செய்தோர் பட்டியல்,மீடியமாக யூஸ் செய்தோர் பட்டியல் விரைவில் வெளியாகும்.யூஸர்ஸ் உஷார்


===============
17 சரிதாநாயர் =,யுவர் ஆனர்.மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டார்.


ஜட்ஜ் =,இது புகாரா?பாராட்டா? டவுட்டு டேவிட்டு


=================

18 ஜட்ஜ் = இது என்னம்மா வாக்காளர் பட்டியல் லிஸ்ட்டா? 28 குயர் நோட்?


சரிதா நாயர்.= என்னை யூஸ் பண்ணினவங்க பட்டியல் யுவர் ஆனர்


=====================

19 வீட்ல நாய் 1 சொந்தமா வெச்சிருந்தா அது நாயோன் (நாய் +OWN)
காட்ல /சுடுகாட்ல பேய் 1 வெச்சிருந்தா பேயோன் (பேய் +OWN) #,SUMMAA


=====================

20 FB ல ஒரு பொண்ணு ஐ ஆம் லூஸ்!நீ?னு ஒரு அக்கவுன்ட் வெச்சிருக்கு ;-))


=======================

0 comments: