1 வீரன் தொடர் வெற்றி கொடுக்கையில் அவனைப்போற்றும் உலகம் ஒரே ஒரு தோல்விக்கு அவன் காதலியையும் பழிக்கும்.இதுதான் உலகம்
==============
2 தோல்வி அடைந்த வீரனுக்குத்தேவை ஆறுதல் வார்த்தைகளே!,தூற்றுவதால் தூற்றுபவருக்கு என்ன பயன்?
==============
3 சன் டிவி வம்சம் தொடர் ல மூன்று முடிச்சு படத்தின் புகழ்பெற்ற படகு கொலை சீனை அப்டியே உல்டா பண்ணி இருக்காங்க.சப்பா
===============
4 அன்றாட வாழ்க்கைக்கு அன்னக்கொடி
பத்தும் பத்தாததுக்கு பவளக்கொடி
# கிராமத்து சொலவடை
===============
5 தோல்வி அடைந்தவர்களைக்கேவலமாகப்பேசுபவர்கள் இதுவரை தோல்வியையே சந்திக்காதவர்களாக இருப்பார்களோ?
============
6 அன்பே!,யவண ராணி!,நம் காதல் சாம்ராஜ்யத்தில் நீ தான் என் நிரந்தர கடலை ராணி!
==============
7 பெற்ற குழந்தையைக்கூட நேரில் பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் நீ பணியாற்றினாலும் வெற்றி பெறா விட்டால் உலகம் உன்னை தூற்றும்
==============
8 போன வருசம் என் பிறந்த நாள் அன்னைக்கு ஏன் கோவிச்ட்டேன்.தெரியுமா?னு சம்சாரம் போன் பண்ணி இப்ப கேட்குது.
=============
9 நாளை பந்த் அப்டின்னா இன்னைக்கு நைட் ஒர்க் வெச்சு கணக்கை நேர் பண்றாங்க பார்த்தீங்களா? அவங்க 100 வருசம் உயிரோட இருப்பாங்க
===================
10 ஒருத்தர் PH பண்ணி “ சார்.நான் ட்விட்டருக்கு புதுசு.முரட்டுத்தமிழச்சிக்கு டி எம் அனுப்பலாமா?”னு கேட்கறார்.யோவ், அதான் முரட்டு-னு இருக்கே?
===============
11 மைனாவின் அப்பா(வும்) ட்விட்டர்ல இருந்தா ஹேண்டில் நேம் =மைனாவின் நைனா
===============
12 FB ல ஒரு கல்யாணமாகாதகன்னிப்பொண்ணு “ மை நியூ பேபி”னு போட்டிருந்தது, ஆடிட்டேன். நல்ல வேளை, நாய்க்குட்டி ஃபோட்டோ
=================
13 தன்னை விட 11 வயசு இளையவரா இருக்கும் பொண்ணு கிட்டே “ நீ என்னை லவ் பண்றது கன்ஃபர்ம்தானே?”னு நப்பாசையா கேட்பான் நெட் தமிழன்
=================
14 மான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா?னு யாரும் குழம்ப வேண்டாம், அது கண்ணாடி முன் நிக்குதுனு நினைக்கேன்
=================
15 என்னமோ வாரம் பூரா காஷ்மீர் பார்டர்ல மிலிட்ரிகாரரா இருந்தா மாதிரியும் இன்னைக்கு மட்டும் வெட்டியா இருப்பது மாதிரியும் சீன் போடுவான் தமிழன்
====================
16 FBல பொண்ணுங்க யாராவது”HOW WAS TODAY?"னு ஃபார்மாலிட்டிக்கு கேட்டா நல்லா இருந்தாக்கூட “ டல்லா இருக்கேன்”னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
================
17 டெய்லி ஏதோ ஒரு பொண்ணைத்துரத்திட்டு கடலை போட்டுட்டு மேகத்தை துரத்தியவன், சோகத்தை விரட்டியவன்னு ஹேண்டில் வெச்சுக்கறாங்க
=====================
18 நாத்திகவாதியைக்கூட நம்பிடலாம்.முருக பக்தனை நம்பவே கூடாது ..வள்ளி , தெய்வானைனு சைடுல ஏதாவது ஓட்டிக்கிட்டு இருப்பாங்க
=================
19 சாத்துக்குடி ஆரஞ்சுப்பழத்தின் தோலை உரிக்க சோம்பேறித்தனம் கொள்பவர்களுக்காக இயற்கை படைத்தது தான் கொடை ஆரஞ்சு.3 விநாடியில் உரிக்கலாம்
============
20 தனுஷ் கோடி களில் சம்பளம் வாங்குவார் என்று இயற்கைக்குத்தெரிந்து இருக்கிறது # தனுஷ்கோடி நகரம்
====================
0 comments:
Post a Comment