1 மிஸ் ரதி! உங்களை ஒரு வருஷம் மட்டும் டீப்பாலவ் பண்ணலாம்னு இருக்கேன்.
சில்க் ஸ்மிதா ப்ரியன் =,ஜெயமே லயனம்
இந்தாங்க.நீங்க ஆபீசரா?
ஓஹோ.அதை உன் வீட்டு மொட்டை மாடிலயே செய்யாமே?எதுக்கு பீச் வந்தே?
ஓ!அதென்ன கணக்கு ?
இது மன்மத வருஷம். மேட்சுக்கு மேட்ச்
===================
2 தலைவரே! உங்களுக்கு ஏன் இந்துவைக்கண்டாலே பிடிக்கறதில்லை?
யார் சொன்னது? இந்து , சிந்து , பிந்து எலோரையும் பிடிக்குமே?
=======================
3 மன்மத வருடத்தில் கல்யாணம் ஆகாதவங்களுக்கு எல்லாம் இந்த வருஷம் ஆகிடுமாம்.
ஜோசியரே!ஆல்ரெடி ஆனவங்களுக்கு ஸெகண்ட் சான்ஸ் இருக்கா?
ஜோசியரே!ஆல்ரெடி ஆனவங்களுக்கு ஸெகண்ட் சான்ஸ் இருக்கா?
=================
4 உங்களுக்கெல்லாம் என்ன மரியாதை என எவரேனும் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
சிவாஜின்னா முதல் மரியாதை, சரத்னா ஊர் மரியாதைம்போம்
===================
5 மிஸ்! ஐ லவ் யூ!
உனக்கு சமைக்கத்தெரியுமா?வாசல் கூட்டத்தெரியுமா?துணிமணி துவைப்பியா?வீட்டு வேலை, எடுபுடிவேலை எல்லாம் செய்வியா?
===================
6 டியர்! பீச்க்கு வந்ததும் முதல் வேலையா முத்தம் கேட்கறீங்களே, கொஞ்சநேரம் பேசிட்டு இருப்போம்
எனக்கு ஏகபட்ட வேலை பெண்டிங் இருக்கு
===================
7 டியர்! எதுனா பேய்க்கதை சொல்லட்ட்டா?
உன் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் இப்பொ எதுக்கு?
உன் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் இப்பொ எதுக்கு?
==============
8 தமிழ் மிஸ் தன்யா = திருக்குறளை பார்க்காம ஒப்பி பார்ப்போம்.
லொள் மாணவன் = டீச்சர்! புக்கைப்பார்க்காமயா? உங்களைப்பார்க்காமயா?
========================
9 டாக்டர்! என் மூளை அதிகப்படியா வேலை செய்யுது.
ஓஹோ! நல்லதுதானே?
ஓ டி சாலரியை நான் யார் கிட்டே வாங்கனும்?
==================
10 அத்தான்.எங்காவது அவுட்டிங் போலாமா ?
வா.நம்ம வீட்டு மொட்டை மாடிக்கே போவோம்.செலவே இல்லாத அவுட்டிங் அது 1 தான்
வா.நம்ம வீட்டு மொட்டை மாடிக்கே போவோம்.செலவே இல்லாத அவுட்டிங் அது 1 தான்
==========================
11 டாக்டர். 2 வாரமா தூங்கவே இல்லை. சேர்த்து வெச்சு தூங்கப்போறேன்
நல்ல வேளை,சாப்பிடற விஷயத்துல அதை ஃபாலோ பண்ணலை
==================
12 sj சூர்யாவின் நியூ படம் ரிலீஸ் ஆகி பலவருசம் ஆச்சே, எதுக்கு அந்த dvd வெச்சிருக்கே இப்போ?
மை நியூ dvdன்னு பந்தாவா சொல்லிக்கலாமே?
==================
13 டியர்! எனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்கியா?
அய்யய்யோ. நான் 7 க்கே 8 தோசை அடுக்கிட்டேனே?
=============
14 டாக்டர்.டெய்லி மாடில ஸ்கிப்பிங் ஆடிட்டுவந்ததும் என் மடில உக்காரனும்னு ஆசைபடறா,என்ன செய்ய?
மடி, மாடி ரெண்டையும் இன்சூர் பண்ணிடுங்க
====================
15 யார் பேர்க்கு அர்ச்சனை பண்ணனும்?
காலைல இருந்து பூஜாக்கு அர்ச்ச்சனை பண்ணியாச்சு,இனி சுஹாசினிக்கு
========================
16 டாக்டர்!, என் ஆளு அடிக்கடி கோவிச்சுக்கறா.என்ன செய்யனும்?
சிம்ப்பிள்.அடிக்கடி சமாதானம் செய்யனும்
சிம்ப்பிள்.அடிக்கடி சமாதானம் செய்யனும்
=================
17 வெளியூர் ல இருந்து வந்திருக்கேன்.எதுக்குடி என் கால்ல சுத்தியலைப்போட்ட?,அய்யோ அம்மா!
உங்க அம்மாதான் திருஷ்டி இருக்கும்.சுத்திப்போடுன்னாங்க
================
18 சைக்காலஜி மிஸ் ஷைலஜா =,ஜெயமே லயம்.சொல்லு.
=================
19 மிஸ்! உங்க வோட்டர்ஸ்.ஐ டி காட்டுங்க.
இல்ல.வெட்டாபீஸ்தான்.அட்ரஸை பார்க்கக்கேட்டேன்
====================
20 டியர்.உன் தோள் சாய்ந்து நட்சத்திரங்களை எண்ணனும்
======================
0 comments:
Post a Comment