1 என்னமோ இதுக்கு முன்னால பொண்ணுங்களை ஃபாலோவே பண்ணாத மாதிரியும் போனாப்போவுதுன்னு இப்போ ஃபாலோ பண்ற மாத்ரியும் சன்யாசி அலும்பு தாளலை
=====================
2 எல்லாருக்கும் பதிலா ஒரே ஸ்மைலிதானா?னு எல்லாரும் கேட்பதால் ,இனி ஆண்களுக்கு சாதா ஸ்மைலி ( :-)பெண்களுக்கு கண் அடிக்கும் ஸ்மைலி (;-)
===================
3 பாட்டுக்கு பாட்டு போட்டதெல்லாம் போய் இப்போ பொண்ணுங்க அவங்கவங்க /பக் வீட் பஜ்ஜி, போண்டா ஃபோட்டோ ஷேர் பண்றாங்க
============
4 மீன ராசி அன்பர்களே!உங்களுக்கு இன்று ராசியான திசை கிழக்கு.அதுக்குன்னு உங்க ஆஃபீஸ்க்கு எதிர் ஆஃபீஸ்லபோய் உக்காந்துக்க வேணாம்
======================
5 அறிமுகம் அற்ற/உள்ள பெண்களிடம் பொதுவெளியில் நீ எப்படி நடந்துகொள்கிறாய் ? என்பதைப்பொறுத்து உன் மீதான மதிப்பும் , மரியாதையும் அமையும்
===================
6 சன் டிவியில் ராசிபலன் சொல்லும் ரோசி! மாட்டுக்குப்பிடிக்காத வாடாமல்லிகலர் புடவை கட்டி இருப்பதால் ஜாக்கிரதை.உங்களை மாடு முட்டக்கூடும்
======================
7 கன்னத்தில் அடிமேல் அடி விழுந்தாலும் நிம்மிக்குடெய்லி லவ் லெட்டர் கொடுத்துட்டே இரு..அடிமேல்அடி கொடுத்தால் அம்மியும், நிம்மியும் நகரும்
==================
8 இண்ட்டர்வ்யூல கூட இத்தனை கேள்வி கேட்கலை.FB ல ஒரு பொண்ணு 1008 கேள்வி கேட்குது. ஃபிரண்ட்ஸ் ரிக்வஸ்ட் அக்செப்ட் பண்ண. ஏம்மா ஏன்?
=================
9 மாடிப்படிக்கட்டில் இறங்கிட்டே ஒரு பொண்ணு வணக்கம் வெச்சா எப்டி இருக்கும்?
வ
ண
க்
க
ம்
================
10 கேரளா ஃபிகருக்கு வாழ்த்து சொல்ல விஷ் யூ விஷூ
அப்டினு சொல்லலாம்
===================
11பெண்களுடனான விவாதத்தில் நீ ஜெயித்தால் ஆண்கள் மத்தியில் ஹீரோ ஆவாய்! தோற்றால் அந்தப்பெண்ணின் மனதில் ஹீரோ ஆவாய்!
===================
12 பைக்ல உக்காந்துட்டுபோற பொண்ணுங்க தன் கணவன் தோளை ஒரு கைல இடுப்புல ஒரு கைல சுத்திக்கறாங்க.இது அணைப்பா? விழுந்தா 2 பேரும் விழுவோம்னா?
=================
13 யாருக்கும் அஞ்சான் அப்டினு நீ வெளீ ல உதார் விட்டாலும் வீட்டுக்குள்ளே உன் சம்சாரத்துக்கு அஞ்சிதான் ஆகனும்
==================
14 சன் டிவி ல சித்த வைத்தியம் சொல்லும் தாத்தா டெய்லி 1 புது சட்டைல வர்றாரு. அந்தப்பொண்ணு 18 நாளா ஒரே ராமர் க்ரீன் சேலைல
====================
15 ஆஃபீஸ் டைம்ல பர்சனல்போன் அட்டெண்ட் பண்ணா டேமேஜர் கோபிக்கறார்,பண்ணலைனா சம்சாரம் கோபிக்குது.இதை பேலன்ஸ் பண்ணனும் முதல்ல
====================
16 சேட்டு வீட்டு ஃபிகர் பேரு ஷைலஜா, வனஜா,கிரிஜான்னு இருந்தா ஆபத்து , பேர் சொல்லி ஆசையாக்கூப்பிட்டாக்கூட வெளில போயிடும்# ஜா = போ
==================
17 மச்சக்கன்னி டிபி ஃபோட்டோ ல மச்சம் இல்லை - இன்றைய அதிர்ச்சிச்செய்தி
==================
18 அன்பே!,நீ புல் கட்டு கட்டும் அழகைப்பார்த்தால் உன்னை ஆசையாய்த்தூக்க க்கூட யானை பலம் வேணும் போல
==============
19 அழகா குணமா இருக்கும் இளம் நடிகைகள்.எல்லாம் வயசான ஆல்ரெடி மேரேஜ் ஆன ஆளுங்க வலையில் சிக்குவது ஏனோ?#,மிஷ்கின் -பாவனா
====================
20 மிஷ் கின் + மிஸ் பாவனா = மிஸ் பண்ணாம வாட்ஸப் அனுப்புங்ணா
====================
0 comments:
Post a Comment