1 டியர். ஏன்இப்படி உனக்கு என்மேல கிறுக்கு?
ஏன்னா பேசிக்கலாவே நான் கிறுக்கு தான்.ஹிஹி
=============
2 டியர்.லவ் பண்ணும்போது ரூல்ஸ் போட்டா எனக்குப்பிடிக்காது.
சரி.110 ரூபா க்கு அன்லிமிட்டெட் மீல்ஸ் போட்டா பிடிக்குமா?
====================
3 டாக்டர்.சிகரெட் ரெகுலரா.16 வயசுல இருந்து டெய்லி ஒரு பாக்கெட் அடிக்கறேன்.இது கெடுதலா?
நல்லதுதான்.கல்யாண செலவே ஆகாது
==============
4 மிஸ்! மத்தவங்களை இம்பெரெஸ் பண்ணனும்னு மெனக்கெட மாட்டேன்
ஓ! வாவ்! என்னை இம்பெரெஸ் பண்ணீட்டீங்க
===============
5 டாக்டர்! தம் அடிச்ச பின் பாக்கு போட்டுக்கிட்டா வாசம் போய்டுமா?
அது தற்காலிகமாதான் போகும்.ஆனா ஆண்மை நிரந்தரமா போய்டும்
====================
6 டாக்டர்! டெய்லி சீதா பழம் சாப்ட்டா என்ன ஆகும்?
ஆர் பார்த்திபனுக்கு ஏகப்பட்ட செலவு ஆகும். ஆனா இப்போ பிரச்னை இல்லை
======================
7 dr.டெய்லி குளத்துல மீன் பிடிச்சு சாப்ட்டா மீனம்மாவை இம்ப்ரெஸ் பண்ணமுடியுமா?
விட்டா டெய்லி ஆத்துலகண்ணடிச்சா கண்ணம்மாவை இம்ப்ரெஸ்?னு கேட்பே்
===============
8 பேங்க்ல கேஷ் கவுன்ட்டர்ல இருக்கும்போது அடிக்கடி ஏன் வெளில போறீங்க?
சார்.நீங்கதானே கவுன்ட்டர்ல் இருக்கும்போது FB யூஸ் பண்ணக்கூடாதுன்னீங்க?
======================
9 டவுன் பஸ்ல ஏறுனதும் ஏன் பொண்ணுங்களுக்கு நடுவால போய் நின்னுக்கிட்டே?
நான் ஒரு நடுநிலைவாதிங்க.ஹிஹி
==================
10 அசிஸ்டெண்ட் கமிஷனரா இருந்துட்டு கான்ஸ்டபிள்ட்டே கடலை போட்டிருக்கியே ?
இன்ஸ்பெக்டர்கிட்டே கடலை போடலாம்னு பார்த்தாகமிசனர் முந்திக்கிட்டாரு
========================
11 டியர்.சுக்கு இடுப்பழகின்னு வர்ணிச்சீங்களே?அப்டின்னா?
=வெய்யில்ல காய்ஞ்சு போன இஞ்சி இடுப்பழகி.ஹிஹீ
=================
12 பரணி நட்சத்திரத்தில் பிறந்த பொண்ணு தரணி ஆள்வா.
சும்மா அடிச்சு.விடாதீங்க.உலகத்தில் 8% பேரு பரணி நட்சத்திரம்தான்.அப்போ எத்தனை பேரு ராணி?
====================
13 லேடிpc = டைட்டா டிரஸ் போடவா?லூசா போடவா?
அசிஸ்ட்டென்ட் கமிசனர் =,எப்டியோ போடு.ஆனா வாட்சப்ல போட்டுடாதே
================
14 யுவர் ஆனர்.ஏசி சார் என் கிட்டே ஆபாசமா பேசுனாரு.இதோ ஆதாரம்.
ஏம்மா.நீ உத்தம பத்தினின்னா போனை கட் பண்ணி இருக்கலாமே?1மணி நேரம் கடலை போட்டுட்டு
=================
15 ஜட்ஜ்= உன்னை ட்ரான்ஸ்பர் பண்றோம்.
ஏஸி = நன்றி யுவர் ஆனர்.புது ஊரு புது ஸ்டேஸன்.புது பொண்ணு.கலக்கறே சந்த்ரு
===============
16 மாப்ளை அஸிஸ்ட்டெண்ட் கமிஷனரா இருக்காரு
அய்யய்யோ.பொம்பளப்பொறுக்கிக்கு எல்லாம் பொண்ணு தரமுடியாதுங்க
==================
17 போலீஸ் ஸ்டேஷனுக்கு லாரில கட்டில் மெத்தை வந்து இறங்குதே?
அஸிஸ்டெண்ட் கமிஷனர் லேடி பிசி யோட நைட் ட்யூட்டி பார்க்கவாம்
======================
18 டாக்டர்.ஒரே பாட்டுல ஸ்லிம் ஆகி அழகாக வழி இருக்கா?
60 கிமீ வேகத்துல சென்னை டூ திருப்பூர் ஓடுனா முடியும் சார்
=========================
19 இந்த காலேஜ்க்கு நீங்க தான் சேர்மேனா?நம்ப முடியல.
ஏன்?
எப்பவும் சோபாலதான் உக்காந்திருக்கீங்க.சில சமயம் ஷோபா கூட உக்காந்திருக்கீங்க
====================
20 மாஸ் ஹீரோ யாரு?
மேட்ச் ல யார் டாஸ் விண் பண்றாங்களோ அவங்க டீம் தான்
==================
=
0 comments:
Post a Comment