1 என் பெயரை பயன்படுத்த கஸ்தூரிராஜாவுக்கு அனுமதி இல்லை! - ரஜினி #,சம்பந்திதானே?மன்னிச்சு விட்ரு தலைவா.பொண்ணு கொடுத்திருக்கோம்
==============
2 இந்திய பேட்ஸ்மேன்களிடம் எப்படி வம்பு செய்ய போகிறேன் பாருங்கள்- ஜான்சன் # 6 ஜான் க்கே இந்த அதுப்புன்னா ஆறு அடிக்கு எம்புட்டுஇருக்கும்?
=============
=
3 முத்தக் காட்சிகள் இல்லாம என் வாழ்க்கையே கிடையாது'' - கமல்ஹாசன் # புதுப்புது உதட்டுடன் என்ற வரியை விட்டுட்டீங்க எஜமான்
===============
4 மறைந்த சிங்கப்பூர் பிரதமர் என்மேல் மதிப்பு கொண்டவர் - கருணாநிதி # நல்லவேளை.அவர் மறைஞ்சிட்டாரு.கன்ஃபர்ம் பண்ண வழி இல்லை
==================
5 அகில இந்திய காங். செய்தித் தொடர்பாளராக குஷ்பு நியமனம் # சுந்தர் சி இனிமே பேப்பர் போடுவாரா?
===================
6 4 பெண்களை ஏமாற்றி திருமணம்: சென்னை பொறியாளர் சிக்கினார் # இஞ்சினியர் மாப்ளைன்னா போய் பொறில சிக்கிடறாங்க
====================
7 காங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு- சோனியா அறிவிப்பு!# வணக்கம்.செய்திகள் வாசிப்ப்து குஷ்பூ.மதகஜராஜா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்.
===========
8 பாஜக ஆட்சியில் நாடு பின்னோக்கி செல்கிறது- குஷ்பு# ஆமாங்க.டூயட் ஆடுனவங்க எல்லாம் கட்சித்தலைவர் ஆகிட்டாங்க
============
9 அன்புமணியை CM வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி -GKமணி# எதுக்கு சுத்தி வளைச்சுப்பேசனும்?தனித்துப்போட்டினு சொல்லிடுங்க
===============
10 சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'பாயும் புலி' # புலிகள் 2 வகைப்படும். 1 சாதா புலி 2 பாயும் புலி
=================
11 பாண்டிய நாடு , ஆம்பள இந்த 2ம் ரிலீஸ் ஆன டைமிங்க்கிற்காக விஷாலை ஆதரிச்ச சிலர் பாயும் புலி ரிலீஸ் ஆகும்போது என்ன செய்வாங்க?
====================
12 ரோமியோ ஜூலியட்' படத்தில் வரும் "டண்டனக்கா" பாடலை பயன்படுத்தக் கூடாது -டி.ராஜேந்தர் நோட்டீஸ் # சிம்பு வின் முன்னாள் ஆள் படம்,தடை ம்ம்ம்
================
13 வேலைவெட்டி இல்லாதவன்தான் கிரிக்கெட் பார்ப்பான் - சீமான் ! # அண்ணே! மானாட மயிலாட பாத்துட்டு இருக்கீங்க போல.அவங்கவங்க ரேஞ்சுக்கு அதது
=============
14 நாளை அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தேவையில்லாதது.-பொன்.ராதாகிருஷ்ணன் # உலகம் பூரா சுத்திட்டு இருப்பதுதான் ரொம்பத்தேவையோ?
================
15 நான் குடிக்கவும் இல்லை; காரை ஓட்டவும் இல்லை: சல்மான் கான் சாட்சியம் # தூக்கத்தில் சரக்கு அடிக்கும் வியாதியா இருக்குமோ?
===============
16 சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி -செய்தி # தொலைநோக்குப்பார்வை ல எனக்கு இப்பவே பல சீன்ஸ் மனசுல ஓடுது

17 கம்யூனிஸ்டுகள் சுத்தத் தங்கம் மாதிரி,ஆனா அத வச்சு நகை செய்ய முடியாது- பாரதிராஜா # மகன் மனோஜ் நல்ல நடிகர்,ஆனா அவரை வெச்சு படம் பண்ணமுடியாது
===================
18 அனுஷ்காவை கேலி செய்வதும் திட்டுவதும் ரசிகர்களின் முட்டாள்தனம் - சானியா மிர்சா # முட்டாள்களின் மூலதனமே அவர்களின் முட்டாள்தனம்தானே?
==================
19 வாஜ்பாய் வீட்டுக்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது கொடுத்தார் ஜனாதிபதி பிரணாப் # திறமைசாலிகளுக்கு விருதும் பாராட்டும் வீடு தேடி வரும்
==================
20 என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் - சன்னி லியோன் வருத்தம் # எல்லாம் ஒரு பயம் தான்.ஆம்பளை மேல ஒரு நம்பிக்கைதான்
==================
0 comments:
Post a Comment