Wednesday, April 22, 2015

இந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்லை?

1  உனக்கு பொண்ணுங்க கிட்டே என்ன பிடிக்கும்?
பொண்ணுங்க ன்னு பேப்பர்ல எழுதுனாலே பிடிக்கும் # இது நம்ம ஆளு சிம்பு பஞ்ச்


===========

2 சீனியர் படைப்பாளிக்ள் தன் வெற்றியைத்தக்க வைக்க காலத்துக்குத்தகுந்தாற்போல் அப்டேட் ஆக வேண்டும்


===========

3 பொண்ணுங்க ஏதாவது கவிதை போட்டா (கூந்தல் கருப்பு குங்குமம் டார்க் சிவப்பு)உடனே ு "என் மனசை என்னமோ பண்ணுது"னு வாய் கூசாம புகழ்வான் தமிழன்்


============


4 எல்லா நாட்டு அதிபரும்/பிரதமரும் அவங்கவங்க நாட்டில் இருக்கும்போது இந்திய நாட்டு பிரதமர் மட்டும் எல்லா நாட்டுக்கும் போய்க்கிட்டு இருக்காரு


=============

5 டியர்,நடு ராத்திரில எதுக்கு என்னை எழுப்பி விட்டிங்க?

தூங்கிட்டிருக்கும்போது  ஃபோட்டோ  எடுக்கக்கூடாதாம்.அதான். எனக்கு இப்போ ஃபோட்டோ எடுக்கும் மூடு


===================


6  மிடி , சுடி ,லெக்கின்ஸ் போட்ட மாடர்ன் பிகருங்க தமிழ் சினிமா ல பேயா வரும்போது வெள்ளை சேலை ,வெள்ளை ஜாக்கெட் போட்டுட்டு வருதே அது எப்படி ?


=============

7 ஷாப்பிங் மால் போய் ஷால் போடாத மாடர்ன் பிகர்களை சைட் அடிச்ட்டு ரொம்ப நல்லவர் போல் கடை வளாகம் போனால் நேரம் பொசுக்குனு போயிடும்பார் தமிழர்

============


8 இந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்லை?வந்தா பேப்பர் படிக்கும்போது போர் அடிச்சா அப்டியே சைட் அடிச்சுக்கலாம்


=============


9 ராமாயண காலத்தில் செல்் இருந்திருந்தா ஒரு இல் ஒரு வில் ஒரு செல் ஒரு சொல் னு தான் ராமர் வாழ்ந்திருப்பாரு.ஆனா அது டூயல் சிம் போனா இருக்கும்


==================

10 பொண்ணுங்க எல்லாம் நம்ம கிட்டே தகவல் சொல்லாம டிபி/ஹேண்டில் மாத்திடறாங்க.புது ஆள்னு நினைச்சு ஏமாற வேண்டியதா இருக்கு


==============

11 பொண்ணுங்க ஏதாவது கவிதை போட்டா (கூந்தல் கருப்பு குங்குமம் டார்க் சிவப்பு)உடனே "என் மனசை என்னமோ பண்ணுது"னு வாய் கூசாம புகழ்வான் தமிழன்்


===============

12 எல்லா நாட்டு அதிபரும்/பிரதமரும் அவங்கவங்க நாட்டில் இருக்கும்போது இந்திய நாட்டு பிரதமர் மட்டும் எல்லா நாட்டுக்கும் போய்க்கிட்டு இருக்காரு


==============

13 மிடி , சுடி ,லெக்கின்ஸ் போட்ட மாடர்ன் பிகருங்க தமிழ் சினிமா ல பேயா வரும்போது வெள்ளை சேலை ,வெள்ளை ஜாக்கெட் போட்டுட்டு வருதே அது எப்படி ?


============


14 ஷாப்பிங் மால் போய் ஷால் போடாத மாடர்ன் பிகர்களை சைட் அடிச்ட்டு ரொம்ப நல்லவர் போல் கடை வளாகம் போனால் நேரம் பொசுக்குனு போயிடும்பார் தமிழர்


=================

15 இந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்லை?வந்தா பேப்பர் படிக்கும்போது போர் அடிச்சா அப்டியே சைட் அடிச்சுக்கலாம்


================


16 ராமாயண காலத்தில் செல்் இருந்திருந்தா ஒரு இல் ஒரு வில் ஒரு செல் ஒரு சொல் னு தான் ராமர் வாழ்ந்திருப்பாரு.ஆனா அது டூயல் சிம் போனா இருக்கும்


==============


17 பொண்ணுங்க எல்லாம் நம்ம கிட்டே தகவல் சொல்லாம டிபி/ஹேண்டில் மாத்திடறாங்க.புது ஆள்னு நினைச்சு ஏமாற வேண்டியதா இருக்கு


============

18 டாட்டா காட்றதுலயும் சரி ,பேட்டா (செப்பல்)காட்டுவதிலும் சரி பெண்களே.என்றென்றும் முன்னிலை #,பெண்மை போற்றுதும் ஹார்லிக்ஸ்.ஆற்றுதும்


============

19 ஒரு திறமைசாலிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோதும் ,ஒரு நல்ல படைப்பு பொது ஜனங்களால் ரசிக்க முடியாமல் போகும்போதும்.கால தேவனை வைவேன்


===========

20 மேனேஜருக்கு 60,வயசு ஆகிடுச்சு = MAN60AGER #,சபாஷ் துபாஷ்




==========

0 comments: