1 வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.மாதா பிதா குரு தெய்வம்னு இந்தியன் குருவுக்கு மரியாதை செய்வதால் குரு கை கொடுப்பாரா?
=================
2 நாம் யாருக்காவது உதவி செய்யப்போறப்ப நமக்கே அது எதிராத்திரும்பிடும்போதுதான் ஏண்டா அந்த உதவி செஞ்சோம்னு ஆகிடுது
==============
3 இன்னைக்கு இன்ட்டர்வ்யூக்கு வந்த 12 பேர் ல டேமேஜர் செலக்ட் பண்ணின பொண்ணு 12 ல் டாப் அழகி.ஓஹோ!இப்டித்தான் செலக்சன் நடக்குதா ஊர்ல
============
4 பொண்ணுக்குஆல்ரெடி லவ்வர் இருக்கார்னு தெரிஞ்சும் என்னமோ கம்பைன் ஸ்டடிக்குப்போலாமா?னு கேட்பது போல் நானும் உன்னை லவ்வவா?ம்பான் நெட் தமிழன்
===================
5 பாண்டிய நாடு , ஆம்பள இந்த 2ம் ரிலீஸ் ஆன டைமிங்க்கிற்காக விஷாலை ஆதரிச்ச சிலர் பாயும் புலி ரிலீஸ் ஆகும்போது என்ன செய்வாங்க?
==================
6 இந்தப்பொண்ணுங்க எல்லாம் மணிபர்ஸ் பின்னல் னு ஏதோ போட்டிருக்காங்க.அதுக்குள்ளே பணம் காசு ஏதாவது இருக்குமா?# டவுட் டேவிட் நைட் விட்
==============
7 ஆ= உலகக்கோப்பை வரலாற்றில்.7 தடவை உங்களை ஜெயிச்சிருக்கோம்
இ= அதெல்லாம் ஓல்டு நியூஸ்மா.இன்னைக்கு உங்களுக்கு 7 1/2,அதான் மேட்டரு
=========
8 இ = மீசை வெச்ச ஆம்பளையா இருந்தா ஜெயிச்சுப்பாரு
ஆ=,அய்யய்யோ.எங்களுக்கு மீசையே இல்லையே?
=================
9 விஜய் = புலி ஜெயிச்சா பிரியாணி விருந்து போடறீங்களாமே?
அஜித் = ஆமா.இன்னைக்கு கங்காருவை புலி ஜெயிச்சதும் விருந்துதான்
===============
10 தொடர் வெற்றி உன்னை யானை பலம் உள்ளவன் ஆக்கும் # புலிப்பால் குடித்து வளர்ந்த பரம்பரைடா நாம
============
11 ஆ = உலகத்துலயே பலம் வாய்ந்த அணி நாங்க தான்.யானை மாதிரி.
இ = மதம் கொண்ட.யானையா இருந்தாலும் அங்குசத்தால அடக்கற பரம்பரைடா நாங்க
==============
12 ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு ஹாயா வீட்ல உக்காந்து மேட்ச் பார்ப்பவன் புத்திசாலி.ஆபீ ஸ்ல ட்யூட்டி டைம்ல மொபைல்ல பார்ப்பவன் சாமார்த்தியசாலி
===============
13 ஆ - சச்சின் இல்லாதது உங்களுக்குப்பெரிய பின்னடைவு.
இ= பின்னடைவா? WINனடைவா?னு பொறுத்து இருந்து பாருங்க
===================
14 யார் முதல்ல பேட்டிங் பன்றாங்க அது முக்கியம் இல்ல.யார் மேட்சை வின் பண்றாங்க ?அதாம் முக்கியம்
==============
15 ஆ = 300 அடிக்கறோம்.பாக்கறியா?
இ.= 333 அடிச்சாலும் 334,அடிக்கறோம்.பார்க்கறியா?
=================
16 ஆ =,டாஸ் ஜெயிச்ட்டோம்.
இ =ஆண்டவன் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பான்.டாஸ் உமக்கு.மேட்ச் எமக்கு
=======================
17 ஆ = இது எங்க கோட்டை.நாங்க தான் ஜெயிப்போம்.
இ =,சிங்கத்தை அதன் குகைல போய் எழுப்பி விட்டு அடிக்கற பரம்பரைடா நாங்க
=============
18 போர் சுவராஸ்யமா இருக்கனும்னா வலிமையான எதிரியை முன்னேற விடனும்.அப்புறமாத்தூக்கனும். அதான் கெத்து
===============
19 ஆ= ரன் ரேட் 6,கங்காரு !!,எப்பூடி?
இ.=,கண்ணா!,கங்காரே 6,ன்னா புலி எவ்வளவு தூரம் பாயும்?
==================
20 கண்ணா! நாங்க இருப்பது என்னவோ இந்தியாவுலதான்.ஆனா கிரவுண்டுக்கு வந்துட்டா சீனப்பெருஞ்சுவர் மாதிரி .==
=====================
0 comments:
Post a Comment