Friday, April 10, 2015

சில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்காரணம் என்ன?

1  மேட்டூர் அணை ,பவானி சாகர் அணை பகுதிகளில் தென்படும் காதலர்கள் ஊர் பேரைக்காப்பாத்திடறாங்க த்தபடி

================


2 திறமை எதிரியிடம் இருந்தாலும் அதை மதிக்கும் பக்குவமும் மனோதைரியமும் நமக்கு வேண்டும் #,ஆஸ்திரேலியா


===========


3 எப்போப்பாரு கழுத்தில் இருக்கும் செயினை யோ நெக்லஸையோ கடிச்ட்டே இருக்கும் பெண்ணுக்கு நல்ல நகை ச்சுவை உணர்வு அதிகம்னு சொல்லிட முடியாது


============

4 உன் காதலி பேரு திவ்யாவோ த்ரிஷாவோ நேர்ல பாக்கும்போது உன் திவ்ய தரிசனம் கிடைச்சுதுனுதான் சொல்லனும்


================

5 காதலியின் ஒவ்வொரு அசைவும் அழகு என்பதை அவளுக்கு குறிப்பால் புன் சிரிப்பால் உணர்த்துவதே.அழகுக்குறிப்பு


=================


6 பாத்ரூம்ல ஷவர்ல   குளிக்கும் வசதி இருந்தும்  ஷவர்ல குளிக்காம பக்கெட்ல மக்குல  மொண்டு  குளிக்கும்   ஃபிகரை மக்குப்பொண்ணுனு  சொல்லக்கூடாது


================

7  தொடர்ந்து  நீ  பல  வெற்றிகளைப்பெற்றுவிட்டாலும்  குறிப்பிட்ட  ஒரு தோல்வி உன் அத்தனை  வெற்றிகளையும்  வீணாக்கிவிடக்கூடும் # உலகக்கோப்பை


==================


8  நீண்ட நாட்களாக  ஒரே டிபி  வைத்திருந்துவிட்டு  சமீபகாலமாய்  தினமும் ஒரு  டிபி  மாத்திட்டு இருக்கீங்களா? உங்கள்  மனம்  அலை பாயுதுனு அர்த்தம்


=================


9  வியாபாரம்  செஞ்சா   அது நம்மை  நஷ்டப்படுத்துவதும், ஃபிகரை  லவ் பண்ணா அது நம்ம  மனசை  கஷ்டப்படுத்துவதும்  சகஜம் தானே?


==================



10   2  கோடி  மக்கள்  தொகை கொண்ட ஆஸ்திரேலியா 4  தடவை உலககோப்பை  வின்  பண்ணி இருக்கும்போது 150  கோடி மக்கள்  தொகை கொண்ட  இந்தியா!!!!???


=======================


11 மாரியம்மனோட  அடையாள நிறம்  மஞ்சள் ,அதனால  மஞ்சள்  தான்   ஜெயிக்கப்போகுது # விதி விலக்கு -கலைஞர்


==================


12  அனுஷ்காவுக்கும் , அனுஷ்கா சர்மாக்கும் வித்தியாசம்  தெரியாத  பசங்க  நாட்லநிறையா  பேரு  இருக்காங்க  போல 


==================


13  சசிதரூரை  போலீஸ் விசாரிச்ட்டு இருக்காங்கனு பேப்பர்ல  நியூஸ்  பார்த்தேன் , இங்க ட்விட்டர்ல  அவர் என்னடான்னா  பொண்ணுங்க கிட்டே கடலை!



=================
14 மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி விடுகிறார் சிலர்.. அது வரமா? சாபமா?

பொதுப்பேச்சு எனில்  வரம் , எதிரில் இருப்பவரைப்பற்றி எனில் சாபம்
==============

15  துணி துவைக்கவாவது சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணனும்னு  நினைக்கறவங்க  கல்யாணமானபின்  சம்சாரம், மா மியார் துணி எல்லாம்  துவைக்க வேண்டிவரலாம்


==================


16  துணி துவைக்கவாவது சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணனும்னு  நினைக்கறவங்க  கல்யாணமானபின்  சம்சாரம், மா மியார் துணி எல்லாம்  துவைக்க வேண்டிவரலாம்



=================


17  சொந்த  டிபி வெச்சா  10 வயசு  இளமை  ஆகிடுவீங்கன்னு எவனோ  அடிச்சி  விட்டிரு க்கான்  போல. ஆளாளுக்கு சொந்த  டிபி.


======================


18  ஆம்பளைக்கு 27,924  ஃபாலோயர்ஸ்  இருந்தாலும்  ஒரு பயலும் பாராட்டமாட்டான்.பொண்ணுக்கு 1000  ஃபாலோயர்ஸ் இருந்தா 18,000  பேர்  அபாரம்கறாங்க.டேய்


===================

19   பொண்ணுங்க  கிட்டே ஏடாகூடமா  டி எல்லிலோ , டி எம்மிலோ  கேட்டுட்டு  அப்றம்  அய்யய்யோ  என்னை  பிளாக்  பண்ணிட்டாங்கனு  புலம்புவான் நெட்தமிழன்


=====================


20 எந்த  நாயும்  டி எம்ல  வாலாட்டக் கூடாதுனுதான்  சில  பொண்ணுங்க   டி பில  நிஜ  நாயோட  போஸ்  தர்றாங்களோ?


===================

0 comments: