1 டியர்.ஐ லவ் யூ சொன்ன முதல் நாளே டச் போன் வாங்கித்தர்றீங்களே ஏன்?
உன் ஹார்ட்டை டச் பண்ணத்தான்
================
2 அதெப்படிங்க படம் பார்த்துக்கிட்டே dialogue ம் type பன்றீங்க ?"
பேசிக்கலி பேசிக்காமலி ஐ ஆம் டைப்பிஸ்ட்
=====================
3 செல் போன் டவரால தான் குருவி காணாம போய்டுச்சா?
அது சரியாத்தெரியல.ஆனா குருவி ஒரு மொக்கைப்படம்.அதான் வந்த வேகத்தில் காணாம போய்டுச்சு
==================
4 டியர்!,நம்ம காதலுக்காக உடல் ,பொருள் ,ஆவி எல்லாத்தையும் தருவீங்களா?
அது சிரமம்.ஆ வி ,ஜு வி வேணா தர்றேன்.32 ரூபாதானே?
================
5 பொதுவா பொண்ணுங்களுக்கு சக்சஸ் பண்றவங்களை மட்டும் தான் பிடிக்கும்.
ஓஹோ.சமையல்
பண்றவங்களைப்பிடிக்காதா?
===============
6 தீவிரவாதியை பிடிச்ட்டீங்களா?
முடியல.
திருடன்?
தப்பி ஓடிட்டான்.
என்ன கேஸ்தான் சிக்குச்சு
? டிராபிக் ராமசாமி தான் மாட்னாரு
=================
7 DR, நேத்து பொட்டு பாக்கெட் வாங்குவது போல கனவுல வந்தது.இதுக்கு என்ன பலன்?
ஏம்மா! 2 ரூபா குடுத்து பொட்டு அட்டை வாங்காம 200 ரூ FEES
=============
8 சார். மனசுல உள்ளதை எல்லாம் கவிதையா கொட்டிடறேன்.
ஓஹோ! அதான் குப்பையா இருக்கா?
=============
9 டாக்டர்,ஐவராட்டம் அப்டிங்கற பட டைட்டிலை ஐயராட்டம் ஐயராட்டம்னு படிக்கறேன். எதனால?
தெரிலயே. தப்பா படிச்சதுகூட தேவல. அதை ஏன் 2 டைம்?
================
10 இன்ஸ்பெக்டர்.வாட்சப் ல கில்மாப்படம் டவுன்லோடு பண்ணிப்பார்த்தா சட்டப்படி குற்றமா?
ஆமா.பை த பை எனக்கு பார்வோர்டு பண்ணு
================
11 ரைட்டர் சார்.நீங்க பச்சை பச்சையா எழுதறதா ஒரு புகார் வருதே?
சாரி.நான் கெஜடட் ஆபீசர்.பச்சை இங்க்ல தான் கதை கூட எழுதுவேன்.ஆங்
==================
12 டாக்டர்.சாப்பிட சோம்பலா இருக்கு.என் பசிக்கு நான் தான் சாப்பிடனுமா?
வசதி இருந்தா அதுக்கும் ஆள் வெச்சுக்குங்க
===================
13 அத்தான்.உங்களை வாடா போடா னு செல்லமா கூப்பிடலாமா?
வாடானு கூப்பிடலாம்.அதெப்டி போடா னு கூப்பிட முடியும்?துரத்தத்தான் முடியும்.
==============
14 சார் இந்த மேடம் உங்களைத்தெரியும்னு சொல்றாங்க.லோன் தரலாமா?
தெரியும்கறது உண்மைதான்.ஆனா உங்க ஓன் ரிஸ்க் ல கொடுத்துக்குங்க
============
15 விஜய் ரசிகர்களுக்குப்பிடிச்ச கீரை எது?
அ"கத்தி"க்கீரை
==============
16 அஜித் ரசிகர்களுக்குப்பிடிச்ச இலை எது?
வெத்தலை தலவாழை இலை
================
17 முருங்கைக்கீரை சாப்பிட்டா அயர்ன் சத்து கிடைக்கும்.
ஓஹோ! ஈசியா டிரசை அயர்ன் பண்ணலாமா? டாக்டர்
===============
18 டாக்டர்.எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.நான் கரிசலாங்"கன்னி"க்கீரை சாப்பிடலாமா?
ஏம்மா.அப்போ பூ"சனி"க்காயை சனிக்கிழமை மட்டும் தான் சாப்பிடனுமா?
=================
19 அந்த ஹீரோவோட ட்விட்டர் அக்கவுன்ட் ஒரிஜினல் தான்.அவரே தான் ட்வீட்டறாரு.
ஓஹோ.நேர்ல போய் பார்த்தீங்களா?
ஹிஹீ.சும்மா அடிச்சு விடறதுதான்
================
20 இன்ஸ்பெக்டர்.வாட்சப் ல கில்மாப்படம் டவுன்லோடு பண்ணிப்பார்த்தா சட்டப்படி குற்றமா?
ஆமா.பை த பை எனக்கு பார்வோர்டு பண்ணு
===================
0 comments:
Post a Comment