1 மாவு ஆட்டும்போது கிரண்டர்ல கை விரல் பட்டு ரத்தம் வந்தா அதை அப்டியே ஒரு ஃபோட்டோ போட்டு மாஃஃபியா , அழகு சோஃபியா-னு பில்டப்
====================
2 காலைல 10 மணிக்கு கடலை போட்ட பொண்ணு கிட்டே ஒருத்தன் இப்போ ஃபேஸ்புக்ல “லாங்க் டைம் நாட் ஸீ?” -னு கேட்கான்.அடேய்
======================
3 உடைமை உணர்வில் கேட்கப்படும் கேள்விகள் ,விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இவை ஆணின் நேசத்தின் ஆழம் என்பதை எந்தப்பெண்ணும் புரிந்துகொள்வதில்லை
=============================
4 எதற்கெடுத்தாலும் அழுவது பெண்.எப்போதாவது அழுவது ஆண்.பெண்ணின் அழுகைக்கு 1008 காரணங்கள் இருக்கும், ஆணின் அழுகைக்கு பெண் மட்டுமே காரணி
===================
5 புதுவசந்தம் படத்துல சித்தாரா கேரக்டருக்கு கவுரின்னு பேர் வெச்ச இயக்குநர் விக்ரமன் வாட்சப்கவுரி மேட்டர் தெரிஞ்சா நொந்திருப்பாரில்ல?
================
6 ஏம்மா! அது துவண்டு போதல்ம்மா. நான் டிக்சனரில அரைமணி நேரமா தூவண்டு அப்டின்னா என்ன அர்த்தம்னு தேடிட்டு இருக்கேன், அய்யோ ஊர்மிளா
====================
7 சிக்கா விருது வழங்கும் விழாவுக்கு சுஹாசினி லோஹிப் & ட்ரான்ஸ்பரண்ட் சேலைல வந்ததை யாரும் விமர்சிக்க வேண்டாம்,விமர்சனம் பிடிக்காது
=============================
8 புதியவன் அந்த டபுள் மீனிங் ட்வீட் புரியாதவர் போலவே நடிப்பதும் கேள்வி சந்தேகம் கேட்பதும் ஆஹா! நல்ல கலைஞர் யா நீர்
==============
9 என்னதான் பெரிய வீரனாக இருந்தாலும் வெய்யில் அடிச்சாலோ சொந்த சம்சாரம் அடிச்சாலோ திருப்பி அடிக்க முடியாது
==================
10 முதல் தோசை பிஞ்சுடாம இருக்கனும்னா தோசைக்கல்லை நல்லா பழக்கி வெச்சிருக்கனும்.முதல் காதல் புட்டுக்காம இருக்கனும்னா காதலியிடம் நல்லாஆ பழகனும்
=============
11 நல்லவேளை.ஜோதிகா நாயகி.சுஹாசினியா இருந்தா 36 வயசு ஆனவங்க தான் 36 வயதினிலே படம் பார்க்கனும்னு சொல்லி இருப்பாங்க
=================
12 நாட்டிலஎல்லா ஆண்களுக்கும் பிடிச்சாு நாட்டுக்கட்டை.
ஊட்டில இருந்து உருட்டி விட்டா எங்கயும் நிக்காம குன்னூர் வந்துட்டா அது உருட்டுக்கட்டை
==================
13 பஸ்ல பொண்ணுங்க சேலை முந்தானையை சரி செய்யும் வரை முகத்தை மட்டும் தான் ரசிச்சுட்டு இருந்தேன்.
==============
14 அடெங்கப்பா.பஸ் ல ஒரு பொண்ணு ஒத்தை ஜடை ல ஒன் பை ஒன் னா மேலிருந்து கீழா 8 ரோஜாப்பூ வெச்சிருக்கு.ஆபீஸ்க்கு போகுதா?பர்ஸ்ட் நைட்க்கா?
==============
15 ஓ காதல் கண்மணி ஹாலிவுட் படமான Friends with Benefits (2011) படத்தின் தழுவல் என தகவல்.மவுஸ் யூஸ் பண்ணாமல் கிடைத்த தகவல் இது
========================
16 சில பிரபல ட்வீட்டர்கள் பொண்ணுங்களை டா போட்டும் பசங்களை டி போட்டும் கூப்ட்டு பேசிக்கறாங்க. இதுதான் ஃபேசன் போல
======================
17 பொண்டாட்டிங்க எதுனா கேள்வி கேட்டு நமக்கு பதில் தெரியலைன்னா ம்ம்ம்ம் சரி சரி அப்டினு சமாளிச்சிடனும்.எதிர்த்துப்பேசக்கூடாது
==========================
18 இந்தப்பொண்ணுங்க எல்லாம் டிபி ல முகத்தை ஒரு சைடு மூடிக்கறாங்க.ஒன் சைடு லவ் போல
==================
19 அந்த ஆடியோ இருக்கு இந்த வீடியோ இருக்கு.வேணும்னா போன் நம்பரை டிஎம் பண்ணுங்க"னு பொண்ணுங்க நெம்பர் வாங்க ட்ரிக் பண்ணுவான் நெட் தமிழன்
==============
20 என்னமோ ஐ ஏ எஸ் கலெக்டர் மாதிரி இந்த காதலிங்க பீச்க்கு வந்தா 10 நிமிசத்துல நான் கிளம்பறேன்.வீட்ல ஒர்க் இருக்குன்றாங்க
=============